English to Tamil Dictionary: கீழ்ப்படியாத

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Boisterous
பேரிரைச்சலான கொடிய கொந்தளிக்கிற கீழ்ப்படியாத கிளர்ச்சியுடைய.
Contumacy
கீழ்ப்படியாமை பிடி முரணான எதிர்ப்பு.
Disobedient
கீழ்ப்படிய மறுக்கின்ற அதிகாரம் மீறுகின்ற கீழ்ப்படியாமல் அசட்சடையாயுள்ள கீழ்ப்படிவதைச் சிறுமையெனத் தள்ளுகின்ற.
Disobey
கீழ்படிய மறு அதிகாரம் மீறு கீழ்ப்படியாமல் அசட்டைசெய் கீழ்பபடிவதை சிறுமையெனத் தள்ளு சட்டத்தை உதறித்தள்ளு ஆணைமறு.
Insubordinate
கீழ்ப்படியாத அடங்காத கிளர்ச்சி செய்கிற கலகம் செய்கிற.
Lawless
சட்ட ஆட்சியற்ற சட்டச் செயலாட்சியில்லாத அமைதியற்ற குழப்பமிக்க சட்டமீறிய சட்டத்திற்குக் கீழ்ப்படியாத சட்டத்துக்குக் கட்டுப்படாத கட்டுப்பாடில்லாத ஒழுங்கு மதியாத ஒழுக்க வரம்பற்ற வரம்புமீறிய நடையுடைய மனம்போனபடி நடக்கிற.
Recalcitrance
தனிமுரண்டு இசைவுக்கேடு இணக்கக்கட்டளை மீறுகை கீழ்ப்படியாமை எதிர்ப்பு மனப்பான்மை.
Recalcitrant
முரண்டன் இசைவுக்கேடானவர் கீழ்ப்படிய மறுப்பவர் (பெயரடை) பிடிவாதமாய் எதிர்க்கிற கீழ்ப்படியாத.
Recalcitrate
ஒழுங்குமுறைகளை உதறித்தள்ளு இணங்க மறு. கீழ்ப்படியாமலிரு.
Stubborn
பிடிவாதமான இசையாத கீழ்ப்படியாத முரடான நெகிழ்வற்ற எளிதில் உருகாத எளிதில் இணையாத வசப்படுத்த முடியாத அடங்காத.
Subordinate
கீழ்ப்பணியாளர் ஒருவர்கீழ்ப் பணிசெய்பவர் (பெ.) கீழ்நிலைப்பட்ட கீழ்ப்படியான துணைமையான இரண்டாம் படியான குறைந்த முக்கியத்துவம் வாய்ந்த சிறப்புக்குன்றிய தரம் குன்றிய அடிமைபோல் நடக்கிற (இலக்.) வாசக உறுப்பு வகையில் சார்பியலான (இலக்.) இடைச்சொல் வகையில் சார்பியல் உறுப்புக்களை முதலுடன் இணைக்கிற (வினை.) கீழ்நிலை எய்துவி குறைந்த முக்கியத்துவமுடையதாக்கு சிறப்புக்குன்றியதாக நடத்து குறைவுடையதாக மதிப்பிடு கருவி நிலைக்குத் தாழ்த்து கருவியாக மட்டுங் கருது.
Tough
போக்கிரி தெருச்சுற்றி வீணன் (பெயடை) கெட்டிப்பான உரப்பான நெகிழ்வும் விறைப்பும் வாய்ந்த கட்டுறுதியான ஒடிக்க முடியாத வெட்ட முடியாத கட்டுவிடாத களிமண் வகையில் விடாது ஒட்டிக்கொள்கிற கட்டுறைப்புள்ள இன்னல் பொறுக்கவல்ல கடுந் துணிவுள்ள எதற்குமஞ்சாத கடுமுனைப்பான திண்ணிய வலிமையுள்ள உரம் வாய்ந்த விட்டுக்கொடுக்காத பிடிவாதமுடைய கடுமைவாய்ந்த சிக்கல் வகையில் விடுவிக்க முடியாத ஊழ் வாய்ப்பு வகையில் கொடிய துன்பம் விளைக்கிற கடுமையான செயற்கடுமையான மகிழ்ச்சிதாராத முரடான கீழ்ப்படியாத மிகு கலகம் விளைகிற தொடர்ந்து குற்றஞ் செய்யும் பாங்குள்ள.
Turbulent
கொந்தளிப்பான குமுறலான் கிளர்ந்தெழுகிற சுழன்று எழுகிற பேராரவாரமுடைய கீழ்ப்படியாத.
Unruly
சட்ட ஆட்சியற்ற குழப்பமிக்க கட்டுப்பாடு இல்லாத கட்டுக்கு அடங்காத கீழ்ப்படியாத.
Random Fonts
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 7889
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 16554
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 11370
Pirunthavanam Bangla Font
Pirunthavanam
Download
View Count : 97186
Eelamlead Bangla Font
Eelamlead
Download
View Count : 10259
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 12734
Tab-Heena Bangla Font
Tab-Heena
Download
View Count : 9656
Makarandham Bangla Font
Makarandham
Download
View Count : 6001
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 9682
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 5951

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close