English to Tamil Dictionary: கீழ்மை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anastrophe
(சொல்.) தலைகீழ்மாற்றம்.
Bitch
பிணவு முடுவல் பெண்நாய் பெண்நரி பெண் ஓள்ய் கீழ்மகள் சிறுக்கி.
Bottom Up Programming
கீழ்மேல் நிரலாக்கம்
Bottom Up Technique
கீழ்மேல் நுட்பம்
Brisket
கீழ்மார்பு
Cad
பண்பிலி குடிகேடி போக்கிரி பணிப்பையல் குற்றேவலன் கீழ்மகன்.
Carl
ஆள் உழவன் கோமாளி கீழ்மகன்.
Certiorari
(ல.) பத்திரத்தைக் கொண்டுவந்து முன்னிலைப் படுத்தக் கீழ்மன்றங்களுக்கு இடப்படும் கட்டளை.
Churl
கீழ்மகன் பண்பற்றவன் கயவன் முரடன் நாகரிகமறியாத குடியானவன் நாட்டுப்புறத்தான் காட்டான்.
Coving
கட்டிடத்தின் வளைவான பகுதி அடுப்படியின் வளைவான பகுதிகள் கீழ்மாடி கடந்து நீளும் மேன்மாடிப் பகுதி.
Dastard
கோழை கீழ்மகன் எத்துவேலைக்காரன் தன்னை இடருக்குட்படுத்திக்கொள்ளாமல் கொடுஞ்செயல் புரிபவன் (பெயரடை) இடரினின்றும் ஒதுங்குகிற கோழைத்தனமான.
Debauch
மட்டற்ற குடிவெறி ஓஸ்க் குடிப்பழக்கம் பலனுகர்ச்சி வெறி காமவெறி ஒழுக்கக்கேடு (வினை) நெறிபிறழச் செய் கடமை திறம்பச்செய் ஒழுக்கங் கெடச்செய் இழிந்த புலனுகர்ச்சியில் தோய்வி சிற்றின்பத்தில் புரளுவி கீழ்மைப்படுத்து இழிஞனுக்கு குடிப்பழக்கழூட்டு கற்பழி மட்டு மீறிய புலனுகர்ச்சி மேற்கொள்.
Defilement
கறைப்படுத்துதல் தூய்மைக் கேடு புனிதத்த்னமையைக் கெடுத்தல் சீர்குலைப்பு பழிப்பு இழிதகவு கீழ்மை.
Downward
கீழ்நோக்கிய கீழ்த்தளம் நோக்கிச்செல்கிற கீழ்முகமான கீழ்நோக்கிய இழிவுநிலை நோக்கிககச் செல்கிற நிலவுலக மைய நோக்கிய விழுவாய்நோக்கிச் செல்கிற விழுவாயின் பக்கமுள்ள இறங்கிச் செல்கிற கீழ்நோக்கிச்சரிகிற தாழ்வான தாழ்பகுதி சார்ந்த வாட்டமுள்ள நிகழ்காலம் நோக்கிய பிற்பட்டகாலம் நோக்கிய காலமரபு வழிப்பட்ட (வினையடை) கீழ்நோக்கி கீழ்த்தளம் நோக்கி கீழ்முகமாக இழிநிலைநோக்கி தாழ்வான நிலைக்கு இழிந்து இறங்குமுகமாக முற்காலத்திலிருந்து பிற்பட்ட காலத்தை நோக்கி மரபுவழியில் விழுவாய்ப் பக்கமாக கீழிடத்தில் கீழ்ப்பகுதியில்.
Drum-stick
முரசுகொட்டுவதற்கான குமிழ் நுனியுடைய கோல் சமைத்த கோழிக்காலின் கீழ்மூட்டு முருங்கைக்காய்.
Fall
வீழ்ச்சி நீர்வீழ்ச்சி மழைபெயல் அளவு இலையுதிர்வு இலையுதிர்ப்பருவம் தாழச்சி ஆட்டின் ஈற்றெண்ணிக்கை இறக்கம் இறக்க அளவு தாழ்ச்சியளவு மற்போர் மற்போரில் தள்ளப்பட்டு விழுதல் மீன்பிடி வலைக்கயிறு வெட்டி வீழ்த்தப்பட்ட கட்டைஅளவு ஒழுக்கநிலை வீழ்ச்சி (வினை) விழு தவறிக் கீழே இடப்பெறு கீழ்நோக்கி வீழ்வுறு கீழ்நோக்கிச்செல் கீழே வீழ்வுறு கீழே இறக்கப்பெறு தடையின்றிக் கீழே இறங்கு நிலத்தின்மீது படிந்து கிட கீழே படிவுறு நிலைதடுமாறு இடறி விழு சரி சாய் கீழ்நோக்கிச் சாய்வுறு கீழ்நோக்கி ஒழுகு ஓழுகிச் சென்று விழு அற்றுவிழு உதிர்ந்து விழு போரில் மடிவுறு மாள் சிறபடுத்தப்பெறுத தோல்வியெய்து அழிவெய்து மேன்மட்டத்திலிருந்து கீழ்மட்டம் செல் இறக்கமடை தாழ் அமிழ் உள்ளடக்கு உயரம் குறை அளவில் குறை குறைபடு மட்டமாகு பணி வளை குனி தணி தளர்வுறு மலைவுத்தோற்றமளி படிப்படியாகக் குறைவுறு பதவி இழ புகழ்இழ மதிப்பிழ வீழ்ச்சியுறு இழிவடை ஒழுக்கந்தவறு நெறி பிறழ் கற்புநிலை தவறு ஒழுக்கங்கெடு தரத்தில் இழி எதிர்பாராது நடைபெறு நிகழ் விளைவுறு உண்டாகு உரியதாகு பங்காக உரிமையாக்கப் பெறு கடமையாக அமை இடங்கொள் இடத்தில் அமைவுறு படு வந்தடை தோய்வுறு ஈடுபடு தலைப்படு மருட்சிக்கு ஆட்படு சிக்குறு காலக்கெடு தீர்ந்துவிடப்பெறு முடிவுறு மீள்வுறு வீழ்த்து விழவிடு.
Filth
அருவருப்பான அழுக்கு மாசு கழிவுப்பொருள் குப்பை அழுக்குடைமை தீட்டுடையது தகாத நடை இழி ஒழுக்கம் கீழ்மக்கள் மொழி கொச்சை மொழி.
Goose-wing
கப்பலின் முதன்மையான பாயின் கீழ்மூலைகளில் ஒன்று.
Law-agent
வழக்கு விவரம் திரட்டும் முறைமமன்ற அலுவலர் கீழ்மன்றவழக்குரைஞர் வழக்காடும் உரிமை பெற்றவர்.
Level Language Low
கீழ்மட்ட மொழிஅடிநிலை மொழி
Mandamus
மேல்மன்ற ஆணை கீழ்மன்றத்திற்கு உயர் நீதிமன்றம் விடுக்கும் ஆணை.
Mauvais Sujet
கீழ்மகன் கயவன் கருங்காலி.
Mermaid
கடற்கன்னி பழம்புராண மரபுகளில் அரைக்கு மேல் பெண்ணாகவும் அரைக்குக் கீழ்மீன் வாலாகவும் அமைந்த அரைமனித உரு.
Mob
மக்கட்கும்பல் கொந்தளிக்குங் கூட்டம் கலகக்கும்பல் கீழ்மக்கள் வகுப்பு கீழினம் பலவகை மக்கள் திரள் கும்பல் கீழ்மக்கள் வகுப்பு கீழினம் பலவகை மக்கள் திரள் (வினை) திரண்டு நெருங்கித்தாக்கு ஆரவாரித்துச் சூழ் திரண்டெழுந்து தொல்லைகொடு கும்பலாகத்திரளு.
Moron
பேதை முகடி அறிவுணர்ச்சி என்பது பன்னிரண்டு வயதளவில் நின்றுவிட்ட நலையுடையவர் (பே-வ) கீழ்மகன் கயவன்.
Random Fonts
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 11564
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 9906
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 11910
Pooram Bangla Font
Pooram
Download
View Count : 6232
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 25400
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 6609
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 22916
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 42230
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 9909
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 21897

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close