English to Tamil Dictionary: குடியிருப்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accommodate
இடமளிபொருந்து ஒத்துப்போ இணங்கிப் போஇசைவிஉதவி செய்யும் குணமுள்ள, இசைவிணக்கமுள்ளமற்றவர்கள் விருப்பத்திற்கு இணங்கும் மனப்பான்மையுள்ளஅன்புள்ளஉதவும் வகையில்சரிப்படுத்துதல், ஒத்துப்போதல்ஏற்ப அமைதல்உதவும் போக்குதங்கும் அறை, இடவசதிகுடியிருப்பு வசிக்குமிடம்கடனாகக் கொடுக்கப்பெற்ற பணம்பணம் கடன் கொடுத்தல்இடமளிக்கக்கூடியஉதவும் போக்குள்ள, ஒத்துப்போகும் இயல்புள்ள.provide room forfit adjust adaptharmonizeaccommodating (adj.) obligingwilling to fit in with the wishes of otherskindaccommodatingly (adv.) in an obliging manneraccommodation (n.) adjustmentadoptationobligingnesslodgingresidencemoney given as loana loan of moneyaccommodative (adj.) capable of accommodatingobliging
Accommodation
இசைவுபடுத்துதல் இடஉதவி இடவசதி குடியிருப்பு இடம் கடனுதவி.
Accommodation Unit
குடியிருப்பிடக்கூறுபாடு.
Backwoodsman
காட்டகத்தில் குடியிருப்பவர் உட்காட்டாளர் பிரிட்டனின் மாமன்ற மேலவைக் கூட்டத்திற்குச் செல்லாமலிருக்கிற அல்லது பெரிதும் செலம்லமாதிருக்கிற பெருமகனார்.
Barracoon
அடிமைகளுக்கான குச்சுக்குடியிருப்பு கைதிகளுக்குரிய கொட்டில் வளைவு.
Barrak
போர்வீரர் குடியமைப்பு வரிசை கட்டுக்குடியிருப்பு கவர்ச்சியற்ற நெருங்கிய மட்டக் கட்டிடக் குவை (வினை) போர்வீரர்களை விடுதிகளல் தங்கவை. பந்தாட்டத்தில் ஆட்டக்காரர்களை இகழ்ந்து கூச்சலிடு.
Belgravia
லண்டன் நகரைச் சேர்ந்த புதுநாகரிகக் குடியிருப்பிடம்.
Belgravian
லண்டன் நகரைச் சேர்ந்த பெல்கிரேவியா என்னும் புதுநாகரிகக் குடியிருப்புக்குரிய நாகரிக வாழ்வுக்கு உரிய ஆரவார முறையில் அமைந்த.
Block
பாளம் கட்டி பிழம்பு கட்டை மரத்தடி செப்பனிடாத்தடி கட்டித்துண்டு செங்கற்பாளம் கற்பிழம்பு அச்சுப்பாளம் பட அச்சுக்கட்டை செதுக்குவேலைக்குரிய கட்டை தனி மொத்தம் மொய்திரள் நகர வட்டாரக்கூறு நப்ர்ப்புற வட்டகைக்கூறு நான்கு தெருக்களுக்குட்பட்ட வட்டகை வளாகம் குடியிருப்புக்காக ஒதுக்கி வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு தடை தடங்கல் மரப்பந்தாட்டத்தில் ஆட்டக்காரர் பந்தைத்தடுத்து மட்டையுடன் நிற்கும் இடம் உயிரற்ற பொருள் மட்டி முட்டாள் (வினை) தடு தடங்கல்இடு முட்டுக்கட்டைகியடு தடுத்து நிறுத்து முடக்கு பயன் கட்டுப்படுத்து செயல் கட்டுப்படுத்து செயலறவை இடம்வளை அடைப்பிடு முற்றுகையிடு கட்டுப்படுத்து உருவளி சமசதுக்கக் கட்டையாக்கு புடைப்புப் பொறிப்பிடு உருவரை குறி சட்டசபையில் எதிர்ப்பறிவி.
Block
பாளம் கட்டி பிழம்பு கட்டை மரத்தடி செப்பனிடாத்தடி கட்டித்துண்டு செங்கற்பாளம் கற்பிழம்பு அச்சுப்பாளம் பட அச்சுக்கட்டை செதுக்குவேலைக்குரிய கட்டை தனி மொத்தம் மொய்திரள் நகர வட்டாரக்கூறு நப்ர்ப்புற வட்டகைக்கூறு நான்கு தெருக்களுக்குட்பட்ட வட்டகை வளாகம் குடியிருப்புக்காக ஒதுக்கி வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு தடை தடங்கல் மரப்பந்தாட்டத்தில் ஆட்டக்காரர் பந்தைத்தடுத்து மட்டையுடன் நிற்கும் இடம் உயிரற்ற பொருள் மட்டி முட்டாள் (வினை) தடு தடங்கல்இடு முட்டுக்கட்டைகியடு தடுத்து நிறுத்து முடக்கு பயன் கட்டுப்படுத்து செயல் கட்டுப்படுத்து செயலறவை இடம்வளை அடைப்பிடு முற்றுகையிடு கட்டுப்படுத்து உருவளி சமசதுக்கக் கட்டையாக்கு புடைப்புப் பொறிப்பிடு உருவரை குறி சட்டசபையில் எதிர்ப்பறிவி.
Brass-plate
வீட்டில் குடியிருப்பவரின் பெயர் பொறித்த தகடு.
Bushman
பண்படுத்தப்படாத புதுநிலக் குடியிருப்பபாளர். நாடாக்கப்படாக் காட்டகத்து வாழ்நர் காடுவழி செல்லும் நாடு சூழ்வாணர்.
Cantonment
பாளையம் படைவீரர்களின் தற்காலக் குடியிருப்பு படையினர் நகரம்.
Colony
குடியேற்ற நாடு குடியேற்றம் புதுக்குடியிருப்பு கடல் கடந்த குடியமைப்பு நாடு கடந்த குடியினம் வந்தேறு குடி நகரின் அயல்நாட்டுக் குடியிருப்பு தொழிலாளர் தனிக் குடியிருப்பு தனிக்குடியமைப்பு குடியமைப்பிடம் ரோமரின் பாயைக் குடியமைப்பு கிரேக்கக் கடல்கடந்த இனக்குடிப்பகுதி (உயி.) இன வாழ்வுக் கூட்டமைவு (உயி.) அணு உயிர்க்குழு.
Coral
பவழம் பவழப்பாறை கடலுயிர் வகையின் தோட்டின் செறிவடுக்கால் வளரும் பாறை கடலுயிர் வகை கடலுயிர் வகையின் குடியிருப்புத் தொகுதி பல் வளரும் குழந்தைக்குரிய பவழத்தாலான விளையாட்டுப் பொருள் நண்டின் பொலிவுறா முட்டைத் தொகுதி (பெ.) பவழத்தாலான பவழம்போன்ற செக்கச் சிவந்த.
Croft
குடியிருப்படுத்த சிறுவிளை நிலம் சிறுபண்ணை அடைப்பிட்ட நிலம்.
Depopulate
மக்கள் தொகையைக் குறைவாக்கு மக்கள் தொகை குறையப்பெறு குடியிருப்பவர்களை இல்லாமற் செய் (பெயரடை) மக்கள் தொகை குறைக்கப்பட்ட மக்கள் தொகை அருகிய குடியழிந்த.
Desolate
தனிமையில் விடப்பட்ட துணையற்ற மனித வாடையற்ற. மக்கட் குடியிருப்பில்லாத கவர்ச்சியற்ற பாலைவனம் போன்ற பாழான தரிசான ஆறுதலற்ற (வினை) தனிமைப்படுத்து துணையற்ற நிலை உண்டுபண்ணு மகிழ்ச்சியில்லாதாக்கு. வாழ்குடி மக்களை அப்புறப்படுத்து பாழாக்கு தரிசாக்கு.
Dispeople
குடியிருப்பவர்களை அகற்று மக்களை வெளியேற்று.
Doghole, Dohutch
நாய்க்கே தகுதியுடைய இடம் மிக மோசமான குடியிருப்பிடம்.
Domicile
உறையுள் உறைவிடம் வாழ்வகம் சட்டப்படி ஒப்புக்கொள்ளப்பட்ட நிலவரக் குடியிருப்புநிலை சட்டப் படியான நிலவர உரிமை வாழ்விடம் மாற்று முறிக்கும் பணம் பெறத்தக்க இடம்(வினை) நிலவரமாகக் குடியிருத்து நிலவரமாகக் குடியிரு குறிப்பிட்ட இடத்தில் மாற்று முறியைப் பணமாக்கக் கூடியதாகச் செய்.
Dormitory
பலபடுக்கைகள் கொண்டட பெரிடிய துயிற்கூடம் நகர்ப்புற ஓய்வுக்குடியிருப்புப் பகுதி.
Dweller
குடியிருப்பவர் தங்கிவாழ்பவர் தடைவேலியண்டைத் தயங்கிநிற்கும் குதிரை.
Dwelling
தங்குதல் குடியிருத்தல் குடியிருப்பிட வீடு நீடிப்பு நிலைப்பாடு.
Dwelling-house
குடியிருப்பு வீடு.
Random Fonts
Latha Bangla Font
Latha
Download
View Count : 1300830
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 7559
KollidamTSC Bangla Font
KollidamTSC
Download
View Count : 9655
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 9729
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 8849
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 20333
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 11863
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 15739
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 21847
TAU_Elango_Priyanka Bangla Font
TAU_Elango_Priyanka
Download
View Count : 20608

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close