English to Tamil Dictionary: குடியுரிமையாளர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Australian
ஆஸ்திரேலியாவின் தொல்குடியார் ஆஸ்திரேலியக் குடியுரிமையாளர் (பெ.) ஆஸ்திரேலியாவைச் சார்ந்த.
Britisher
பிரிட்டனுக்குரிய குடியுரிமையாளர்.
Feudary, Feudatory
பண்ணைநிலக் குடியுரிமையாளர் குடியானவர் (பெ.) பண்ணைக்குடியுரிமையுடைய கீழ் உரிமைப்பட்ட.
Ghanaian
கானா நாட்டவர் கானா நாட்டுக் குடியுரிமையாளர் (பெ.) கானா நாட்டைச் சார்ந்த கானா நாட்டுக்குரிய.
Indian
இந்தியர் பாரத தேசத்தவர் பாரத தேசத்திடின் குடியுரிமையாளர் அமெரிக்காவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் உரிய பழங்குடிமக்கள் இந்தியாவில் முன்பு நீடித்து வாழ்ந்த ஆங்கிலேயர் (பெயரடை) இந்தியாவுக்குரிய இந்தியருக்குரிய அமெரிக்க மேற்கிந்தியத் தீவுகளின் பழங்குடி மக்களுக்குரிய.
Japanese
ஜப்பானியர் ஜப்பான் நாட்டவர் ஜப்பான் நாட்டுக் குடியுரிமையாளர் ஜப்பானிய மொஸீ (பெ.) ஜப்பான் நாட்டுக்குரிய ஜப்பானியருக்குரிய ஜப்பானிய மொஸீ சார்ந்த.
Latin
லத்தீன் மொழி லேஷியம் என்ற பண்டை இத்தாலி நாட்டு மாகாணத்தின் குடியுரிமையாளர் சிறப்புக் குடியுரிமையுடைய இத்தாலி நாட்டவர் பண்டை லத்தீன் மரபில் வந்த மொழியினைப் பேசுபவர் ரோமன் கத்தோலிக்கர் (பெ.) பண்டை ரோமாபுரியினரைச் சார்ந்த லேஷியம் என்ற பண்டை இத்தாலிய மாகாணத்துக்குரிய லத்தீன் மொழிக்குரிய லத்தீன் மொழியிலுள்ள லத்தீன் மொழி போன்ற ரோமன் கத்தோலிக்க திருச்சபை சார்ந்த பண்டைரோமரின் பழக்கவழக்க மரபுகள பின்பற்றும் மக்களை சார்ந்த லத்தீன் மரபுவழி மொழிகளைப் பின்பற்றும் மக்களைச் சார்ந்த லத்தீன் மரபுவழி மொழிகளைப் பேசுகிற பிரான்ஸ்-ஸபெயின்-போர்ச்சுகல்-இத்தாலி ஆகிய மாநிலங்களுக்குரிய.
Patrician
பண்டை ரோமாபுரி உயர்குடியுரிமையாளர் ரோமாபுரிப் பேரரசின் உயர் உரிமைக் குடியாளர் ரோமாபுரிப் பேரரசின் தொலை மாகாணங்களில் பேரரசர் பேராளர் இத்தாலியக் குடியரசுகளில் உயர்குடித் தலைவர் உயர்குடியாளர் ஆட்சிக்குடி உரிமையாளர் (பெ.) பண்டைரோமாபுரியில் உயர் ஆட்சி வகுப்புக்குரிய உயர்குடிப்பிறந்த உயர்குடிசார்ந்த.
Peoples
உறவினர் படைதாங்கிய உழைப்பவர் குழு புடையர் குழு பரிவாரம் தொழிலாளர் குழு பொதுமக்கள் குடியுரிமையாளர்.
Prussian
பிரஷிய நாட்டினர் பிரஷிய குடியுரிமையாளர் (பெ.) பிரஷியாவிற் பிறந்த பிரஷியாவில் வாழ்கிற பிரஷிய நாட்டிற்குரிய.
Siberian
சைபீரியா மாநிலத்தில் வாழ்பவர் சைபீரியக்குடியுரிமையாளர் (பெ.) சைபீரியப்பரப்புக்குரிய சைபீரியாவில் வாழ்கிற.
Subject
குடிமகன் குடிமகள் பிரஜை ஆளப்படுபவர் ஆட்சிக்கு உட்பட்டவர் நாட்டில் மன்னரல்லாத ஒருவர் வாழ்குடி குடியுரிமையாளர் குடியாள் குடியானவர் குடியாண்மை ஏற்பவர் கீழுரிமையாளர் அடங்கியவர் ஆட்பட்டவர் ஆணைக்கு உட்பட்டவர் ஆணைக்கு உட்பட்ட நாட்டின் குடி தலைப்பு தலைப்புப் பொருள் எடுத்துக் கொண்ட பொருள் தெரிவிக்கப்படுஞ் செய்தி வாதச்செய்தி வருணனைக்குரிய பொருள் ஏட்டின் நுதல்பொருள் அடிப்படைப் பொருண்மைக்கூறு ஆதாரப்பொருள் தனிநிலைப்பொருள் பண்பி பண்புக்குரிய பொருள் ஆய்வுப்பொருள் சட்ட உரிமைக்குரிய பொருள் சட்ட ஆய்வுக்குரிய செய்தி ஆய்வுத்துறை வகை படிப்புத்துறை வகை கல்வித்துறைப்பொருள் (மெய்.) அகநிலைப் பொருள் உணர்வு முதல் அறிவு முதல் அக உணர்வு அகம் உள்ளம் ஆன்மா உணர்வு விழிப்புடைய ஆன்மத்திறம் செயல்முறைக்குரிய பொருள் மருத்துவமனை ஆய்வுக்குரிய செய்தி அறுவைக்குரிய ஆள் தனிநோய்ப்பண்டுவத்திற்குரிய நோயாளி செயல்விளக்க ஒவியம் கலைஞன் கலைநோக்கக் கூறு இசைமூலச் செய்தி இசைமூலப் பதம் இசைக்கு முக்கியமான சொல் அல்லது தொடர் மருத்துவத்துறையில் பகுத்தாய்வுக்குமிய பிணம் உணர்ச்சிக்குரிய தூண்டுமுதல் தோற்றுச்சூழல் காரணம் ஆள் பேர்வழி வசியத்தில் எளிதில் மசியத்தக்க ஆள் (இலக்.) எழுவாய் (அள.) எழுவாய்ப்பகுதி (பெ.) ஆட்சிக்கு உட்பட்ட குடியுரிமையுடைய தற்சார்புரிமையற்ற பிறிது மேலாண்மை ஏற்ற பிறிதாட்சி மேலுரிமைஏற்ற பிறருக்குக் கீழடங்கிய கீழடக்கப்பட்ட சட்டத்திற்குக் கட்டுப்பட்ட கடமைப்பட்ட நோய்க்கு ஆட்பட்ட செயலுக்கு உள்ளான ஆட்படத்தக்க நிலையிலுள்ள உள்ளாகத் தக்க நிலையிலுள்ள நேர்வுநிலையிலுள்ள (செய்.) கீழுள்ள கீழாக அமைந்திருக்கிற (வினையடை.) என்ற நிலையின் பேரில் என்ற கட்டுப்பாட்டின் மீது உட்பட்டு.
Random Fonts
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 8284
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 4566
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 22677
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 11362
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 21387
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 19128
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 9908
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 15880
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 8622
Arasu Bangla Font
Arasu
Download
View Count : 15297

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close