English to Tamil Dictionary: குடியேற்ற

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Colonial
குடியேற்ற நாட்டினர் வந்தேறு குடி (பெ.) குடியேற்றஞ் சார்ந்த குடியேற்ற நாட்டைச் சார்ந்த குடியேற்ற நாட்டின் இயல்பான.
Colonialism
குடியேற்ற நாட்டு வாழ்க்கை மரபு குடியேற்ற நாட்டுப் பேச்சு மரபு குடியேற்றக் கோட்பாடு குடியேற்ற நாடுகள் தாய்நாட்டு நலத்திற்காகப் பயன்படுத்தப்பட வேண்டியவை என்ற கொள்கை.
Colonist
குடியேற்ற நாட்டவர் தேர்தல் வேலைக்காக அமர்த்தப்பட்ட வாக்காளர் (தாவ.) பண்படுத்தப்பட்ட நிலத்துக் களை.
Colonization
குடியேற்றம் குடியேற்றப்பண்பு புதுநாட்டில் குடியேற்றல் குடியேற்ற நிலை.
Colonize
குடியேற்ற நாடு அமை குடியேற்ற நாடாக்கு கட்சி நலங்கருதித் தேர்தல் தொகுதிக்குள் வாக்காளர்களை உண்டுபண்ணு குடியேறுவி குடியேற்று.
Colony
குடியேற்ற நாடு குடியேற்றம் புதுக்குடியிருப்பு கடல் கடந்த குடியமைப்பு நாடு கடந்த குடியினம் வந்தேறு குடி நகரின் அயல்நாட்டுக் குடியிருப்பு தொழிலாளர் தனிக் குடியிருப்பு தனிக்குடியமைப்பு குடியமைப்பிடம் ரோமரின் பாயைக் குடியமைப்பு கிரேக்கக் கடல்கடந்த இனக்குடிப்பகுதி (உயி.) இன வாழ்வுக் கூட்டமைவு (உயி.) அணு உயிர்க்குழு.
Dominion
ஆட்சி மேலாட்சி ஆட்சியுரிமை மேலாதிக்க உரிமை தனியாணை ஆட்சியுரிமை ஆட்சிப்பகுதி பண்ணைத் தனியாட்சிப்பகுதி ஆள்வோர் நேருரிமையாட்சிப் பகுதி மன்னர் நேராட்சிப்பகுதி தன்னாட்சியுரிமையுடைய குடியேற்றநிலை நாடு தாயகத்துடன் தோழமையுரிமை கொண்ட தனிமாநிலம் சட்டப்படியான உடைமையாட்சியுரிமை.
Governor
ய்.ஆளுநர் மாநில ஆட்சித்தலைவர் ஆட்சிப் பகுதியில் அல்லது குடியேற்ற நாட்டில் அரசரின் பிரதிநிதி கோட்டைக் காவலர் கோட்டைப் பாதுகாப்புப் படையின் மேலாளர் நிறுவனத்தின் தலைவர் நிறுவனத்தின் ஆட்சிக் குழுவினருள் ஒருவர் சிறைச்சாலைப் பொறுப்பாளர் மேற்பணி முதல்வர் தலைவர் தந்தை ஆசான் இயந்திரத்தில் வேகங்காக்கும் விசை அமைவு தூண்டில் முள்ளில் இரையாகச் செய்யப்படும் செயற்கைப் பூச்சிவ
Greek
கிரீஸ் நாட்டவர் கிரேக்க இனத்தவர் கிரேக்க குடியேற்றப் பகுதிக்குரியவர் கிரேக்க மரபீடுடைய யூதர் கிரேக்கத் திருக்கோயில் உறுப்பினர் கிரேக்கமொழி விளங்காமொழி விளங்காச்செயதி சூழ்ச்சித்திறமையுள்ளவர் எத்தர் மோசடி செய்பவர் களிமப்ன் கோமாளி (பெ.) கிரீஸ்நாடு சார்ந்த கிரேக்க இனத்துக்குரிய கிரேக்க மக்களுக்குரிய கிரேக்க மொழியைச் சேர்ந்த.
Imperialism
சக்கரவர்த்தியின் ஆட்சி பேரரசு ஆட்சிமுறை பேரரசுத தன்மை பேரரசுக் கோட்பாடு பிரித்தானியப் பேரரசின் பல்வேறு பகுதிகளின் போர்ப்பாதுபாப்பு நாட்டு வாணிகம் முதலிடியவற்றிற்கான கூட்டிணைப்பு குடியேற்ற நாடுகளால் வரும் வளம் வளம் பற்றிய நம்பிக்கை.
Intercolonial
குடியேற்ற நாடுகளுக்கடைப்பட்ட குடியேற்ற நாடுகளிடையே நடத்தப்படுகிற.
Italiot, Italiote
பண்டைய இத்தாலியிலுள்ள கிரேககக் குடியேற்றப்பகுதியாளர் (பெயரடை) தென் இத்தாலியிலிருந்த பண்டைய கிரேக்க குடியேற்ற நாடுகள் சார்ந்த.
Little-englander
பிரிட்டன் தன் குடியேற்ற நாட்டுப் பொறுப்புக்களையும் கடமைகளையும் குறைத்துக்கொள்ள வேண்டுமென்னும் கோட்பாட்டாளர்.
Little-englandism
பிரிட்டன் தன் குடியேற்ற நாட்டுப் பொறுப்புக்களையும் கடமைகளையும் குறைத்துக் கொள்ளவேண்டுமென்னும் கோட்பாடு.
Migration Of Ions
அயன்குடியேற்றம்அயன்குடியேறல்
Oecist
குடியேற்ற முதல்வர் பணடைய கிரேக்கரிடையே குடியேற்ற நாடு தோற்றுவித்தவர்.
Outback
ஆஸ்திரேலிய வழக்கில் மிகு தொலைவிலுள்ள குடியேற்ற நாடுகள் (பெயரடை) மிகு தொலைவிலுள்ள குடியேற்ற நாடுகள் சார்ந்த.
Plantation
தோப்பு பண்ணை பருத்திவிளை புகையிலைத் தோட்டப்பண்ணை (வர.) குடியேற்றம் குடியேறுகை.
Planter
பண்ணையாள் பண்ணையார் (வர.) அயர்லாந்தில் ஆங்கிலக் குடியேற்றத்தார் குடியகற்றப்பட்டவர் நிலத்தில் குடியிருப்புப்பெற்றவர் நடவு இயந்திரம்.
Populate
குடியேற்று.
Population
மக்கட்டொகை குடியேற்றச் செயல்.
Repeople
புதிதாகக் குடியேற்று மீண்டுங் குடிநிரப்பு விலங்குகளைத் தருவித்து நிரப்பு.
Satrap
ஆளுநர் மண்டல ஆட்சியாளர் பண்டைய பாரசிகப் பேரரசின் மாகாண ஆட்சித்தலைவர் மன்னர் பெயராளர் சிற்றரய்ர் புறமாகாண ஆட்சியாளர் குடியேற்ற நாட்டு ஆளுநர் ஆரவார அதிகாரி ஓய்யார ஆட்சித் தலைவர் கொடுங்கோலாட்சித்தலைவர்.
Settle
இழுப்பறை நீள்சாய்விருக்கைம உயர்சாய்மானமும் கைகளும் அடியில் அறைப்பெட்டிகளும் உடைய விசிப்பலகை ஏந்துவிளிம்புப் பாறை (வினை.) குடியேறு குடியமர்வுறு குடியேற்று குடியிருந்து நாடு வகையில் குடியேற்றம் நிறுவு வாழ்குடிப்படுத்து நிலைகொள் நிலையமைதிகொள் நிலையான வாழ்க்கைமுறை மேற்கொள் நிலையான ஒழுங்குநிலைகொள் நிலையமைதிக்குக்கொணர் மீட்டு ஒழுங்கமைதிக்குக் கொண்டு வா நிலையான படிவமுறு இறுகு தங்குவி தங்குதங்கியிரு படிவுறு படிந்தமிழ்வுறு இரிவுறு மெல்ல அமுங்கு அமுங்கி மட்டத்தில் தாழ்வுறு இரு அமர் உட்கார் அமர்வி அமைவுறுவி அமைவுறு மேல்வந்து அமைவுறு வந்துபடிவுறு அமைதிகொள் போக்கொழி இயக்கந்தவிர் அலைவுதவிர் உலைவு ஒழி ஓய்வுறு ஓய்வு கொள் அமைதியுறு கலங்கல் தௌிவுறு சரிசெய்தமை விட்டுக்கொடுத்தமை சச்சரவு இணக்குவி ஒத்திணக்குவி ஒத்திணங்கிப்போ இசைவுறு இசைவுறுவி நிலைபெறு ஒருவழிக்குக் கொண்டுவா ஐயத்திற்கிடமற்றதாக்கு அறுதிசெய் தீர்வுசெய் முடிவுசெய் முடிவுக்குக் கொண்டுவா உறுதிசெய் உறுதிப்படுத்து தௌிவுபடுத்து ஒத்துமுடிவுசெய் ஒருங்கு ஒத்துக்கொள் கடன்நீர் விலைகபட்டியலுக்குப் பணம் கொடுத்துத்தீர் கணக்குத்தீர் தொல்லை தவிர்த்தொழி ஒழித்துக்கட்ட கொல்லு (சட்.) தானமாக எழுதிக்கொடு (சட்.) வாழ்நாட் காலத்திற்கென எழுதிவை (சட்.) பாத்தமைவுசெய் உடைமை உரிமையையும் அனுபவ உரிமையையும் வேறுவேறாகப் பிரித்தெழுதி வை.
Settled
முடிவு செய்யப்பட்ட உறுதியான நிலையான நிலவரமான நிலவரக் குடியிருப்பியல்புடைய வீடுகுடியான குடியேற்ற அமர்வுற்ற அமைந்த ஒழுங்குபட்ட தொடக்கநிலை கடந்த மிகு உயர்வுதாழ்வற்ற திடீர் ஏற்றத்தாழ்வில்லாத ஐயத்திற்கிடமற்ற கணக்குத்தீர்ந்த காலநிலை வகையில் அமைதியான.
Random Fonts
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 4551
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 9026
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 14783
Sundaram-1341 Bangla Font
Sundaram-1341
Download
View Count : 17696
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 198446
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 17260
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 12360
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 27133
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 11230
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 36299

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close