English to Tamil Dictionary: குடிவெறி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bacchanalia
'பாக்கஸ்' என்ற கிரேக்க மவத் தெய்வத்துக்குரியவிழாக்கூத்தாடி வெறியர் (பெ)'பாக்கஸ்' விழாவுக்குரிய குடிவெறியுள்ளகலகத்துக்குரிய அமளி செய்கிற
Boozy
குடிப்பழக்கம் மிகுதியாகவுள்ள மிகுந்த குடிவெறியுள்ள.
Borachio
ஸ்பெயின் நாட்டில் சாராயம் வைக்கும் தோல்மிடா குடிவெறி இழிஞன்.
Bousy
குடிக்கும் தன்மையுடைய குடிவெறியார்ந்த.
Bout
ஆட்டவட்டம் ஆட்டமுறை ஆவர்த்தி திருப்பம் வரிசை தொழில் ஊக்க அளவு தவணை முறை பந்தயமுயற்சி வலிமைப்போட்டி குடிவெறியாட்டம் நோய்வீச்சு எலுச்சிமுறை.
Debauch
மட்டற்ற குடிவெறி ஓஸ்க் குடிப்பழக்கம் பலனுகர்ச்சி வெறி காமவெறி ஒழுக்கக்கேடு (வினை) நெறிபிறழச் செய் கடமை திறம்பச்செய் ஒழுக்கங் கெடச்செய் இழிந்த புலனுகர்ச்சியில் தோய்வி சிற்றின்பத்தில் புரளுவி கீழ்மைப்படுத்து இழிஞனுக்கு குடிப்பழக்கழூட்டு கற்பழி மட்டு மீறிய புலனுகர்ச்சி மேற்கொள்.
Drunk
குடிவெறி குடித்தல் (காவல்துறைக்குற்றத் தாள்) குடிவழக்கு குடித்ததாகக் குற்றம் சாட்டப்படவர் கள் முதலியன குடித்தவர் (பெயரடை) வெறியுண்ட கட்குறியல் மூழ்கியிருக்கிற பொங்கும் உணர்ச்சியில் மூழ்கிய.
Ebriety
குடிபோதை மதுமயக்கம் குடிவெறி.
Fluster
பதைபதைப்பு படபடப்பு வெறிமயக்கம் கலக்கம் குழப்பம் கிறர்ச்சி (வினை) குடிவெறியாய்க் குழப்பு அரை வெறியூட்டு கலக்கு நடுக்கங்கொள்ளச் செய் குழப்பமடையச் செய் பரபரப்புறு கலக்கமடை குழப்பமடை.
Inebriate
குடிகாரர் குடிப்பழக்கமுள்ளவர் (பெயரடை) குடிவெறியேறிய (வினை) குடிவெறியேறியவனுக்கு வெறிகொள்ளுவி கிளர்ச்சி கொள்ளுவி.
Inebriety
மதுமயக்கம் குடிவெறியேறிய நிலை குடிப்பழக்கம்.
Potations
கடுங்குடிவெறிமயக்கக்குடி.
Revel
விருந்துக் களியாட்டு குடிவெறியாட்டு களியாட்டவிழா (வினை) விருந்தயர் களியாட்டயர் அளவுமீறிக்குடி மட்டற்ற மகிழ்ச்சியார்வங்கொள் களியாட்டத்தில் பணத்தையுங் காலத்தையும் வீணாக்கு.
Rouse
குடியாட்சி குடிவெறியாட்டிட மிகு குடி.
Sozzle
குடிவெறி (வினை.) குடிவெறி கொள்.
Steady
கையாதாரம் கைப்பிடி ஆதாரம் கையணை ஆதாரம் கருவி ஆதாரம் வேலைப்பாட்டுக் கல்லணைப்பட்டடை பணி ஆதாரப்பட்டடை குமிழ்மாட்டி வேலைப்பாட்டின் உறுதிப் பிடிப்புக்கருவி சீப்புச் செய்பவர் இருபுறக்கூர்வாள் மாறாநிலைக் காதலர் மாறாநிலைத் தோழமையாளர் (பெ.) உறுதியான ஊன்றிய வலிமை வாய்ந்த ஆதாரத்தினையுடைய ஆடாத அசையாத நடுக்கமற்ற ஊசலாட்டமற்ற தள்ளாடாத தடுமாற்றமற்ற கொந்தளிப்பற்ற நிலையான நிலையுறுதியான நிலவரப்போக்குடைய மாறுபாடற்ற ஒரே வேகமுடைய ஒரே வகை மாறுதலையுடைய ஒரே திசைப்பட்ட ஒரே சீரான ஒருநிலை ஒழுங்குபட்ட ஒருமட்டளவான மாறாச் செந்நிலையுடைய படுவிரைவற்ற வழுவாத அரைகுறையாய் நின்றுவிடாத மனநிலையுறுதியுடைய குடிவெறியற்ற நடை நேர்மையுடைய வேலைஒழுங்குடைய (பெ.) உறுதியாக்கு ஒருநிலைப்படுத்து ஒரு சீராக்கு ஒழுங்குபடுத்து சமநிலைப்படுத்து சரிநிலைப்படுத்து நேராக்கு உறுதியாகு ஒருநிலைப்படு ஒழுங்குபடு சமநிலைப்படு நேராகு ஒருசீராகு.
Top-heavy
தலைப்புக் கனமிக்க குடைகவிழத்தக்க திட்டவகையில் மட்டுமீறிய செலிவனமுடைய மட்டில் குடிவெறி மயக்கமுடைய.
Random Fonts
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 17273
TAU_Elango_Arunthathi Bangla Font
TAU_Elango_Arunthathi
Download
View Count : 14391
Tab Shakti-21 Bangla Font
Tab Shakti-21
Download
View Count : 6054
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 798855
Tab Shakti-13 Bangla Font
Tab Shakti-13
Download
View Count : 11931
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 12930
Kksblack Bangla Font
Kksblack
Download
View Count : 8990
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 4538
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 5498
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 15954

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close