English to Tamil Dictionary: குடும்பப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Affinity
இன உறவு உறவு சுற்றம் திருமண மூலமான உறவு இனமொழிகிளடையே காணப்படும் அடிப்படை அமைப்பு ஒப்புமை பண்பின் ஒருமைப்பாடு குடும்பப் பொதுச்சாயல் விருப்பம் கவர்ச்சி (வேதி.) நாட்டம் இணைப்பீர்ப்பு தனிமங்க்ள வேறு சில தனிமங்களுடன் இணையும் பாங்கு.
Chaplain
தனி மதகுரு குடும்பப் புரோகிதர் சங்கச் சார்பான சமய வினைஞர்.
Chaplaincy
குடும்பப் புரோகிதர் வருமானம் சங்கச் சமய வினைஞர் பதவி.
Cognomen
சாட்டுப்பெயர் அடைபெயர் பண்டைரோமர் பெயரின் மூன்றாம் கூறான குடும்பப்பெயர் பண்டைரோமர் பெயரின் நான்காம் கூறான சிறப்புப் பெயர் சுட்டுப்பெயர்.
Daughter.
மகள் புதல்வி பெண் குழந்தை பெண்பால் மரபு வழித்தோன்றல் குடும்பப் பெண் உறுப்பினர் குழத்தின் பெண் உறுப்பினர் பெண்பாலர் அணங்கு ஒருவரின் ஆன்மீக வாழ்வின் விளைவான மாது ஒன்றன் அறிவால் விளைவான அணங்கு வருவிளைவின் உருவகம் (பெயரடை) (உயி) வழித் தோன்றிய வழிஉருவான.
Domestic
வீட்டு வேலைக்காரர் (பெயரடை) வீட்டுக்குரிய குடும்பத்தைச் சார்ந்த உயிர்கள் வகையில் வீட்டில் வைத்து வளர்க்கப்படுவதற்குரிய மனைப்பழக்கமுடைய பழகிய. மிகுதியும் இல்லுறைவான மனையை விட்டகலாத வீட்டாட்வமிக்க குடும்பப்பற்று மிகுதியான பொதுவல்லாத தனி ஒதுக்கமான தனிமுறையான தாயகத்துக்குரிய தாய்நிலத்துக்குரிய உள்நாட்டுக்குரிய அயல்நாடு சாராத உள்நாட்டிற் செய்யப்பட்ட சுதேசியான.
Economy
குடும்பநடைமுறையாட்சி குடும்பப் பொருளாட்சி சிக்கனம் சிக்கனச்செயல் செட்டாகச் செலவிடல் மிச்சப்படுதல் மட்டு செட்டு ஓழுங்கமைவு ஒழுங்குபட்ட நடைமுறை ஒழுங்கமைந்த சமுகம் சமய நடை முறை ஒழுங்கு கோட்பாட்டு ஒழுங்குமுறைத் திட்டம் இயற்கையின் ஒழுங்காட்சி.
Font Family Property
எழுத்துரு குடும்பப் பண்பு
Frank-pledge
முற்கால வரிக்கடமையில் பத்துக் குடும்பப் குழுவினர்கள் ஏற்றிருந்த கூட்டுப்பொறுப்பு.
Free-love
திருமணக் கட்டுப்பாடற்ற காதல் தொடர்பு குடும்பப்பொறுப்புக் கடப்பாடற்ற காதல் வாழ்வு.
Housewifery
குடும்ப ஆட்சி குடும்பப் பொறுபாண்மை.
Napery
மேசைத்துணி குடும்பப் பயனீட்டுக்குரிய துணி.
Surname
குடிப்பெயர் குடும்பப் பெயர் வேறு பெயர் பட்டப்பெயர் சிறப்புப் பெயர் (வினை.) சிறப்புப்பெயர் கொடு குடிப்பெயரிட்டு வழங்கு குடும்பப் பெயர் கொடு.
Vendetta
குடும்பப் பஸீமரபு வஸீவஸீக் குடும்பப் பகைபண்பு கொல்லப்பட்டவனின் குடும்பம் பஸீவாங்க நாடுதல் பஸீதீர்க்கும் எண்ணம் கார்சிக்கா முதலிய பகுதிகஷீலுள்ள குடும்ப மரபுப்பஸீ வழக்கம்.
Random Fonts
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 7076
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 8061
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 7044
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 7717
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 7382
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 8583
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 23398
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 4865
Pravi Bangla Font
Pravi
Download
View Count : 7811
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 27140

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close