English to Tamil Dictionary: குடைவு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Baldmoney
குடைவடிவான மஞ்சள்நிறப் பூக்கொத்துக் களையுடைய செடிவகை.
Brittle Coating
நொறுங்குடைவு
Casement
பலகணிச்சட்டம் மடக்கும் பலகணிக்கதவின் திருகுமரையிட்ட மடிப்பு (செய்.) பலகணி உட்குடைவான செதுக்குமானம்.
Catacombs
அடிநிலக் கல்லறைத் தொகுதி கட்டுகற்களுக்காக வெட்டிக் குடையப்பட்ட நிலக்குடைவு.
Cavern
அடிநிலக்குகை நிலக்குடைவு ஆழ்கிடங்கு மலை முழைஞ்சு (வி.) ஆழ்கிடங்கில் வை குழிவாகத் தோண்டு.
Cavern
அடுநிலக்குகைகள நிலக்குடைவு
Caverous
குடைவான ஆழ்கெவி போன்ற பேழ் வாயுடைய குழிகள் நிரம்பிய.
Cavitation
உட்குடைவு
Cavitation
உட்குடைவு
Cavitation
உட்குடைவு
Cavitation
உட்குடைவு
Cavity
உட்குடைவு உட்குழிவு உட்புழை திடப்பொருளின் உட்புறத்திலுள்ள பொள்ளல் வெற்றிடம் பள்ளம் பொந்து துளை இடைப்பிளவு வாயில்.
Cicely
மறிகுடைவடிவக் கொத்து மலர்ச்செடி வகை.
Core
கொட்டை பழத்தின் நடுப்பகுதியிலுள்ள கடுவிதை உறை சுரங்கம் வைப்பதற்குரிய முதற் குடைவுக்குழி மின் காந்த விசைச்சுருளின் மையத்திலுள்ள தேனிரும்புச்சலாகை வார்ப்படத்தில் உ செறிவுக்குரிய உள்ளிடப் பொள்ளல் கயிற்றின் மைய உட்புரி உள்மையப்பகுதி கருவுள் இதயம் உள்ளிடம் ஆட்டுக்காய்ப்பு நோய் (வி.) கொட்டை எடு உள்ளீடகற்று.
Cove
சிறு கடற்கூம்பு சிறுகுடா வளைகுடா பாறைக்குடைவு குகை ஒதுக்கிடம் வளைவிடம் சுவர் மோட்டு வளைவுச் சந்திப்பு (வி.) வளைவாக்கு குடைவாக்கு உட்சரிவாக்கு.
Cove
சிறு கடற்கூம்பு சிறுகுடா வளைகுடா பாறைக்குடைவு குகை ஒதுக்கிடம் வளைவிடம் சுவர் மோட்டு வளைவுச் சந்திப்பு (வி.) வளைவாக்கு குடைவாக்கு உட்சரிவாக்கு.
Crystalline Fracture
பளிங்குடைவு
Dig
தோண்டுதல் பழம் பொருளாய்வுத்துறைக்கான அகழ்வு தோண்டிய பகுதி அகழ்வுப்படியளவு குடைவு கிண்டுதல் குத்துதல் (வினை) அப்ழ் தோண்டு அகழ்வாராய்ச்சிக்காக நிலங்கீண்டகழ் அப்ழ்ந்திடு அஇகழ்ந்தெடு குத்து கிண்டு குடை.
Dig
தோண்டுதல் பழம் பொருளாய்வுத்துறைக்கான அகழ்வு தோண்டிய பகுதி அகழ்வுப்படியளவு குடைவு கிண்டுதல் குத்துதல் (வினை) அப்ழ் தோண்டு அகழ்வாராய்ச்சிக்காக நிலங்கீண்டகழ் அப்ழ்ந்திடு அஇகழ்ந்தெடு குத்து கிண்டு குடை.
Dill
உணவாகவும் மருந்தாகவும் பயன்படும் குடைவடிவ மஞ்சள்நிற மலர்க்கொத்துடைய செடிவகை.
Excavate
அகழ் உட்குடைவாக்கு தோண்டு நிலம் பறி குழிதோண்டு பள்ளம்வெட்டு கால்வாய் தொடு தோண்டியெடு மறைவிலிருந்து வெளிப்படுத்து அகழ்வாராய்ச்சி செய்.
Geode
(மண்.) படிகப்பொருள்களை அல்லது கனிப் பொருள்களை உள்ளீடாகக் கொண்ட உட்குடைவுப்பள்ளங்களையுடைய அடர்பாறைக்கல் அடர்பாறைக்கல்லில் படிகப் பொருள் அல்லது கனிப்பொருள்களை உள்ளீடாகக் கொண்ட உட்குடைவுப்பள்ளம்.
Grog
குடைவு தவாளிப்பு சுரை
Groove Angle
குடைவுமுகம் (தவாளிப்பு முகப்பு)
Groove Planer
குடைவுருக்கொட்டு
Random Fonts
Kksblack Bangla Font
Kksblack
Download
View Count : 8996
Sundaram-0823 Bangla Font
Sundaram-0823
Download
View Count : 12146
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 20943
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 19104
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 12427
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 6784
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 11166
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 7384
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 11590
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 254165

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close