English to Tamil Dictionary: குதிரைப்படை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Arme Blanche
குதிரைப்படையின் வாள் அல்லது ஈட்டி இவுளிப்படை.
Budget
மன்ற வரவுசெலவுத் திட்டப்பட்டியல் கோணிப்பை கோணிப்பையிலுள்ள பொருள் தொகுதி நெருக்கமாகச் சேகரிக்கப்பட்ட பொருட்கள் குதிரைப்படை யாட்களிடம் இருக்கும் சிறு துப்பாக்கி தொங்கவிடும் பை குடும்ப வரவுசெலவுக்கணக்கு (வினை) வரவு செலவுத் திட்டப் பட்டியல் உருவாக்கு வரவு செலவுத் திட்டத்தில் சேர் வரவு செலவுத் திட்டத்தில் இடங்கொடு.
Caltrop
கப்பணம் குதிரைப்படைகளை முடமாக்கும் நோக்கத்துடன் தரையில் எறியப்படும் நான்கு கூருள்ள இரும்புப்பந்து விண்மீண் உரு முட்செடி வகை விண்மீண் உருவக் கடற்பாசி விண்மீண் வடிவக் காயுடைய செடி.
Captain
தலைவர் தலைமைப்பணியாளர் பணி முதல்வர் கப்பல் மிகான் கப்பற்குழு முதல்வர் கடற்படைத் தளபதி படைக்கப்பல் முதல்வர் குதிரைப்படை முகவர் படைத்துறைத் தலைவர் படைப்பிரிவுத் தளபதி சுரங்க மேலாளர் ஆட்டக்குழு முதல்வர் பள்ளிமாணவர் தலைவர் இயக்குநர் தலைமைத்திறலாளர் தேர்ந்த வல்லுநர் (வி.) தலைமை தாங்கி நடத்து இயக்கு.
Carbine
குதிரைப்படை வீரர்கள் வைத்திருக்கும் சிறு துப்பாக்கி.
Cavalry
குதிரைப்படை இவுளி மறவர்.
Chevaux De Frise
(பிர.) குதிரைப்படைகளைத் தடுத்து நிறுத்துவதற்கான முள்வேலி அரண் வரிசை முள் வேலி செடிகளின் இழைவரைக் காப்பு உயிர்களின் மயிர்க் காப்பு வரை.
Cossack
தென்கிழக்கு ருசியாவிலுள்ள மக்கட் பிரிவினர் ருசிய விரை குதிரைப்படை வீரர்.
Dragoon
குதிரைப்படைவீரன் மூர்க்கத்தனமானமுரடன் நெருப்புமிழும் புறாவகை பழங்காலக் கைத்துப்பாக்கி படைவீரர்களை ஏவி அட்டுழியம் செய் துன்புறுத்தி வலுக்கட்டாயப்படுத்து.
Farrier
குதிரைக்கு இலாடமடிப்பவர் குதிரை மருத்துவர் குதிரைப்படைகளின் காவற் பொறுப்புடைய துணை முதல்வர்.
Lancer
குதிரைப்படைவீரன் முன்பு ஈட்டி தாங்கியிருந்த குதிரைப் படைவீரன்.
Life-guadsman
பிரிட்டிஷ் படையிலுள்ள இரண்டு குதிரைப்படைப் பகுதிகளைச் சேர்ந்த வீரர்.
Override
குதிரைவகையில் ஏறி ஊர்ந்து சோர்வுறச்செய் குதிரைப்படையின் காலடிக்கீழ் அழியவிடு மதித்துச்செல் புறக்கணி ஒதுக்கித் தள்ளு இணங்குமறு மேலுரிமைப் பாட்டில் பணிய மறு அறுவை மருத்துவத்தில் எலும்பு வகையில் ஒன்றன்மீது ஒன்றாகக் கிட.
Pennant
(கப்.) பாய்மரத்தின் உச்சியில் தொங்கும் சிறுகயிறு கீழ்ப்புரத்தில் பாய்மரக் கருவிகளின் கொக்கிகளை இணைப்பதற்குதவும் கண்ணியுல்ன் கூடிய சிறு கயிறு நீண்டு குறுகிய முக்கோண வடிவுடைய படைத்துறையின் அடையாளக் கொடி ஈட்டியையுடைய குதிரைப்படையின் கொடி கப்பலின் நீண்டு குறுகிய புகைப்போக்கி கொடி.
Pennon
நீண்டு குறுகிய முக்கோண வடிவுடைய படைத்துறைப் பிரிவின் அடையாளக் கொடி ஈட்டியையுடைய குதிரைப்படையின் கொடி கப்பலின் நீண்டு குறுகிய புகைப்போக்கி கொடி.
Rough-rider
குதிரை அடக்குபவர் பயிற்சி பெறாத குதிரையை ஓட்டுபவர் (படை) உதிரிக் குதிரைப்படை வீரர்.
Shabrack
குதிரைப்படைச் சேணத்துணி.
Spahee, Spahi
முற்காலத் துருக்கு நாட்டுக் குதிரைப்படைவீரன் பிரஞ்சு அல்ஜீரிய குதிரை வீரன்.
Tent-pegging
கூடாரமுளைத் தூக்காட்டம் குதிரைப் படைவீரர் ஓட்ட வேகத்திலேயே ஈட்டி முனையில் கூடார முளையைக் குத்தி எடுக்கச் செய்யும் குதிரைப்படைப் பயிற்சியாட்டம்.
Troop
படைப்பிரிவு பட்டாளம் தானை குதிரைப் படைப் பிரிவுத்தொகுதி தானைத்தலைமை குதிரைப்படைப்பிரிவுத் தொகுதித்தலைமை பீஜ்ங்கிப்டைத் தொகுதி கவசப்படைத் தொகுதி அணிவழூப்புப்படை முரசொலி இசைஞர் குழு விலங்குக் குழு மக்கள் வடடம் (வினை) குழுமு படைதிரளு அணிவகுப்பாக இயங்கு பல் குழுவாக விரைந்தோடு.
Yeomanry
குறுநிலக்கிழார் வகுப்பு குடியானவர்களின் குதிரைப்படை.
Random Fonts
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 15296
TSC_Kannadaasan Bangla Font
TSC_Kannadaasan
Download
View Count : 4740
Pirunthavanam Bangla Font
Pirunthavanam
Download
View Count : 97803
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 8869
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 6848
Tam Shakti 35 Bangla Font
Tam Shakti 35
Download
View Count : 12439
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 14875
Agni Bangla Font
Agni
Download
View Count : 12275
KaviriTSC Bangla Font
KaviriTSC
Download
View Count : 10167
TAU_Elango_Priyanka Bangla Font
TAU_Elango_Priyanka
Download
View Count : 20687

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close