English to Tamil Dictionary: குதிரையின்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Amble
ஒருசிறை இருகால் தூக்கி ஆடி வருகிற குதிரையின் நடை கவலையற்ற நடை (வினை) கெச்சை மிதிமிதித்து நட கெச்சைக் குதிரையிவர்ந்துசெல் குதிரையைத் தன் போக்கில் போகவிட்டு அதன்மேல் ஏறிச்செல் கெச்சை மிதிமிதித்துப்போகும் குதிரையைப்போல்நட.
Ambury
குதிரையின் உடலிலுள்ள குருதிநிறப் புடைப்பு கிழங்கு வகைகளின் வேர் நோய்.
Anbury
குதிரையின் உடலிலுள்ள குருதிநிறப்புடைப்பு கிழங்கு வகைகளின் வேர்நோய்.
Anchhithere
(உயி.) குதிரையின் முன்னொடியென்று கருதப்படும் மிகச்சிறிய மட்டக்குதிரை போன்ற புதையுயிர்ப்படிவ விலங்கு 'முன்குதிரை'.
Backing
பக்க ஆதரவு குதிரையின் சேணம் பின்தள்ளுதல் பின்னிடைவு உதவி செய்யும் கூட்டம் பின்னணியை உருவாக்கும் பொருள் இடஞ்சுழியான காற்றோட்டமாற்றம்.
Belly-band
சேணப்பட்டை குதிரையின் வயிற்றின்கீழ் செலுத்தி வண்டியின் ஏர்க்கால்களுடன் கட்டப்படும் பட்டை அல்லது வார்.
Blinder
குருடாக்குபவர் கண்மறைப்பவர் குதிரையின் கண்மறைப்பு வார்.
Blinker
இமைப்பவர் அரைக்கண் பார்ப்பவர் குதிரையின் கண் மறைக்கும் தோல் வார்.
Bog-spavin
குதிரையின் கணு உறை வீக்கம்.
Breeching
குதிரையின் பின்புறச்சேணம். பீரங்கியைக் கப்பலோடு இணைக்கும் கயிறு.
Caparison
குதிரையின் அணிமணிப் பூட்டு முழு ஆடை அணிமணி (வி.) குதிரையை முழுதும் அணிமணிப்பூட்டி ஒப்பனைசெய் முழுஆடை அணிமணிபூட்டு.
Chamfrain, Chamfron
முகப்பட்டி போர்க்குதிரையின் முகத்துக்குப் பாதுகாப்பான தோல் அல்லது எஃகுத்தட்டு.
Check-rein
குதிரை தலைகுனியாதபடி செய்யும் கடிவானவார் குதிரையின் கடிவாளத்தை அடுத்த குதிரையின் வாய்முள்ளுடன் இணைக்கும் வார்.
Corner-teeth
குதிரையின் தாடைப் பக்கத்திலுள்ள வெட்டுப் பற்கள்.
Crupper
சேணத்தினுடன் இணைக்கப்பட்ட குதிரையின் வாலடி வார் குதிரையின் பின்புறப் பகுதி.
Curvet
குதிரையின் மென் பாய்ச்சல் முன்கால்கள் முதலிலும் அவை நிலம் பாவுமுன் பின் கால்களும் ஒருங்கு தாவும் இயக்கம் துள்ளிக் குதித்தல் குதியாட்டம் (வி.) துள்ளிப்பாய் குதித்து மகிழ்.
Eye-flap
குதிரையின் சேணத்திற் பொருத்தப்பட்டுள்ள கண்மறைப்பு.
Forehand
குதிரையின் முன் பகுதி (பெ.) வரிப்பந்தாட்டத்தில் வெளியே களப்புறம் நோக்கிய.
Foxtrot
குதிரையின் குறுநடைக்கதி அமெரிக்க ஆடல் வகை.
Frost
உறைபனி உறைவு பனியின் உறைநிலை நீரின் உறைநிலையில் உள்ள அல்லது உறைநிலைக்குக்கீழ்ப்பட்ட தட்ப நிலை குளிர்விக்கும் ஆற்றல் ஊக்கங்கெடுக்கும் திறம் விறைக்கவைத்துச் சாம்பல் நிறமாக்கும் கூறு (வினை) உறைபனியால் அழி சேதப்படுத்து உறைபனியால் மூடு மிகு குளிரால் உறைபனிபோன்ற வெண்பொடியால் மூடு சர்க்கரையை மேலே துவு கண்ணாடி உலோக வகைகளின்மேற்பரப்பைச் சொரசொரப்பாக்கு மேற்பரப்பில் நுண்துகளிட்டுப் பரபரப்பாக்கு நரைக்கச் செய் முடியை வெண்மையாக்கு குதிரையின் இலாடங்கள் கீழே விழாமல் ஆணியடித்துப் பாதுகாப்புச் செய்.
Fusee
மணிப்பொறியிலுள்ள கூம்புருவ வட்டு குதிரையின் அடிமுட்டு எலும்பில் ஏற்படும் கட்டி சுருட்டினைக் காற்றிற் பற்றவைப்பதற்கான பெரிய தலைப்புள்ள தீக்குச்சி.
Girth
சேணக்கச்சு சேணத்தைக் குதிரையின் உடலுடன் இணைத்துக் கட்டும் துணி அல்லது தோல்வாரினாலான சுற்றுப் பட்டை பக்கச் சுற்றளவு நீள்உருளை ஒத்த வடிவுடையவற்றின் சுற்றுப்பட்டை அளவு (வினை) உடலை வட்டமாக அணைந்துகிட சேணத்தை இறுகக்கட்டு வரிந்து கட்டு சுற்றி வளை சூழ் சுற்றப்பட்டை அளவு எடு.
Grape
கொடிமுந்திரி திராட்சைப்பழம் குதிரையின் காலில் ஏற்படும் கட்டி பீரங்கி கடும்போது பரவலாகத் தாக்கும் சிறு குண்டுகளின் தொகுதி கொத்துக்குண்டு.
Horse-hair
குதிரைமயிர் குதிரையின் பிடரிமயிர்த் தொகுதி குதிரை வால் மயிர்த் தொகுதி குதிரை முடியைக் கொண்டு நெய்யப்பட்ட ஆடைவகை (பெ.) குதிரை முடியினால் செய்யப்பட்ட குதிரை முடி உள்திணித்து நிரப்பப்பட்ட.
Knuckle-bone
கைமுட்டி எலும்பு ஆடு முதலிய நாற்கால் விலங்குகளின் கால்முட்டி எலும்பு குதிரையின் முட்டெலும்பு.
Random Fonts
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 17260
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 7275
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 26959
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 5203
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 18523
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 7074
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 12232
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 8598
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 14150
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 20313

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close