English to Tamil Dictionary: குருதிக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Angioma
குருதிக்கட்டி.
Artery
நாடி குருதிக்குழாய் பாய்குழாய் உயிர்நாடிபோன்ற நாட்டின்பெருவழி.blood vessel
Bedabble
அழுக்குநீர் அல்லது குருதிகொண்டு தெறி நனைவி கறைப்படுத்து.
Blackpudding
குருதிக்களி குருதிக்குழம்பு.
Bleeding
குருதிவடிப்பு குருதிச்சோர்வு (பெ.) குருதிகசிகிற துன்புறுகிற இரக்கமிக்க.
Blood Meal
இரத்த உரம்குருதிக்கழிவு குருதி எரு
Blood-bath
குருதிக்குளிப்பு கொலையாட்டம் படுகொலைக்களரி.
Blood-bespotted
குருதி சிதறப்பட்ட குருதிக்கறை படிந்த.
Blood-money
குருதிக்கூலி கொலைஞனுக்கு உடந்தையாக மற்றொருவன்மீது பழிசுமத்த உதவுபவர் பெறும்கூலி கொலைக்கான கூலி கொலையுண்டவரின் உறவினர்க்குக் கொடுக்கப்படும் உயிரீட்டுக்கூலி.money paid for a hired assassin
Blood-sized
குருதிகலந்து பசையான குருதி பூசிய.
Bloodstatined
குருதிக் கறைப்பட்ட கொலைக்குற்றம் உடைய கொலைப் பழியுடைய.
Bloody-sweat
குருதிகலந்த வியர்வைகாணும் நோய்வகை.
Boil
பரு கொப்புளம் குருதிக்கட்டி.
Cachaemia
குருதிக் கோளாறு.
Coagulate
கட்டியாகு உறை இறுகு தயிர்போலாகு குருதிகட்டு மீளா மாறுதலுறு உறுதிப்படு.
Coagulation
உறைதல் குருதிக்கட்டு.
Cognation
உறவுடைமை குருதிக்கலப்பு மொழியிடையே இன உறவு.
Colour
நிறம் வண்ணம் வெண்ணிற ஒளியினின்றும் பிரிக்கப்படக்கூடிய பகுதி முகத்தில் தோன்றும் குருதிக் கனிவு ஐரோப்பியரல்லாத மரபினம் மரபினக்கலப்பு பொன்துகள் அணியழகு போலிப்பகட்டு தோற்றம் புறக்காட்சி காரணம் போலிக்காரணம் விளக்கக் காரணம் போலிவிளக்கம் சாயல் ஒளிமறைப்பு சாயம் களை பொலிவு (இசை.) பண்பு பண்புவளம் பல்திற உணர்ச்சி வன்மை இயல்பு தொனி பொருளின் நயம் அணியழகு நடை தனிப்பண்பு தனிக்குறிப்பு விவரம் படையின் கொடி (வி.) நிறமேற்று வணணந்தீட்டு கறைக்கடுத்து மிகைப்படுத்து உருமாறுபடுத்து முனைப்பாக்கிக்காட்டு தவறாக விவரி வண்ணங்கொள் சிவப்பாகு வெட்கப்படு.
Consanguine, Consanguineous
குருதிக் கலப்புடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவான ஒரே மரபைச் சேர்ந்த.
Corpuscle
நுண் துகள் (உட.) குருதிக்கணம் நுண் குழு குருதியில் உள்ள நுண் அணுவுடலி (இய.) மின்னணு.
Crassamentum
உறை குருதியின் அடர்பகுதி உறைந்த குருதிக் கட்டி.
Donor
கொடையாளி நன்கொடையாளர் மருத்துவத் துறையில் குருதிக் கொடையாளர்.
Embolism
(மரு.) குருதிக்குழாயடைப்பு பக்கவாதத்துக்குரிய நிலையில் குருதிக்குழாயில் குருதிக்கட்டி வழியடைத்தல்.
Endothelium
குருதிக்குழாயில் உயிர்மச்செறிவால் ஆன உள்வரித்தாள் சவ்வு.
Ensanguined
குருதிக்கறையுள்ள குருதிதோய்ந்த கொலைக்காரத்தனமான.
Random Fonts
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 16637
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 11033
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 12240
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 8839
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 254062
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 3828602
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 4670
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 5008
TAU_Elango_Rewathy Bangla Font
TAU_Elango_Rewathy
Download
View Count : 11121
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 4132

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close