English to Tamil Dictionary: குருதிச்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Addisions Disease
வரவரத் தளர்ச்சியூட்டும் குருதிச் சோர்வுடன் மேனியில் ஊதாநிறம் படர்விக்கும் நோய்வகை.
Anaemia
குருதிச்சோகை
Anaemic
குருதிச் சோர்வுடைய இரத்தச்சோகைஉள்ள வெளிறிய தோற்றமுடைய நலிந்த கிளர்ச்சியற்ற தளர்ந்த.
Anchylostomiasis
கொக்கிப்ழுநோய் கொக்கிப்புழுபோன்ற் புழுவால் ஏற்படும் குருதிச் சோர்வு.
Bleed
அறுவை மூலம் குருதி சோரவிடு போர்மூலம் செந்நீர் சிதறவை கொலை காரணமாக இரத்தம் வழிந்தோடச்செய் குருதி ஒழுகு இரத்தம் இழக்கச்செய் செந்நீர் இழ குருதிசொட்டு இரத்த இழப்புக்கு ஆளாகு குருதி இழந்துமடி மரஞ்செடிகளில் உயிர்ச்சாறு ஒழுகவிடு உயிர்ச்சாறு கசிந்துவடி சுரண்டு செல்வம் பறித்து ஒட்டாண்டியாக்கு செல்வம் கரைவிடு துன்புறு வேதனையடை நெஞ்சுருகு கண்டுவருந்து இரங்கு.
Bleeder
குருதிசிந்துபவர் கொடியவர் பண்பறிப்பவர் பொருள் உறிஞ்சுபவர் வாழ்வு சுரண்டுபவர் குருதிச்சோகையுடையவர்.
Bleeding
குருதிவடிப்பு குருதிச்சோர்வு (பெ.) குருதிகசிகிற துன்புறுகிற இரக்கமிக்க.
Blood
குருதிசெந்நீர்சோரிகுடும்ப உறவுமரபுஇனம்உயர்மரபுநன்மரபு வாய்ந்த குதிரைநகர் சுற்றும் பகடிஉணர்ச்சி நிலைஉணர்ச்சிசிற்றின்ப உணாச்சிகோபம்கொலைபலிred fluid flowing in the veins
Blood-bank
குருதிச் சேமவைப்பு
Blood-red
குருதிச் சிவப்பான செக்கச்சிவந்த.
Blood-shot
குருதிச் சவப்பான அழற்சிவப்பான.of eyes
Blood-worm
குருதிச்சிவப்பான தூண்டிற் புழுவகை.
Blood-wort
குருதிச்சிவப்பான வேர் அல்லது இலைஉடைய செடியினங்களின் வகை.
Bloodless
குருதியற்ற குருதிச்சோகையுடைய இறந்த உயிரற்ற குருதி சிந்தாத.without blood
Cardinal
போப்பாண்டவருக்கு அடுத்த இரண்டாம் குருவகுப்பில் ஒருவர்போப்பாண்டவர் மன்ற உறுப்பினர்முன்பு செந்நிறத்தில் பெண்கள் அணிந்த சிறு மேலாடைபோப்பாண்டவரின் தேர்வுக்குழு உறுப்பினர்செந்நிற சிறு பறவை வகை(பெ.) குருதிச் சிவப்பானதொப்பி வகையில் கத்தோலிக்கத் திருத்துணைவர் அணிவது போன்ற(வில.) இருதடுக்கிதழின் சுழல் குடுமிக்குரியசுழல் அச்சுக்குரியசுழல் அச்சு முளையாயிருக்கிற, அடிப்படையானமுக்கியமானமுதன்மையான
Cinnabar
சிவப்பு நிறமான கனிப்பொருள் வகை இரசக்கந்தகை (பெ.) குருதிச் சிவப்பான.
Exsanguine
குருதிச்சோகையுற்ற குருதிக்குறைபாடுடைய.
Flesh
தசை உடலின் ஊன்முழுத்தொகுதி விலங்கின் எலும்பைச் சுற்றியுள்ள மென்தசைப்பொருள் இறைச்சி மாமிச உணவு விலங்கின் உடல் உடம்பு பருவுடல் விலங்கு விலங்கியல்பு விலங்குக்கூறு மனிதனின் உடல் சார்ந்த இயல்பு மனித இனம் உடலுறவு உறவினர் பாசம் உடல்சார்ந்த ஆசைகளின் தொகுதி பழத்தின் சதைப்பற்று தின்னும் களைப்பகுதி கொழுப்பு தசை வளம் உடலோடு கூடிய உயிர் தோலின தசைப்பக்கம் (வினை) வேட்டைநாயைக் குருதிச்சுவைமூலம் தூண்டி வெறியூட்டு குருதிசிந்தும் முறையில் பழக்கிவிடு வெற்றியின் முன்சுவைகாட்டிக் கிளர்ந்தெழச்செய் வாளை முதன்முதலாகத் தசைமீது பதம்பார் அறிவுத்திறத்தை வழங்கித் தொடக்கப்பதம்பார் மைக்கோலை வழங்கிப் பதம்பார் தசை பரிசாக வழங்கு பழகித்தேறும்படி செய் திணி கொழுக்கவை தசையூட்டு அவா நிரப்பு தசைகொழுக்க வை தசையைச் சுரண்டி எடு.
Haematic
குருதிவினை மருந்து (பெ.) குருதிசார்ந்த குருதியுள்ள.
Haemolysis
குருதிச்சிதைவு
Love-lies-bleeding
குருதிச் சிவப்பான தொங்கல் மலர் களையுடைய தோட்டச் செடிவகை.
Nepotism
குருதிச் சலுகை உயர்பணியர் உறவினர்க்குக் காட்டும் தனி ஆதரவு.
Sanguinariness
கொலைவெறி குருதிச்சோர்வு.
Sangume
குருதிச் சிவப்பு நிறம் செஞ்சுண்ணக்கோல் இரும்பு உயிரகியால் செந்நிரம் பெற்ற சுண்ணக்காம்பு செஞ்சுண்ணக்கோலால் வரையப்பபெற்ற ஓவியம் (பெ.) குருதிச்சிவப்பான மேனிற வகையில் சிவப்பார்ந்த கன்றிய குருதிச்சாயலான உடல்நிலை தோற்ற வகைகளில் குருதியெழுச்சி வாய்ந்த நல்லார்வப் பாங்குடைய தன்னம்பிக்கை வாய்ந்த தன்னிலையுறுதியுடைய நல்லார்வ நம்பிக்கையுடைய நலம் எதிர்பார்க்கின்ற நல்லார்வமிக்க (வினை.) (செய்.) குருதிக்கறை தோய்வி செவ்வண்ணக் கறைப்படுத்து.
Transformation
தோற்ற மாற்றீடு தோற்ற மாற்றம் தோற்ற மாறுபாடு மாறிய தோற்றம் உருமாற்றீடு உருநிலை மாற்றம் உருமாறுபாடு மாறிய உருவம் பொருளாக்க மாறுபாடு அமைப்பு மாறுபாடு நிலைமாற்றீடு நிலைமாற்றம பொய்ம்மயிர்த் தொப்பி மகளிர் செயற்கை முடி அபிநயக் கூத்தில் இறுதிக் கோமாளியாட்ட மாறபாட்டுக் காட்சி (உட) குருதிச் செறிவு மாற்றம் (மரு) உடலின் இழைம மாறுபாட்டுக் கோளாறு ஓர் உறுப்பின் இழைமம் இன்னோருறுப்பின்பால் படரும் நோய்நிலைக்கூறு (இய) பொருள்களுக்கு ஏற்படும் இடைநிலை மாற்றம் (கண) படி மாறிய அளவை.
Random Fonts
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 9052
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7104
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 9176
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 10781
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 11376
Tab Shakti-21 Bangla Font
Tab Shakti-21
Download
View Count : 6054
Tab-Ilango Bangla Font
Tab-Ilango
Download
View Count : 15863
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 85289
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 135845
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 7695

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close