English to Tamil Dictionary: குறிக்கும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adnoun
(இலக்.) பெயர் தழுவிய சொல் பெயர் அடை பெயர்குறிக்கும் பெயர் அடை.
Anaglyph
நிலப்பரப்பின் மேடு பள்ளங்களைக் குறிக்கும் இரு வண்ணப்படம்
Aniconism
பொருளைக் கடவுளின் உருவமாகக் கருதாதுகுறிக்கும் குறியாக மட்டுமே கருதி வழிபடும் முறை.
Antecedent
முன்னோடி முன்னிகழ்ச்சி முற்சான்று(இலக்.) பொருள் முதற்சொல் மறுபெயர் மறுபெயரிணைவினையடுத்த இணை ஆகியவற்றின் குறிப்பு மூலமான சொல் மறுபெயர்-மறுபெயரிணை-வினையடுத்த இணை ஆகியவை குறிக்கும் மூலவாசம் (அள.) நிபந்தனை வாக்கியத்தின் நிபந்தனை வாசகம் (கண.) தகவெண்ணின் முகவெண் வீதஎண்ணிணையின் முன்னிணை.
Bar
கம்பி கோல் உலோகங்களாலான சலாகை தண்டு கட்டை நீண்ட மரத்துண்டு பாளம் வார் சவுக்காரம் முதலியவற்றின் நீள்கட்டி தாழ் தாழ்பாள் கட்டை தடை தடைகள் தடங்கல் தடைவேலிதடை வரம்பு எல்லை இடையீடு தடுப்பு தடை நடவடிக்கை முறைமன்றக் கம்பித்தடுப்பு தேறல்மனைக் கம்பிஅழி தேறல் அருந்தும் அறை மணற்கரை ஆற்று முககத்திடம் துறை முகத்திட்டு வழக்கறிஞர் குழாம் பதக்ப்பட்டை கோடு சருகு விளிம்பு சிறைக்கட்ட ஆட்டம் (இசை) காலஅளவு குறிக்கும் நிறுத்தல் வரைக்குறி கால அளவு படுத்தல் கோடு (வினை) தடு தடுத்து நிறுத்து வழியடை தாழிடு மூடு அடை பூட்டு தடை நடவடிக்கை மேற்கொள் தவிர்க்கச் செய் கம்பிகளாகப் பிரி கோடுகளிடுமது அருந்தகம்.
Bar
கம்பி கோல் உலோகங்களாலான சலாகை தண்டு கட்டை நீண்ட மரத்துண்டு பாளம் வார் சவுக்காரம் முதலியவற்றின் நீள்கட்டி தாழ் தாழ்பாள் கட்டை தடை தடைகள் தடங்கல் தடைவேலிதடை வரம்பு எல்லை இடையீடு தடுப்பு தடை நடவடிக்கை முறைமன்றக் கம்பித்தடுப்பு தேறல்மனைக் கம்பிஅழி தேறல் அருந்தும் அறை மணற்கரை ஆற்று முககத்திடம் துறை முகத்திட்டு வழக்கறிஞர் குழாம் பதக்ப்பட்டை கோடு சருகு விளிம்பு சிறைக்கட்ட ஆட்டம் (இசை) காலஅளவு குறிக்கும் நிறுத்தல் வரைக்குறி கால அளவு படுத்தல் கோடு (வினை) தடு தடுத்து நிறுத்து வழியடை தாழிடு மூடு அடை பூட்டு தடை நடவடிக்கை மேற்கொள் தவிர்க்கச் செய் கம்பிகளாகப் பிரி கோடுகளிடுமது அருந்தகம்.
Brummagem
பெர்மிங்ஹாம் நகரைக் குறிக்கும் வெறுப்பான வழக்குச்சொல் (பெ.) பெர்மிங்ஹாம் நகரைச் சேர்ந்த பெர்மிங்ஹாம் நகரில்செய்யப்பட்ட வெறும் பகட்டான போலியான
Buckra
வெள்ளையர்களைக் குறிக்கும் மேலை இந்திய அமெரிக்க நீதிரோவர் வழக்குச்சொல் ஆண்டை தலைவர் (பெ.) வெள்ளையர்களுக்குரிய.
Claw-hammer-coat
கருநிற மேல்சட்டையைக் குறிக்கும் ஏளனப்பெயர்.
Clef
இசையொலியின் அதிர்வெல்லையைக் குறிக்கும் மூன்று அடையாளங்களுள் ஒன்று.
Connotation
சொல்லில் பருப்பொருளுக்குப் புறம்பாக உய்த்துணரக் கிடக்கும் பொருள் சொல் குறிக்கும் பண்புகளின் திரள்.
Counter-jumper, Counter-skipper
கடைக்காரனைக் குறிக்கும் வெறுப்பான சொற்கள்.
Crease
மடிப்புவரை மடிப்பதால் ஏற்படும் தடம் மட்டைப் பந்தாட்டத்தில் ஆட்டக்காரரிடையே வரம்பு குறிக்கும் கோடு (வி.) மடித்து அடையாளம் செய் கோடிட்டு வரம்பிடு வரைபடிய மடிப்புறு.
Dance Of Death, Dance Of Macabre
கங்காள உருவில் சாவுக்குரிய தெய்வத்தினைத் தீட்டி அழ்ன் ஆற்றலைப் குறிக்கும் தொடருருவக ஓவியங்கள்
Distribute
பகிர்ந்துகொடு பிரித்துப்பரப்பு பல திசைப் படுத்து சிதறடி கூறுகூறாக்கு வகைப்படுத்து பிரித்து ஒழுங்குபட வை அச்சில் எழுத்துருக்களைப் பிரித்துத் தனித்தனி அறைகளிற் போடு சிதைத்துப் பிரித்திடு (அள) சுட்டுப்பொருளின் எல்லை முழுவதையும் தனித்தனிக் கூறுகூறாகச் சென்று பரவிக் குறிக்கும்படி சொல்லை வழங்கு.
Dot
புள்ளி சிறுதுகள் மாசு மைக்கோலின் வட்ட வடிவப்பகுதி முற்றுப்புள்ளி எழுத்துக்களின் மீதிடும் ஒற்று எழுத்தின் ஒலிமாறுபாடு குறிக்கும் புள்ளிக் குறி இசைமானப் புள்ளிக் குறி தந்திக்குறியீட்டில் புள்ளிக்குறி நுண்பொருள் சிறுகுழந்தை (வினை) புள்ளி அடையாளவிட எழுத்தின்மீது புள்ளியிடு புள்ளிகளாற் பலதிறப்படுத்து குறிப்பு வைத்துக்காள் புள்ளி சிதறச் செய் புள்ளி நிரப்பு புள்ளிகள் போடு புள்ளியுருவாகு நொண்டு.
Double-bar
இசை இயக்கத்தின் இறுதியைக் குறிக்கும் இரட்டைச் செங்குத்துக்கோடுகள்.
Dual
மொழிகள் சிலவற்றில் காணப்படும் ஒருமை பன்மை எண்களுக்கு இடைப்பட்ட இரட்டைப்பொருள்களைக் குறிக்கும் இருமை எண் இருமை எண் சார்ந்த சொல் சொல்லில் இருமை எண் சார்ந்த வேற்றுமைத் திரிபுவடிவம் (பெயரிசை) இரண்டுக்குரிய இரண்டுகொண்ட இரு மடியான இரண்டாகப் பகுபட்ட இரட்டையான.
Easter
இயேசுநாதர் மறைந்தபின் உயிர்த்தெழுந்ததைக் குறிக்கும் திருவிழா.
Elegy
புலம்பற்பாட்டு கையறுநிலைப்பாடல் சரமகவி ஆழ்ந்த சிந்தனை அல்லது துயரத்தைக் குறிக்கும் செய்யுள் புலம்பற்பாட்டின் சீர் உடைய செய்யுள்.
Fraction, Representative
படஅளவு (குறிக்கும்) பின்னம்
Fritz
செர்மானியரைக் குறிக்கும் சாட்டுபெயர்.
Future
எதிர்காலம் வருங்கால வாழ்வு வருங்கால நிலை ஆளின் வருங்கால வாய்ப்பு நலங்கள் நாட்டின் வருங்கால வளநிலை மண இணைவுறுதி செய்யப்பட்டவர் (இலக்.) வினைகுறிக்கும் வருங்காலம் (பெ.) வருங்காலத்துக்குரிய (இலக்.) வரப்போகும் நிகழ்ச்சியைக் குறிக்கிற.
Gender
(இலக்) சொல்லின் பால்வகை ஆண்-பெண் முதலிய பால்களைக் குறிக்கும் சொல்வேறுபாடு.
Hafiz
(அரா.) திருக்குரானை மனப்பாடம் செய்துள்ள இஸ்லாமியரைக் குறிக்கும் பட்டம்.
Random Fonts
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 14497
Barani Bangla Font
Barani
Download
View Count : 35016
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 10196
Malayamarutham Bangla Font
Malayamarutham
Download
View Count : 10055
GIST-TMOTAppar Bangla Font
GIST-TMOTAppar
Download
View Count : 17719
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 19482
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 25336
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 36299
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 30020
Amma Bangla Font
Amma
Download
View Count : 47702

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close