English to Tamil Dictionary: குறிக்கோளின்றி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Rove
அலைவு குறிக்கோளின்றி மனம்போனபடி திரிவு (வினை) இலக்கின்றித் திரி சுற்றித் திரி. அங்குமிங்குஞ் செல் கண்கள் வகையில் நாற்புறமுஞ் சுழன்று பார் உயிருள்ள இரையைச் செருகி மீன்பிடி.
Straggle
பிரிந்து செல் வழவிலகிச் செல் சிதறிச் செல் குறிக்கோளின்றித் திரி இங்குமங்குமாகச் செல் கட்டுக்குலைவுறு இங்கொன்றுமங்கொன்றுமாயிரு இடையிடையே நிகழ் செடியின வகையில் நீண்டு களையாக வளர்.
Stray
அனாதைக் கால்நடை திரிவிலங்கு உடையவரற்ற விலங்கு திக்கற்றவர் இருப்பிடமற்றவர் அனாதைக்குழந்தை கவனிப்பாரற்ற பிள்ளை கேட்பாரற்ற பொருள் மரபுரிமையற்று அரசாங்கத்திற்கு உடைமையாகும் பொருள் (பெ.) சுற்றித்திரிகிற குறிக்கோளின்றி அலைகிற சிதறலான பரவிய இடைவிட்டு நிகழ்கிற விட்டுவிட்டு நிகழ்கிற அவ்வப்போது நிகழ்கிற அவ்வப்போது காணப்படுகிற அவ்வப்போது வருகிற எதிர்பாராது நிகழ்கிற (வினை.) மந்தையை விட்டுப் பிரிந்து போ இடத்தைவிட்டு விலகிப்போ வழிதவறிப் போ சுற்றித்திரி அலைந்துதிரி நெறிகெட்டு அலை நடத்தை கெட்டு அலை ஒழுக்கப்பாதை தவறி நட.
Tour
சுற்றுப்பயணம் இன்பச் சுற்றுலா சிற தொலைப்பயணம் சிறு தொலை நடை சிறு சூழ்வரவு குறிக்கோளின்றித் திரிந்துவரும் சிறு பயணம் (படை) போர்ப் பணியில் குறிப்பிட்ட நேரவேலை தளநிலையத்திற் கழிக்கவேண்டிய கால எல்லை (வினை) சுற்றுப் பயணஞ் செய் இன்பச் சுற்றுலா வாற்று சூழ்வரலுறுநாட்டினுடே சுற்றுலாப் போ.
Wandering
அலைவுதிரிவு குறிக்கோளின்றி நாடுவிட்டு நாடு பெயர்வு புலப்பெயர்ச்சி புலப்பெயர் வேட்டம் (பெ.) அலைந்து திரிகிற நாடுவிட்டு நாடு செல்கிற.
Random Fonts
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 32451
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 10199
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 12468
Vairamani Bangla Font
Vairamani
Download
View Count : 29777
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 6862
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 32405
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 7590
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 20356
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 11289
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 7029

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close