English to Tamil Dictionary: குறிப்பிடத்தக்க

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Assignable
வகுத்தளிக்கப்படக்கூடிய காரணமாகக் குறிப்பிடத்தக்க ஒதுக்கிக்தரத்தக்க.
Awful
அச்சந்தருகிற வீறார்ந்த மதிப்புக்குரிய மிக மோசமான குறிப்பிடத்தக்க பொறுக்கமுடியாத மட்டுமீறிய
Bentrovato
(இத்.) பொருந்துமாறு புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்ட மெய்யன்றாலும் குறிப்பிடத்தக்க மெய்ப்பண்புடைய.
Blazing
பட்டாங்கமான குறிப்பிடத்தக்க.
Character
சிறப்பியல்பு பண்பு மரபுக்கூறு நற்குணம் ஒழுக்க உரம் நற்பெயர் நன்மதிப்பு மதிப்பு படிநிலை பண்பு விளக்கம் நற்சான்று தனிக்குறியீடு எழுத்து வரி வடிவு உருவடிவம் குறிவடிவம் கையெழுத்து நன்மதிப்புடையவர் பண்புடையவர் பண்புரு தெரிந்த மனிதர் ஆள் கலைஞர் கற்பனைப் பண்போவிய உரு பண்போவியம் நடிப்புறுப்பினர் நடிப்புப் பகுதி குறிப்பிடத்தக்க தனிச் சிறப்புடையவர் (வி.) உருவாக்கு செதுக்கு வரை எழுது விரித்துக் கூறு.
Characteristic
தனிச்சிறப்புப் பண்பு வேறுபரத்திக் காட்டும் இயல்பு பண்புருவாக்கும் அடிப்படைக்கூறு (கண.) மடர்க்கையின் நேர்க்கூறு (பெ.) முனைப்பான தனிச் சிறப்பான குறிப்பிடத்தக்க தனிப்பண்பு மூலமான மரபுக் கூறான மரபியைவான.
Chief
தலைவர் குடித்தலைவர் உரிமை முதல்வர் பணிமனை முதல்வர் முக்கியமானவர் தலைமையானது முக்கியத்துவம் உடையது தலைமை முக்கியத்துவம் (பெ.) தலைமையான முக்கியமான முனைப்பான மேம்பட்ட குறிப்பிடத்தக்க (வினையடை) முக்கியமாக சிறப்பாக.
Distinctive
வேறுபாட்டைத் தெரிவிக்கிற தனிமாதிரியான குறிப்பிடத்தக்க.
Eminent
மேம்பட்ட சிறந்த உயர்வான மாண்புமிக்க குறிப்பிடத்தக்க பண்புயர்வுடைய.
Famous
புகழ்பெற்ற பலரறிந்த குறிப்பிடத்தக்க முதன்மையான மிகச்சிறந்த.
Feat
அருஞ்செயல் குறிப்பிடத்தக்க வீரச்செயல் வியப்பூட்டும் அருந்திறச் செயற்பாடு.
Foremost
எல்லாவற்றிற்கும் முற்பட்ட முன்னணி முதன்மையான மிக முக்கியமான மிகச் சிறந்த (வினையடை) முதன்முதலாக முதலிற் குறிப்பிடத்தக்க எல்லாவற்றிற்கும் முற்பட்டதாக.
Incident
நிகழ்ச்சி குறிப்பிடத்தக்க தனிச்சிறப்பு நிகழ்ச்சி இடை நிகழ்ச்சி சிறு செய்தி கிளைக்கதை சிறு பண்பு நாடகம் அல்லது செய்யுளின் தனிப்பட்ட செயல் நிகழ்ச்சி (சட்) உரிமை கடமைப்பொறுப்புக்களைச் சார்ந்த செய்தி பண்ணை முதலியவற்றோடு இணைத்த உரிமை பொறுப்பு முதலியன (பெயரடை) நிகழக்கூடிய சார்ந்ததுள்ள இயல்பாகத் தொடர்பு கொண்ட (சட்) உடனிணைந்த தொடர்புள்ள ஒளிக்கதிர் விழுகின்ற கோடு சென்று தொடுகின்ற இயங்கு படை சென்று தாக்குகின்ற.
Insignificant
குறிப்பிடத்தக்கதல்லாத சிறப்பில்லாத.மிகச் சிறுதிறமான அற்பமான.
Landmark
நில எல்லைக்குறி மாவட்டம் முதலியவற்றுள் குறிப்பிடத்தக்க பொருள் முனைப்பாகத் தோன்றும் பொருள் முக்கியமான நிகழ்ச்சி குறிப்பிடத்தக்க கட்டம் வரலாற்றில் திருப்புமுனை திரும்புகட்டம்.
Liver-line
கைவரை நுலில் குறிப்பிடத்தக்க உள்ளங்கைக் கோடுகளில் ஒன்று.
Materially
அடிப்படையிலேயே மூலப்பொருள் வகையிலேயே முக்கியமான அளவிற்கு உருப்படியாகு கணிசமான அளவில் குறிப்பிடத்தக்க அளவில் பெருமளவில்.
Matter
பருப்பொருள் சடப்பொருள் சீ கசிபொருள் செய்தி காரியம் நிகழ்வு பேச்சுக்குரிய செய்திமூலம் எழுதிரதுமூலம் கருத்துமூலம் பொருண்மை பொருட்கூறு கருப்பொருள் சுருக்கம் (அள) வாசக் கருத்துக்கூறு (வினை) குறிப்பிடத்தக்கதாயிருர கவனத்துக்குரியதாயிரு முக்கியத்துவமுடையதாயிரு சீக்கசியவிடு.
Meaning
பொருள் விளக்கம கருத்து (பெயரடை) பொருள் தருகிற தனிக்கருத்துள்ள குறிப்பிடத்தக்க.
Miracle
தெய்விக அரு நிகழ்ச்சி அற்புதம் வியத்தகு நிகழ்ச்சி குறிப்பிடத்தக்க செயல் அருஞ் செய்தி வியத்தக்க பண்புச் சின்னம்.
Notability
குறிப்பிடத்தக்க தன்மை குறிப்பிடத்தக்கவர் சிறப்புடையவர் புகழ் மிக்கவர்.
Notable
சிறப்புடையவர் புகழ்மிக்கவர் பெரியவர் (பெ.) குறிப்பிடத்தக்க சிறப்புடைய முனைப்பாகத் தெரியக்கூடிய மகளிர் வகையில் வீட்டுவேலைகளில் திறமையுடைய (வேதி.) தௌிவாகத் தெரியக்கூடிய.
Noteworthy
குறிப்பிடத்தக்க கவனிக்கத்தக்க.
Oneer
புகழ்பெற்றவர் குறிப்பிடத்தக்க சிறப்புடையவர் குறிப்பிடத்தக்க பொருள் (பே-வ) பந்து அடித்தல் முதலியவற்றில் ஒன்று என்னும் எண்ணிக்கை.
Particularly
தனிமுறையில் தனிப்பட வகைவகையாக விவரமாமக பகுதி வாசக முறையில் குறிப்பிடத்தக்க முறையில் முனைப்பாக குறிப்பாக.
Random Fonts
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 27259
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 12794
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 9876
Sundaram-0808 Bangla Font
Sundaram-0808
Download
View Count : 15737
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 15880
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 21827
GIST-TMOTChanakya Bangla Font
GIST-TMOTChanakya
Download
View Count : 20477
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 18422
TAMMaduram Bangla Font
TAMMaduram
Download
View Count : 21185
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 26959

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close