English to Tamil Dictionary: குறிப்பிடம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Locus
இடம் குறிப்பிடம் நிலையிடம் (கண.) புள்ளிவரைதளம் ஆகியவற்றின் திரிபடிவம்.
Octant
அரைக்கால் வில்வரை வட்டச் சுற்றுவரையின் எட்டிலொரு கூறான வில்வரை அரைக்கால் வட்டக்கூறு இரண்டு ஆரங்களுக்கிடைப்பட்ட வட்டப்பரப்பின் எட்டிலொரு கூறு அரைக்கால் வாளகம் முத்தசை செங்குறுக்கீட்டால் ஏற்படும் இடவெளியின் எண்கூறுகளில் ஒன்று. வானியலிலும் கடற்செலவிலும் பயன்படுத்தப்படும் எண்ம வட்டமானி (வான்) கோள் நெறி வட்டத்தின் 45 பாகைக் கூறு (வான்) மதி நெறிவட்டத்தில் 45 பாகைக் கோணத்திலுள்ள குறிப்பிடம்.
Station
நிற்றல் நிற்குநிலை வழக்கமாக நிற்கும் இடம் இருப்பூர்தி நிற்புநிலை இருப்பூர்தி நிலையம் உந்தூர்தி நிற்புநிலை காவல்துறை நிலையம் கிளைநிலைக் கிடங்கு அலுவலகக்கிளை தங்கிடம் தங்கல்மனை இடைத்தங்கல் இடம் இடைத்தங்கல் மனை வரையிடம் குறிப்பிட்ட காரியத்துக்காக ஒதுக்கப்பட்ட இடம் பணியிடம் பணி இலக்கிடம் பணித்துறையிடம் காவற் பணியிடம் இடநிலை நிலையிடம் இட அமைவு தானம் அமைவிடம் வாழ்க்கைநிலை நிலைத்தரம் சமுதாயப் படிநிலை பணித்துறைப் படித்தரம் பணித்துறை வாழ்க்கைத்துறை ஆஸ்திரேலிய வழக்கில் ஆட்டுக்கிடைவெளி ஆஸ்திரேலிய வழக்கில் ஆட்டுக்கிடைவெளி மனை திருச்சபை உண்ணா நோன்பு ரோமாபுரிநகரின் புண்ணிய உலாவழி மாடக்கோயில் திருக்கோயிலில் சிலுவையேற்ற உருப்படிவங்கள் பதினான்கில் ஒன்று நிலைத்தளம் படைத்துறைப் பணியாளர்க்குரிய அமைதிகாலத்தங்கற் குடியிருப்பு (எல்.) குறியிடம் அளவைமூலக் குறிப்பிடம் (தாவ.) இயல் வளர்நிலையிடம் (வில.) இயல் வாழ்வுநிலையிடம் (பெ.) நிலையத்திற்குரிய தங்கிடத்திற்குரிய பணிமனைக்குரிய (வினை.) இடம் அமர்த்திக்கொடு இடத்தில் அமர்த்து குறியிடத்தில் நிறுத்து இடத்தில் நிறுத்திவை தங்கவை இட்டுவை அமர்த்திவை.
Venue
(சட்.) நிலைக்களம் வழங்குகளம் வழக்கு விசாரணைக்களம் (சட்.) வழக்கு விசாரணைக்களம் பற்றிய அறிவுப்புக் குறிப்பு முறைகாணாயத்தார் தேர்வுக்களம் குற்ற நிகழ்வுக் குறிப்பிடம் செயற் குறிப்புக்களம் செயற்களம் கதை நிகழ்ச்சி நிலைக்களம் பாய்வடி சிலம்ப வகையில் பாய்வு குத்து சிலம்ப நல்வாய்ப்பு அடி போட்டிப் பந்தய ஆட்டம் ஆட்டச் சந்திப்பிடம் (பே-வ.) சந்திப்பிடம் ஒருங்க கூடுவதற்கு உறுதி செய்யப்பட்ட குறியிடம்.
Random Fonts
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 4305
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 7974
Tam Heena Bangla Font
Tam Heena
Download
View Count : 23050
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 11362
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 23461
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 7405
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 6862
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 13685
Kaanada Bangla Font
Kaanada
Download
View Count : 10770
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 9061

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close