English to Tamil Dictionary: குறிப்புகள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ana
வாய்மொழித் தொகுதி ஒருவர் உரையாடல்கள் நிகழ்ச்சிக்குறிப்புகள் முதலியவற்றின் தொகுதி.
Books
வாணிகக் கணக்கேடுகள் தொழிலகப்பதிவுக் குறிப்புகள் கூட்ட நடவடிக்கைப் பதிவுகள் நிகழ்ச்சிக் குறிப்புகள்.
Ceremonial
சடங்கு முறைமை புற ஆசாரம் மரபு தழுவு வினை சிறப்புக்கால நடைமுறை ரோமன் கத்தோலிக்கத் திருக்கோயிலின் வினைமுறைக்குறிப்புகள் அடங்கிய சுவடி (பெ.) வினைமுறைகளுடன் கூடிய சடங்குகளுக்குரிய புற ஆசாரம் பற்றிய.
Cross-word, Cross-word Puzzle
குறுக்கெழுத்துப் போட்டி சதுரக்கட்டங்களில் தரப்படும் குறிப்புகளைக் கொண்டு செங்குத்தாகவும் கிடைநிலையாகவும் வெற்றிடங்களில் தக்க எழுத்திடுவதன்மூலம் சொற்களை நிரப்ப வேண்டிய புதிர் முறை.
Data
தரப்பட்டவை வாத ஆதாரக் கூறுகள் தெரிபொருட்கூறுகள். உய்த்துணர உதவும் மூலகாரணப் பகுதிகள் மெய்ச் செய்திகள் செய்திக் குறிப்புகள்
Data
தரப்பட்டவை வாத ஆதாரக் கூறுகள் தெரிபொருட்கூறுகள். உய்த்துணர உதவும் மூலகாரணப் பகுதிகள் மெய்ச் செய்திகள் செய்திக் குறிப்புகள்
Datum
தெரிந்திருக்கிற அல்லது ஒப்புக்கொள்ளப்பட்ட செய்தி பிறவற்றை ஊகித்தறிவழ்ற்கிடந்தருமாறு கொடுக்கப்பட்ட செய்தி அளவுகோல் முதலியவற்றின் நிலையான தொடக்கப்புள்ளி மெய்ச்செய்திகள் தொகுதி செய்திக் குறிப்புகளின் தொகுதி.
Envelopes And Labels
உறைகள் க்ஷீ விவரக்குறிப்புகள்
Marginalia
ஓரக்குறிப்புகள்.
Nominalism
பெயர்ப் போலிமைக்கோட்பாடு பொதுப்பெயர் பண்புப் பெயர்கள் பொருள் குறியாப் பெயர்க் குறிப்புகள் மட்டுமே என்னுங் கருத்து.
Obelisk
சதுரத்தூபி நான்முகக் கூர்நுனிக்கம்பம் நாற்கட்டக் கம்படிவான மலை நான்முகக் கூர்நுனிக்கம்ப வடிவமைந்த மரம் சொல் அல்லது வாசகம் போலி என்பதைக் காட்டுவதற்காகப் பண்டைச் சுவடிகளில் கையாளப்பட்ட அடையாளம் (அச்சு) அடிக்குறிப்புகளில் அல்லது ஓரங்களில் கையாளப்படும் உடைவாள் குறி.
Obelus
சொல் அல்லது வாசகம் போலி என்பதைக் காட்டுவதற்காகப் பண்டைச் சுவடிகளில் கையாளப்பட்ட அடையாளம் (அச்சு) அடிக்குறிப்புகளில் அல்டலது ஓரங்ககளில் கையாளப்படும் உடைவாள் குறி.
Recital
ஒப்புவித்தல் ஒப்புவிப்பு வுவரக்குறிப்புகளை வரிசையாக எடுத்துரைத்தல் பட்டியல் வாசிப்பு தொடர்ந்து ஓதுதல் உரத்த வாசிப்பு நிகழ்ச்சியுரை நிகழ்ச்சிகளை நிரல் படக் கூறுதல் செய்திகளைக் கூறும் ஆவணப்பகுதி ஒரே இசைவாணர் நடத்தும் இசை யரங்குக்காட்சி.
Specification
தேவைக் குறிப்புகள் சிறப்புத் தேவைகள்
Storied
காவியப்புகழ் வாய்ந்த வரலாற்றுப்புகழுடைய பாடுபுகழ் வாய்ந்த பழங்கதக் குறிப்புக்கள் வரையப்பெற்ற வரலாற்றுக் குறிப்புகள் நிறைந்த பழங்கதையணி ஒப்பனை வாய்ந்த வரலாற்றணி சிறந்த.
Random Fonts
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 15437
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 28472
Sundaram-0808 Bangla Font
Sundaram-0808
Download
View Count : 15799
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 10446
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 13470
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 8357
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 9070
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 4535
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 7587
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 10532

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close