English to Tamil Dictionary: குறிப்புக்கள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Beauties
அழகிய வாசகங்கள் நயமுடைய எடுகுறிப்புக்கள்.
Boswellian
பாஸ்வெல் போன்று வாழ்க்கை வரவாற்றில் வியந்து பாராட்டும் ஆர்வமுடன் நுணுக்கக் குறிப்புக்களைக்கூட எழுதும் வீர வழிபாட்டியல்புடைய.
Commentary
விளக்கவுரை கருத்துரை குறிப்புக்களடங்கிய நுல்.
Field-notes
செயற்களக் குறிப்புக்கள் புறவெளிக் குறிப்புக்கள்.
Marginal
ஓரத்துக்குரிய ஓர இடஞ்சார்ந்த ஓர இடத்திலுள்ள ஓர இடத்தில் வரையப்பட்ட ஓரக்குறிப்புக்களையுடைய எல்லைக்கோடியடுத்த விளிம்படுத்த நில வகையில் பயன்படுத்துதற்கரிதான.
Memoirs
.வாழ்க்கை நிகழ்ச்சிக்கோவை வரலாற்றுக் குறிப்புக்கள் சிறப்பாய்வு வரலாறு ஆராய்ச்சிப் பதிவுக் குறிப்புக்கள் சங்க நடவடிக்கைக் குறிப்புக்கள்.
Recondite
மறைபொருள் வாய்ந்த புரியாப்புதை குறிப்புக்கள் நிரம்பிய பொருட் செறிவாழமுடைய.
Reference
தொடர்பு உறவு பொருத்தம் குறிப்பீடு குறிப்புரை சுட்டுரை சுட்டுக்குறிப்பு சுட்டுக்குறியீடு புரட்டரவு தேவை நோக்கீடு தேட்டத் தேர்வு தகவல் தேட்டம் குறிப்புத்தேட்டம் தகவல் குறிப்புக் கோரிக்கை துணையாதாரம் மேற்கோள் சான்றாதாரம் பிணை ஏற்பாதரவு சான்றாதரவு பரிந்துரைப்பு மேவுவிப்பு தகவலுக்கான ஒப்புவிப்பு முடிவுக்கான ஒப்படைப்பு பணியாணை உரிமையெல்லை (வினை) புத்தகத்தில் மேற்கோள் சுட்டுங்குறிப்புக்களை இணை.
Reinforce
துகப்பாக்கியின் தடிப்புப் பின்பகுதி வலிமை ஆதாரப்பட்டை (வினை) மேலும் ஆட்கள் அனுப்பி வலுப்படுத்து அளவுபெருக்கி வலிமைப்படுத்து துணைவளத்தால் வலுப்பெறச் செய் உவ்வூட்டி வலுவுண்டாக்கு புதிய குறிப்புக்களை அளித்து வாதத்திற்கு வலுவூட்டு.
Specific
தனிப் பிணிமருந்து தனிநோய்ப் பண்டுவமுறை (பெ.) திட்ட வட்டமான தௌிவான வரையறுத்துக் குறிக்கப்பட்ட திட்ட வட்டமான குறிப்புக்களையுடைய மருந்து வகையில் தனி நோய்க்குரிய மருந்து வகையில் தனிப்பயனுறுதி வாய்ந்த தனி வகை சுட்டிய தனிவகைப்பட்ட தனிவகைப் பண்புத் தொடர்பான தனிச்செய்தி சார்ந்த தனிமுறைச் சார்புடைய தனிவகைக்கு மட்டுமேயுரிய தனிவகை பிரித்துக்காட்டுகிற வகைப்பிரிவுக்குரிய தீர்வை வகையில் எடை முதலியன பொருட்படுத்தாமல் அளவு ஒன்றினையே கணிப்படிப்படையாகக் கொண்ட.
Storied
காவியப்புகழ் வாய்ந்த வரலாற்றுப்புகழுடைய பாடுபுகழ் வாய்ந்த பழங்கதக் குறிப்புக்கள் வரையப்பெற்ற வரலாற்றுக் குறிப்புகள் நிறைந்த பழங்கதையணி ஒப்பனை வாய்ந்த வரலாற்றணி சிறந்த.
Tipster
பந்தயங்கள் பற்றிய மறைகுறிப்புக்களைக் கொடுப்பவர்.
Venue
(சட்.) நிலைக்களம் வழங்குகளம் வழக்கு விசாரணைக்களம் (சட்.) வழக்கு விசாரணைக்களம் பற்றிய அறிவுப்புக் குறிப்பு முறைகாணாயத்தார் தேர்வுக்களம் குற்ற நிகழ்வுக் குறிப்பிடம் செயற் குறிப்புக்களம் செயற்களம் கதை நிகழ்ச்சி நிலைக்களம் பாய்வடி சிலம்ப வகையில் பாய்வு குத்து சிலம்ப நல்வாய்ப்பு அடி போட்டிப் பந்தய ஆட்டம் ஆட்டச் சந்திப்பிடம் (பே-வ.) சந்திப்பிடம் ஒருங்க கூடுவதற்கு உறுதி செய்யப்பட்ட குறியிடம்.
Random Fonts
TAB-ELCOT-Trichy Bangla Font
TAB-ELCOT-Trichy
Download
View Count : 6976
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 7753
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 19568
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 15295
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 8563
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 32473
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 12002
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 29433
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 8357
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 15402

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close