English to Tamil Dictionary: குறிப்புரை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Annotation
உரைவிளக்கம் செய்தல் உரைவிளக்கம் குறிப்புரை.
Apercu
சுருக்க விளக்கம் குறிப்புரை.
Application Portability Profile
பிரயோக கொண்டுசெல் குறிப்பு/பயன்பாட்டுக் கையாண்மைக் குறிப்புரை (app)
Comment
விளக்கக் குறிப்பு கருத்துரை குறிப்புரை குறிப்பீடு மதிப்புரை (வி.) கருத்துரை அல்லது மதிப்புரை கொடு விளக்கவுரை அளி இடங்காலம் கூறி விளக்கு.
Comment
குறிப்புரை
Meiosis
மென்னயச் சாட்டுக் குறிப்புரை குறைத்துச் சொல்லி மிகை தெரிவிக்கும் நயவங்சக உரை கருமள அணுக்களில் அணு இயக்க மாற்றக்கூறு.
Notation
குறிமான முறை கணக்கியலில் இலக்கம் எண்மானம் உருக்கணக்கியலில் உருமானம் இசைத்துறையில் இசைக் குறிமானம் குறிப்பு குறிப்புரை.
Note
தனிக்குரலிசை இசைக் குறியீடு சுரம் பறவைகளின் குரலிசைப்பு தொனி தனிப்பண்பு உயரிக்கூறு அடையாளக் குரல் அடையாளக் குரலிசைப்பு கவனக் குறிப்பு விவரம் நினைவுக் குறிப்பு சுருக்கக் குறிப்பு குறியீடு குறிப்பீடு குறிப்புரை உரை விளக்கம் குறிப்புச் சீட்டு கடிதக் குறிப்பு அரசியலறிவிப்பு பத்திரம் கைச்சீட்டு உறுதி முறி காசு முறி சிறப்பு பெருஞ்சுட்டு (வினை.) உன்னிப்பாக நோக்கு கூர்ந்து பார் குறி கவனி மனத்திற் பதியவைத்துக்கொள் குறிப்பீடு குறித்துக்கொள் குறிப்புரை எழுது.
Precis
சுருக்கம் பொழிப்பு குறிப்புரை (வினை.) சுருக்கு பொழிப்பாக்கு.
Precursory
முன்குறிப்புரையான பீடிகையான வாயில் செய்கிற புதுமுகமான முன்னோடித் தூதனாக அமைந்த.
Prognostic
வருங்குறி வருவது பற்றியமுன்குறிப்புரை உன்னம் நிமித்தம் முன்குறி முன்னடையாளம் முன்னறிவுக்க உதவுங்கூறு (பெ.) முன்னறிகுறியான வருவது முன்கூறுகிற குறிகாட்டுகிற முன்னறிவிப்பின் இயல்புடைய.
Reference
தொடர்பு உறவு பொருத்தம் குறிப்பீடு குறிப்புரை சுட்டுரை சுட்டுக்குறிப்பு சுட்டுக்குறியீடு புரட்டரவு தேவை நோக்கீடு தேட்டத் தேர்வு தகவல் தேட்டம் குறிப்புத்தேட்டம் தகவல் குறிப்புக் கோரிக்கை துணையாதாரம் மேற்கோள் சான்றாதாரம் பிணை ஏற்பாதரவு சான்றாதரவு பரிந்துரைப்பு மேவுவிப்பு தகவலுக்கான ஒப்புவிப்பு முடிவுக்கான ஒப்படைப்பு பணியாணை உரிமையெல்லை (வினை) புத்தகத்தில் மேற்கோள் சுட்டுங்குறிப்புக்களை இணை.
Remark
குறிப்புரை கருத்துக்குறிப்பு குறிப்பீடு எழுத்துவடிவக் குறிப்பு எழுத்துவடிவக் கருத்துக்குறிப்பு குற்றங்குறை எடுத்துரைப்பு கவனிப்பு கருத்திற் கொள்ளுதல் கூற்று குறிப்புவாசகம்(வினை) கருத்திற்கொள் குறிப்பிடு கவனித்துப்பார். கருத்துரை கூறு கருத்து எடுத்துரை குணங் குற்றங்கள் எடுத்துரை கருத்து விளக்கங்கூறு.
Remark
கருத்துக் குறிப்புகுறிப்புரை
Report
பொதுமொழி ஊர்ப்பேச்சு வழ்ந்தி பொதுமதிப்புரை பொதுக்கருத்துப்போக்கு அறிக்கை கருத்து ஆய்வு முடிவு குறிப்புரை விவர அறிவிப்பு விரிவுரை அதிர்வொலி வெடியோசை (வினை) அறிவி தெரிவி அறிக்கை கொடு விரித்துரை விரங்கூறு எடுத்துரை கூறியவாறே எடுத்துக்கூறு முறைப்படி செய்தி தெரிவி முறைப்படி அறிக்கை செய் முறைப்படி வருகை தெரிவி பணிமுறையில் மேலிடத்திற்குத் தெரியப்படுத்து கருத்தறிவிப்புச் செய் பத்திரிகைக்குச் செய்தி அறிக்கையிடு.
Report
பொதுமொழி ஊர்ப்பேச்சு வழ்ந்தி பொதுமதிப்புரை பொதுக்கருத்துப்போக்கு அறிக்கை கருத்து ஆய்வு முடிவு குறிப்புரை விவர அறிவிப்பு விரிவுரை அதிர்வொலி வெடியோசை (வினை) அறிவி தெரிவி அறிக்கை கொடு விரித்துரை விரங்கூறு எடுத்துரை கூறியவாறே எடுத்துக்கூறு முறைப்படி செய்தி தெரிவி முறைப்படி அறிக்கை செய் முறைப்படி வருகை தெரிவி பணிமுறையில் மேலிடத்திற்குத் தெரியப்படுத்து கருத்தறிவிப்புச் செய் பத்திரிகைக்குச் செய்தி அறிக்கையிடு.
Slly
நொச்சித்தாக்கு புறப்பாய்வு முற்றுகையிடப்பட்டோர் வகையில் வெளியேறித் தாக்குதல் திடீரெழுச்சி திடீர்ச்செயல் முனைப்பு பாய்வு திடீர் அசைவு திடீர்ப்பயணப் புறப்பாடு திடீர்க்கற்பனை மின்னல் புனைவுரை கொடிப்பேச்சு நகைத்திறத் துணுக்கு சாட்டுரை கேலிக்குறிப்புரை (வினை.) வெளிவந்து தாக்கு உலாப்புறப்படு சிறுபயணம் புறப்படு திடீரென வெளிச்செல் ஆடி அசைவுறு.
Suggestion
புதுக்கருத்து யோசனை குறிப்பீடு குறிப்புரை முன்வைப்புரை பிரேரணை தூண்டுரை தூண்டுதல் கருத்து கருத்துத் தூண்டுதல் தொனிப்பொருள்.
Random Fonts
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 6217
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 27259
TAU_Elango_Krishna Bangla Font
TAU_Elango_Krishna
Download
View Count : 10282
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 19018
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 19590
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 215465
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 5492
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 11382
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 8508
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 14259

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close