English to Tamil Dictionary: குறியிடம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alarm-post
போரார்ப்பு வேளையில் படைவீரர் வந்து கூடவேண்டிய இடம் போரரவக் குறியிடம்.
Assignation
குறியிடம் (சட்.) உடைமையின் உரிமைமாற்றி வழங்குதல்.
Goal
இலக்கு குறிக்கோள் முயற்சி நோக்கம் உயர்அவா நோக்கம் பயண எல்லை பந்தய முடிவெல்லை ஆட்ட இலக்குக்குறியிடம் பந்தாட்டத்தில் பந்தைக் குறியிடம்பட அடித்த கெலிப்பெண் பண்டை ரோமபுரியில் தேரோட்டப்பந்தயத்தில் திரும்புகட்டக் கம்பம்.
Rendezvous
குறியிடம் வழக்கமாகக் கூடுமிடம் குறியிடச் சந்திப்பு படைச்சந்திப்பிடம் கப்பல்கள் கூடுமிடம் குறியிடத்திற் கூடு.
Site
குறியிடம் வரைநிலையிடம் புரையிடம் எல்லை வரையறைப்பட்ட இடம் இடவெல்லை மனையிட எல்லை மனைக்காக விடப்பட்ட இடம் கட்டிடத்திற்கான இடம் நிவேசனம் நகருக்காக ஒவக்கி விடப்பட்ட இடம் (வினை.) சரியான இடங்குறி குறியிடத்தமை.
Spot
இடம் குறியிடம் குறிப்பிட்ட இடம் பொருளின் தனியிடக்கூறு சரிநுண்ணிடம் புள்ளி கறை மைப்பொட்டு அழுக்குத்தடம் தனித்தடம் சுட்டி சிறு துணுக்கு சிறிதிடையீடு சிறிதுகாலம் குடிவகையில் சிறிதளவு ஞாயிற்றுமண்டலத்தின் இருட்புள்ளி மேடைக்குறியிடம் மே கோற்பந்தாட்டத்தில் மேடைக்கொடி நடுவிலுள்ள கருவிட்டப்புள்ளி குறியிலக்கொளி குறியிலக்கொளி விளக்கு நெற்றியில் சுட்டியுடைய வெண் மாடப்புறா மீன்வகை வேலை வகையில் சிறு நுணுக்கிடம் ஒழுக்கக் கறை குறை குறைபாடு (இழி.) குதிரைப் பந்தயத்தில்வெற்றிபெறும் வாய்ப்புக்குறிப்பு குதிரைப் பந்தயத்தில் வெற்றிபெறும் வாய்ப்புக் குறிக்கப்பட்ட குதிரை (வினை.) புள்ளியிடு கறைப்படுத்து அழுக்காக்கு புகழ்கெடு புகழுக்குக் கறை உண்டாக்கு புள்ளிகளால் குறிப்பிடு புள்ளியடையாளப்படுத்து பொருளைப் புள்ளிகளால் தனிப்படக் குறியிட்டுக்காட்டு பொருள் வகையில் புள்ளிகளால் தனிப்படக் குறியிட்டுக் காட்டப்பெறு புள்ளியிட்டுக் குறித்துக்காட்டு சரியிடம் குறி சரியிடம் குறித்துக்காட்டு சுட்டிக்காட்டு கண்டுபிடி வானுர்தியிலிருந்து எதிரியின் அமைவிடம் குறித்துணர் (பே-வ) குதிரைப்பந்தயத்தில் வெற்றி பெறும் வாய்ப்புடைய குதிரையினைக் காட்டு.
Station
நிற்றல் நிற்குநிலை வழக்கமாக நிற்கும் இடம் இருப்பூர்தி நிற்புநிலை இருப்பூர்தி நிலையம் உந்தூர்தி நிற்புநிலை காவல்துறை நிலையம் கிளைநிலைக் கிடங்கு அலுவலகக்கிளை தங்கிடம் தங்கல்மனை இடைத்தங்கல் இடம் இடைத்தங்கல் மனை வரையிடம் குறிப்பிட்ட காரியத்துக்காக ஒதுக்கப்பட்ட இடம் பணியிடம் பணி இலக்கிடம் பணித்துறையிடம் காவற் பணியிடம் இடநிலை நிலையிடம் இட அமைவு தானம் அமைவிடம் வாழ்க்கைநிலை நிலைத்தரம் சமுதாயப் படிநிலை பணித்துறைப் படித்தரம் பணித்துறை வாழ்க்கைத்துறை ஆஸ்திரேலிய வழக்கில் ஆட்டுக்கிடைவெளி ஆஸ்திரேலிய வழக்கில் ஆட்டுக்கிடைவெளி மனை திருச்சபை உண்ணா நோன்பு ரோமாபுரிநகரின் புண்ணிய உலாவழி மாடக்கோயில் திருக்கோயிலில் சிலுவையேற்ற உருப்படிவங்கள் பதினான்கில் ஒன்று நிலைத்தளம் படைத்துறைப் பணியாளர்க்குரிய அமைதிகாலத்தங்கற் குடியிருப்பு (எல்.) குறியிடம் அளவைமூலக் குறிப்பிடம் (தாவ.) இயல் வளர்நிலையிடம் (வில.) இயல் வாழ்வுநிலையிடம் (பெ.) நிலையத்திற்குரிய தங்கிடத்திற்குரிய பணிமனைக்குரிய (வினை.) இடம் அமர்த்திக்கொடு இடத்தில் அமர்த்து குறியிடத்தில் நிறுத்து இடத்தில் நிறுத்திவை தங்கவை இட்டுவை அமர்த்திவை.
Venue
(சட்.) நிலைக்களம் வழங்குகளம் வழக்கு விசாரணைக்களம் (சட்.) வழக்கு விசாரணைக்களம் பற்றிய அறிவுப்புக் குறிப்பு முறைகாணாயத்தார் தேர்வுக்களம் குற்ற நிகழ்வுக் குறிப்பிடம் செயற் குறிப்புக்களம் செயற்களம் கதை நிகழ்ச்சி நிலைக்களம் பாய்வடி சிலம்ப வகையில் பாய்வு குத்து சிலம்ப நல்வாய்ப்பு அடி போட்டிப் பந்தய ஆட்டம் ஆட்டச் சந்திப்பிடம் (பே-வ.) சந்திப்பிடம் ஒருங்க கூடுவதற்கு உறுதி செய்யப்பட்ட குறியிடம்.
Random Fonts
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 15894
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 16802
Tam Heena Bangla Font
Tam Heena
Download
View Count : 23005
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 9888
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 15386
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 25497
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 7679
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 10116
Anusha College Bangla Font
Anusha College
Download
View Count : 22910
TAMMaduram Bangla Font
TAMMaduram
Download
View Count : 21202

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close