English to Tamil Dictionary: குறுக்கிடும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Colure
ஒன்றையொன்று செங்கோணமாக வான துருவங்களில் வெட்டிக் குறுக்கிடும் இரு நிரைவட்டங்களில் ஒன்று.
Cross-counter
குத்துச்சண்டையில் எதிரியின் முதல் தாக்குதலைத் தடுக்க எதிரியின் இடதுகைப்புறமாக வலக்கையும் வலதுபுறமாக இடக்கையும் எதிரெதிர் குறுக்கிடும்படித் தாக்கும் எதிர்த்தாக்கு முறை.
Cross-road
முக்கியபாட்டையின் குறுக்கே செல்லும் பாதை பக்கப்பாதை இரண்டு பெரிய பாட்டைகளை இணைக்கும் இடைநெறி பாதைகள் குறுக்கிடுமிடம்.
Cross-way
குறுக்கிடும் பாதை இணைக்கும் பாதை.
Crossbill
அலகு முனைகள் வளைந்து ஒன்றையொன்று கவிந்து குறுக்கிடும் அமைவுடைய பறவை வகை.
Crossing
சிலுவைக்குறி போடுதல் குறுக்கே செல்லுதல் பாதைகள் குறுக்கிடுமிடம் திருக்கோயில் குறுக்கிடைகழி தெருக்கடப்பதற்குரிய இடம் குறுக்கிட்டுப் பாழாக்குதல் இருவேறு இனங்களைக் கலக்கச்செய்தல்.
Random Fonts
Rasigapria Bangla Font
Rasigapria
Download
View Count : 8649
Tam Shakti 10 Bangla Font
Tam Shakti 10
Download
View Count : 6004
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 10989
Malayamarutham Bangla Font
Malayamarutham
Download
View Count : 10055
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 13156
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 797144
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 9038
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 7008
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 36576
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 4667

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close