English to Tamil Dictionary: குறுங்கால்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ancon
(உட.) முழுங்கை கைமுட்டு குறுங்கால்ஆட்டு வகை (க.க.) அழகுக்காகச் சுவர் அல்லது வளைவுகளின் பக்கங்களை ஒட்டி ஆதாரத்தட்டுப் போல அமைக்கபடும் சிற்ப உறுப்பு
Bobby-sock
கணைக்காலளவே வரும் குறுங்காலுறை.
Breeches
குறுங்கால்சட்டை முட்டின் கீழ் இழுத்துக் கட்டவல்ல உலாவேளைக் காற்சட்டை.
Cob
அன்னச் சேவல் குறுங்காலுடைய பலமிக்க குதிரை பெரிய மரக்கொட்டை வகை உருண்டையான நிலக்கரித் துண்டு உருண்டைத்தலைப்புடைய சூட்டப்ப வகை உருண்டை வடிவுடைய பொருள் சோளக்கதிரில் மையக் காம்பு முனை மீன் வகையின் தலை (பே-வ.) பெரிய மனிதர்.
Combinations
கையில்லாத சட்டையும் குறுங்கால் சட்டையும் இணைந்த முழு உள்ளாடைத்தொகுதி (கண.) சேர் வகைகள் குறிப்பிட்ட உருக்கள் குறிப்பிட்ட தொகையடுக்காக இணையும் வகைப்படிவங்கள்.
Intake
உள்வாய் ஆற்றிலிருந்து குழாய்க்கோ கால்வாய்க்கோ நீர் எடுத்துச் செல்லும் இடம் சுரங்கத்தில் காற்றுப் புழைவாய் குழாயின் அல்லது குறுங்காலுறையின் ஒடுங்கிய பகுதி தையலிணைப்புக் குறுக்கம் கொள்பொருள் கொள்ளப்பட்டவர் சதப்பு நிலத்திலிருந்து சீர்ப்படுத்திப் பயன்படுத்தப்பட்ட நிலம்.
Shortdated
குறுங்காலமான குறித்துள்ள தேதியிலிருந்து சிறிது காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகிற.
Sock
குறுங்காலுறை முட்டுவரை எட்டாக் காலுறை வெப்ப நிலை காக்கும் புதைமிதி உள்வரித்தோல் முற்கால ரோமாபுரிக் களிநாடக நடிகனின் மென்புதைமிதி களிநாடகம்.
Socks
குறுங்காலுறை.
Spats
கணுக்காலுறை குறுங்காலுறை.
Turnspit
அகப்பைக்கோல் திருகுபவர் குறுங்கால் நீளுடல் நாய் வகை.
Random Fonts
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 30649
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 9967
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 7252
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 4305
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 7189
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 5780
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 10734
Amma Bangla Font
Amma
Download
View Count : 47804
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 11400
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 19627

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close