English to Tamil Dictionary: குறைத்துக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Conservative
பாதுகாத்துக் கொள்ளும் இயல்புடைய மாறுதல் விரும்பாத நடுத்தரமாக மதிக்கப்பட்ட அல்லது குறைத்துக் கூறப்பட்ட.
Excuse
குற்றங்கறை விளக்கம் பிழை மன்னிப்புக் கோருவதற்குரிய செயல்விளக்கம் சாக்குப்போக்கு குற்றம் மழுப்பு வாதம் சாக்கு செயலுக்குரிய காரண விவரம் கடமையிலிருந்து விடுவிக்கும் படி கோருவதற்குரிய காரணம் மன்னிப்பு பொறுத்தருள்கை (வினை) குற்றம் பொறுத்தருள் மன்னி குற்றம் புறக்ககணித்தருள் குற்றத்தினின்றும் விடுவி குற்றப்பொறுப்புக் குறைத்துக்குக் காட்டு பொறுப்பினின்றும் பிடுவி மன்னிப்புக் கோரிக்கையை ஏற்றருள் குற்றமழுப்பிப் பசப்பு சாக்கு போக்குக் கூறு தண்டம் குறைத்தருள் ஆசாரமுறைத்தவறைப் பொறுத்து அமை வருகை தவிர்க்க இசைவளி (பே-வ.) இயலாநிலைக் கண்டிப்புக் குறித்து வருந்தாதிரு.
Extenuate
குறைத்துக்காட்டு தணித்துக்காட்டு குறைவாக மதிப்பீடு குறை தளர்வுறச் செய் மன்னித்துக்குற்றத்தைக் குறைவாக்கு.
Gloss
மேல் மினுக்கு மாயத் தோற்றம் அழகிய புற வடிவம் (வினை) மேற்புறத்தைப் பளபளப்பாக்கு போலிப் புறத்தோற்றம் கொடு கவர்ச்சி மிகுத்துக் காட்டு தீங்கு குறைத்துக் காட்டு.
Lessen
குறைத்துக் கொள் சுருக்கு அடக்கு ஒடுக்கு தாழ்த்து.
Little-englander
பிரிட்டன் தன் குடியேற்ற நாட்டுப் பொறுப்புக்களையும் கடமைகளையும் குறைத்துக்கொள்ள வேண்டுமென்னும் கோட்பாட்டாளர்.
Little-englandism
பிரிட்டன் தன் குடியேற்ற நாட்டுப் பொறுப்புக்களையும் கடமைகளையும் குறைத்துக் கொள்ளவேண்டுமென்னும் கோட்பாடு.
Minify
சிற்றளவாக்கு குறுக்கிக் காட்டு முக்கியத்தைக் குறைத்துக் காட்டு.
Moderate
மிதவாதி அரசியல் மட்டியலான கொள்கை உடையவர் (பெயரடை) மட்டான மிதமான. முனைத்த நிலைகளைத் தவிர்க்கிற நடையில் அளவோடிக்கிற பேச்சில் மட்டளவான உருவில் நடுத்தரமான பண்பில் இடைநிலைப்பட்ட (வினை) மட்டாக்கு முனைப்புத்தணி அடக்கு சீற்றம்-புயல் முதலியவற்றில் கடுமையைக் குறைத்துக்கொள் சரிமட்டாக்குநராகச் செயலாற்று சமநிலைப்படுத்தும் பொறியாகச் செயற்படு.
Niggardly
பிசினாறியான கஞ்சத்தனமான வழங்க மனமில்லாத கைக்கடிப்புடன் கொடுக்கிற குறைத்துக்கொடுக்கிற சிறுகச்சிறுகத் தருகிற அற்பமான சிறிதும் போதாத (வினையிடை.) பிசினாறியாக கருமித்தனமாக போதும் போதாநிலையில்.
Prescind
துணித்தெறி பிரித்தெறி கவனக்குறைத்துக்கொள்.
Sacrifice
உயிர்ப்பலி பலியிடு வேள்வி பலி பலியிடப்படும் விலங்கு நிவேதனம் நேர்வு திருப்படையல் நிவேதனப்பொருள் நேர்வுப்பொருள் படையற்பொருள் தியாகம் தன்மறுப்பு கைதுறப்பு மனமார்ந்த விட்டுக்கொடுப்பு தன் இழப்பு இழப்பு நிலை போரில் உயிர்த்தியாகம் (இறை.) திருச்சிலுவைப்பாடு (இறை.) கடையுணாப் படையல் கடையுணா நேர்வுவழிபாடு (வினை.) உயிர்ப்பலியாகக் கொடு திருப்படையல் செய் பலியாக்கு தியாகஞ் செய் துற விட்டுக்கொடு நலங்குறைத்துக்கொள் சிறப்புக் குறைத்துக் கொள் துணை நிலைப்படுத்திக் கொள் தாழ்த்திக்கொள் குறைத்துமற்றொன்றிற்கு ஈடுபடுத்திக்கொள் மாளவிடு அழியவிடு வேள்விசெய்.
Slur
கறை களங்கம் புகழ்மீது ஏற்பட்ட இளிவரவு அவதூறு இகழ்க்குறிப்பு பழிச்சாட்டு மறைகறை தௌிவற்ற மறைப்புத்தன்மை தௌிவின்மைக்கூறு தௌிவற்ற ஒலிப்பு (இசை.) முடுகுக்குறி விரைவோட்ட இணைப்புக்குறியீடு (வினை.) தௌிவின்றி உச்சரி தௌிவின்றி எழுது விரைந்தொருங்கொலித்துத் தௌிவற்றதாக்கு எழுத்தின் மேல் எழுதித் தௌிவற்றதாக்கிவிடு குளறிப்பேசு சொல்வதில் மெல்லவிட்டுச்செல் மெல்லவிட்டுக் குறிப்பிடு விளங்காமல் விரைந்து குறிப்பிடு (இசை.) முடுகிசைக்குறியிடு (இசை.) விரைந்திணைத்து முடுகிசையாகப் பயில் குற்றங்குறைகளைப் பொருட்படுத்தாது தள்ளிவிடு மறைத்துக்காட்டு குறைத்துக் காட்டு நடத்தையில் மாசுண்டாக்கு ஆள்மேல் கறைஏற்படுத்து சாட்டிப்பேசு குத்திக்குறிப்பிடு.
Slur
கறை களங்கம் புகழ்மீது ஏற்பட்ட இளிவரவு அவதூறு இகழ்க்குறிப்பு பழிச்சாட்டு மறைகறை தௌிவற்ற மறைப்புத்தன்மை தௌிவின்மைக்கூறு தௌிவற்ற ஒலிப்பு (இசை.) முடுகுக்குறி விரைவோட்ட இணைப்புக்குறியீடு (வினை.) தௌிவின்றி உச்சரி தௌிவின்றி எழுது விரைந்தொருங்கொலித்துத் தௌிவற்றதாக்கு எழுத்தின் மேல் எழுதித் தௌிவற்றதாக்கிவிடு குளறிப்பேசு சொல்வதில் மெல்லவிட்டுச்செல் மெல்லவிட்டுக் குறிப்பிடு விளங்காமல் விரைந்து குறிப்பிடு (இசை.) முடுகிசைக்குறியிடு (இசை.) விரைந்திணைத்து முடுகிசையாகப் பயில் குற்றங்குறைகளைப் பொருட்படுத்தாது தள்ளிவிடு மறைத்துக்காட்டு குறைத்துக் காட்டு நடத்தையில் மாசுண்டாக்கு ஆள்மேல் கறைஏற்படுத்து சாட்டிப்பேசு குத்திக்குறிப்பிடு.
Understate
குறைத்துக்கூறு மெய்ம்மைநிலை குறைத்தியம்பு.
Random Fonts
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 9035
TAU-Barathi Bangla Font
TAU-Barathi
Download
View Count : 12393
GIST-TMOTNambi Bangla Font
GIST-TMOTNambi
Download
View Count : 9599
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 5457
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 24583
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 9909
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 107549
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 7627
Aavarangal Bangla Font
Aavarangal
Download
View Count : 19400
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 27319

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close