English to Tamil Dictionary: குறைபடு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anaemia
(மரு.) இரத்தச்சோகை குருதியின்மை இரத்தத்தில் சிவந்த நுண்மங்கள் குறைபடுதல் வெளிறிய தோற்றம்.
Bedrock
அடிநிலப்பாறை புறத்தே காணப்படுபவைகளுக்கு அடியிலுள்ள கெட்டியான பாறை மூலக்கோட்பாடு மிகக்குறைபடு நிலை இழிவுநிலை (பெ) அடித்தளம் சார்ந்த எல்லாவற்றிற்கும் அடியிலுள்ள.
Castrate
விதையடி ஆண்மைப் போக்கு இனப்பெருக்க ஆற்றல் அழி மெலிவி குறைபடுத்து அகற்றிக்குறை உண்டுபண்ணு வெட்டிக்குறை கத்தரித்துக்குறை தீமையகற்று தூய்மைப்படுத்து.
Complement
நிரப்புக் கூறு முழுமையாக்குவது குறைநிரப்புப் பொருள் இணைநிறைவுப்பொருள் இணைவள நிறைவு (வடி.) செங்கோண நிரப்புக்கூறு நிரப்புக்கோணம் செங்கோண அளவாகிய ஹீ0 பாகையில் கோணம் குறைபடும் அளவு (இலக்.) வினையுடனிணைந்து பயனிலைப்பொருள் நிரப்பும் சொல் (இசை.) சுர இடையீடு பாலையில் குறைபடும் அளவு வண்ணத்தை வெண்மையாக மாற்றவல்ல எதிர் வண்ணக்கூறு எதிர் நிரப்பு வண்ணம் எண்மடக்கை பத்தில் குறைபடும் அளவு முழுமை.
Decrease
குறைபடுதல் குறைபாடு குறைவு நட்டம் இழப்பு.
Deficient
குறைபாடுற்றவர் உடல் திறக் கூறுகளிலோ உளத்திறக் கூறுகளிலோ குறைபடடவர்.
Depreciate
விலைமதிப்பைக் கறை மதிப்பிற் குறைபடு நாணய முதலியவற்றின் வகையில் மதிப்புக் குறைபடு விலையைத் தணி சிறுமைப்படுத்து இதழ்.
Descent
இறங்குதல் இறக்கல் கீழ்நோக்கிய செலவு கீழ்நோக்கிய சாய்வு சரிவு கால்வழி மரபுவழி வருகை மரபுக்கொடி வழியில் ஒருபடி உடைமையின் மரபுவழிவ உரிமை பண்பின் மரபுவழி வருகை பட்டத்தின் கொடிவழி வருகை ஆற்றின் ஒழுக்குவழிப் போக்கு கடல்வழித் திடீர்த்தாக்குதல் வீழ்ச்சி தாழ்வு நலிவு தரஇழிவு அளவில் குறைபடுகை.
Detract
குறைவுபடுத்து குறைவுபடச் செய் இழிவுபடுத்து பெருமை குலை நற்பெயரைக் கெடு பழித்துக்கூறு தரம் குறை அளவிற் குறைபடு.
Diminish
குறைபடுத்து குறைவாக்கு ஒருகூறு பிரித்தெடுத்துக் குறை வன்மை குறைவு செய் தாழ்தது தரக்குறைவு உண்டுபண்ணு குறைபடு குறுகு தோற்றத்தில் சிறிதாகு வலுக்குறைபடு தணி தாழ்வுறு கூம்பி ஒரு முனைப்படு.
Diminishing
குறைக்கிற குறைபடுகிற.
Fail
குறைபடு போதாதிரு ஆற்றல் கெடப்பெறு தளர்வுறு தரங்குறைபட்டுச் செல் தவறு செயற்சோர்வுறு செய்யாதொழி கைவிடு தவணை தப்புதலுறு நட்புக்கேடு செய் உதவி மறு ஏமாற்றமூட்டு உதவாதிரு பெறாது போ தோல்வியடை தேர்வுக்குரிய வேட்பாளர் வாய்ப்பு இழ ஏலாது போ ஏலாநிலையுறு நொடித்துப்போ குறிபிசகு வராதுபோ இல்லாது போ மரபற்றுப்போ மறைவுறு அழிவுறு.
Fall
வீழ்ச்சி நீர்வீழ்ச்சி மழைபெயல் அளவு இலையுதிர்வு இலையுதிர்ப்பருவம் தாழச்சி ஆட்டின் ஈற்றெண்ணிக்கை இறக்கம் இறக்க அளவு தாழ்ச்சியளவு மற்போர் மற்போரில் தள்ளப்பட்டு விழுதல் மீன்பிடி வலைக்கயிறு வெட்டி வீழ்த்தப்பட்ட கட்டைஅளவு ஒழுக்கநிலை வீழ்ச்சி (வினை) விழு தவறிக் கீழே இடப்பெறு கீழ்நோக்கி வீழ்வுறு கீழ்நோக்கிச்செல் கீழே வீழ்வுறு கீழே இறக்கப்பெறு தடையின்றிக் கீழே இறங்கு நிலத்தின்மீது படிந்து கிட கீழே படிவுறு நிலைதடுமாறு இடறி விழு சரி சாய் கீழ்நோக்கிச் சாய்வுறு கீழ்நோக்கி ஒழுகு ஓழுகிச் சென்று விழு அற்றுவிழு உதிர்ந்து விழு போரில் மடிவுறு மாள் சிறபடுத்தப்பெறுத தோல்வியெய்து அழிவெய்து மேன்மட்டத்திலிருந்து கீழ்மட்டம் செல் இறக்கமடை தாழ் அமிழ் உள்ளடக்கு உயரம் குறை அளவில் குறை குறைபடு மட்டமாகு பணி வளை குனி தணி தளர்வுறு மலைவுத்தோற்றமளி படிப்படியாகக் குறைவுறு பதவி இழ புகழ்இழ மதிப்பிழ வீழ்ச்சியுறு இழிவடை ஒழுக்கந்தவறு நெறி பிறழ் கற்புநிலை தவறு ஒழுக்கங்கெடு தரத்தில் இழி எதிர்பாராது நடைபெறு நிகழ் விளைவுறு உண்டாகு உரியதாகு பங்காக உரிமையாக்கப் பெறு கடமையாக அமை இடங்கொள் இடத்தில் அமைவுறு படு வந்தடை தோய்வுறு ஈடுபடு தலைப்படு மருட்சிக்கு ஆட்படு சிக்குறு காலக்கெடு தீர்ந்துவிடப்பெறு முடிவுறு மீள்வுறு வீழ்த்து விழவிடு.
Fault
குற்றம் குறை குறைபாடு கறை அமைப்புக்கோளாறு பண்புக்கேடு தோற்றக்கேடு தவறு தவறுகை மீறுகை குற்றச்செயல் தவறான செய்கை குற்றப்பொறுப்பு தீங்கின் காரணமாக குறைபாடு வரிப்பந்தாட்டத்தில் பந்து சரியான இடத்தில் விழாமற் செய்யும் பிழைபட்ட பந்தடி வேட்டை மோப்பக்கேடு மோப்பக்கேட்டால் ஏற்படும் தடை தந்தி இணைப்பில் மின்தடையூடாக ஏற்படும் இடைக்கசிவு வழு (மண்.) பாறைத்தளங்களில் இடைமுறிவு (வினை) குற்றங்காண் தவறிழை குறைபடு (மண்.) இடைமுறிவு உண்டுபண்ணு.
Grumble
முணுமுணுப்பு குறுகுறுத்தல் குறைபட்டுக் கொள்ளுதல் (வினை) முணுமுணு இரை குறைப்படு குறையுரை.
Grunt
பன்றியின் உறுமல் உறுமல் ஒலி மீன்வகை (வினை) உறுமு முறுமுறுப்புக் காட்டு உறுமுதல் வாயிலாகக் குறைபட்டுக்கொள் சலிப்புக்காட்டி உறுமு சீறியுரை.
Inconvenience
வாய்ப்புக்குறை வாய்ப்புக்கேடான வாழ்க்கை நலங்களில் குறைபட்ட பொருத்தக்கேடான எக்கச்சக்கமான சிறதொல்லைகள் தருகின்ற இக்கட்டான தொந்தரவான.
Intact
முழுமைகெடாத குறைபடாத பழுதுபடாத தொடப்படாமலுள்ள.
Lack
குறைபாடு பற்றாக்குறை (வினை) இன்றியமையாது தேவைப்படு இல்லாது குறைபடு இலம்பாடுறு இல்லாமலிரு பெறாமலிரு.
Lame
நொண்டியான நொண்டுகிற காலொடிந்த காலற்ற முடமான கதை முதலியவற்றின் வகையில் குறைபாடுடைய வாத வகையில் குற்றமுள்ள காரண விளக்க வகையில் மனநிறைவளிக்காத சாக்குபோக்கு வகையில் ஒப்புக்கொள்ளத்தக்க சீர் வகையில் அசைக்குறை வான தட்டித்தடங்குகிற (வினை) நொண்டியாக்கு முடமாக்கு குறைபடுத்து ஏலாதாக்கு.
Languish
சோர்வடை ஊக்கங்குறைவலுக்குறைவாகு குறைபடு தளர்வுறு நலிவுறு மெலிவுறு சோர்வூட்டும் சூழ்நிலையின்கீழ் வாழ் சோர்வுற்ற தோற்றத்தை மேற்கொள் மேலீடான மெல்லுணர்ச்சி உடையதாகப் நிலையுடைய.
Loosen
தளர்த்து நெகிழ்த்து நாத்தடையை நீக்கு இறுக்கந் தளர்வுறு செறிவு குன்று உறுதி குறைபடு குடலை இளக்கு வறட்சியினால் இருமு ஒழுக்கக் கட்டுப்பாட்டைத் தளர்த்து.
Minish
குறைபடு ஆற்றல் முதலியவற்றில் குறைவாக்கு.
Minus
கழித்தல் குறைப்பு மறிநிலை அளவை மறிநிலை எண் கழித்தற்குறி (பெயரடை) மறிநிலையான. எடுபட்ட குறைபட்ட(பே-வ) எடுபட்ட நிலையிலுள்ள குறைபட்ட நிலையிலுள்ள குறைக்கப்பட்டு நீக்கப்பட்டு.
Narrow
ஒடுக்கமான அகலக்கட்டையான நெருக்கமான இடையலங் குறைந்த கூம்பிய குறுகிய விரிவகற்சிக்கிடமில்லாத இடவளமற்ற முட்டுப்பாடான சுருங்கிய குடுவை போன்ற எல்லைக்குறுக்கமான அளவு வரையறைப் பட்ட குறுகிய அளவான சிறிதே விலகிய குறுகிய நோக்கமுடைய குறுகிய தன்னலமுடைய தாராள மனப்பான்மையற்ற குறுகிய வெறிபிடித்த கஞ்சத்தனமான கையிருக்கமான கரஞ்சிக்கனமான செல்வவளமற்ற குறுட்டுத்த தப்பெண்ணமுடைய முகு கண்டிப்பான நுணுக்கிக் காண்கிற (ஒலி.) செறிவான (வினை.) ஒடுக்கு சுருக்கு குறுக்கு குறைபடு கட்டுப்படுத்து அடைத்திரு ஒடுங்கு சுருங்கு துன்னலில் அதைப்புக்களின் எண்ணிக்கையினைக் குறைவாக்கு.
Random Fonts
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 5009
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 36355
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 27159
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 10585
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 9964
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 8277
Sundaram-0824 Bangla Font
Sundaram-0824
Download
View Count : 14271
Tab-Ilango Bangla Font
Tab-Ilango
Download
View Count : 15874
Divya Bangla Font
Divya
Download
View Count : 23248
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 9784

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close