English to Tamil Dictionary: குறைவான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Absent
வராமலிருவந்திராத வராத; இல்லாதகவனக்குறைவானதன்னை மறந்தபிறிது கவனமானவராதிருக்கும் பழக்கம்வேலைக்கு வழக்கமாய் வராதிருத்தல்வராமைஇல்லாமைகவனமின்மைவராதவர்மறதியாகஎதிர்பாராமல்keep oneself away(a.) not presentinattentiveabsorbedpre-occupiedabsenteeism n .practice of being absenthabitual absence from work
Absent-minded
கவனக்குறைவான வேறு நாட்டமுடைய.
Absently
நாட்டமின்றி கவனக்குறைவாக.
Abstract
பிரித்தெடுசொந்த உபயோகத்திற்காக இரகசியமாய் எடுத்துச் செல்களவாடு கவர்ந்துகொள்அப்புறப்படுத்துதள்ளுசுருக்குகவனத்தைத் திருப்புசுருக்கம்சாரம்பிரித்தெடுக்கப்பட்ட பொருள்கருத்தியலான கோட்பாட்டளவானபிரித்தெடுக்கப்பட்டவேறு எண்ணமுள்ள வேறு வகையில் கவனம் செலுத்தியகவனமில்லாத கவனக்குறைவானகவனமில்லாத வகையில்கவனமின்றிபிரித்தெடுத்தல்அனுபவ பூர்வமாகச் சாத்தியமில்லாத எண்ணம்கருத்துப் பொருள்பிரித் தெடுக்கப்பட்ட நிலைகளவாடல்ஞாபகமறதி, கவனமின்மைகோட்பாட்டளவில்.separate fromremove secretly for one's usestealtake awaydeductsummarisedivert attention(n.) summaryessencething abstracted(adj.) theoreticalabstracted (adj.) separatedengaged in another thoughtabsent-mindedabstractedly (adv.) in an absent-minded wayabstractly (adv.)abstraction (n.) act of abstracting or separatingvisionary ideatheoretical ideastate of being abstractedstealingabsent-mindednessin the abstract in theory
Abstracted
பிரித்தெடுக்கப்பட்ட கவனக்குறைவான வேறு எண்ணமுடைய.
Affront
நேர்முக அவமதிப்பு இகழ்ச்சி மரியாதைக்குறைவாக நடத்துதல் (வினை) எதர்ப்படு முகத்தெதிரே அவமதி நாணவை பெண்மைக்கு ஊறுசெய் தன்மதிப்புக்குக் கேடு விளைவி.
Airhole
காலதர் காற்றுப்புகும் புழைவாய் பனிக்கட்டியின் பரப்பில் உயிர்க்ள வந்து மூச்சுவிடுவதற்கு உதவும் புழைவாய் வான் இடையிறக்க மண்டலம் இடையே காற்றின் அழுத்தக் குறைவாலோ கீழோட்டத்தாலோ விமானம் இறங்கிச் செல்லவேண்டி வருகிற காற்று மண்டலம்.
Apepsia,apepsy
வயிற்றுமந்தம் செமிக்கும் ஆற்றல் குறைவாயிருத்தல்.
Apiezon Oils,.
(தொ.) சேற்றெண்ணெய்த்துறையின் வளிவாங்கு வடிப்புமுறையின் பின் மீந்த ஆவியழுத்தக்குறைவான சரக்கு.
Asinine
கழுதைக்கு உரிய கழுதை போன்ற அறிவுக்குறைவான.
Beriberi
தவிட்டான் ஊட்டச் சத்துக்குறைவால் உண்டாகும் நோய்.
Blunder
அறியாமையால் ஏற்படும் பெரும்பிழை கவனக்குறைவால் நிகம் பெருந்தவறு கண்மூடிப்பிசகு (வினை) பெருந்தவறு செய் கண்மூடிச் செயலாற்று குருட்டுத்தனமாக வேலை செய்துகொண்டுபோ அரைகுறையாகச் செய் போலிவேலை செய் காரியங்கெடு இடறு இடறி விழு.
Brat
மதலை சிறு குழந்தை பற்றிய மதிப்புக் குறைவானவழக்கு தொல்லை தரும் குழவி குழந்தையின் தளர்த்தியான அணையாடை முரட்டு மேலாடை.
Bratchet
வேட்டை நாய் குட்டி நாய் பெட்டை நாய் சிறுகுழந்தை பற்றிய மதிப்புக்குறைவான வழக்கு.
Bratling
சிறுமதலை சிறுகுழந்தை பற்றிய மதிப்புக் குறைவான வழக்கு.
Bungle
செயற் குளறுபடி அரைகுறைச் செயலாண்மை அரைகுறைவான நயமற்ற செய்பொருள் (வினை) குளறுபடி செய் திறமையின்றித் தவறு இழை அரை குரை வேலை செய் அருவருப்பாக நடந்து கொள்.
Buoyance, Buoyancy
நீரில் மிதக்கும் பண்பு மிதப்பாற்றல் மிதக்கச் செய்யும் திறம் காற்றில் எழும் திறம் பளுவின்மை நீர்மத்துள் அழுத்தலால்எடை குறைவாகக் காணும் இயல்பு கிளர்ச்சி மன எழுச்சி.
Cablet
பத்தங்குலத்திற்குக் குறைவான சுற்றளவுள்ள சிறு கம்பி வடம்.
Cachectic, Chchectical
உடல்நலக் குறைவான மனநிலை இழிந்து சீர்கெட்ட.
Calfless
காலின் பின்புறச் சதைப்பகுதி குறைந்த காலுறைக் குறைவான.
Chance-medley
(சட்.) வேண்டுமென்றே செய்யப்படாத ஆட்கொலைக் குற்றம் கவனக் குறைவால் தீங்கு மிகுதிப்பட்ட குற்றம்.
Cheap
மலிவான விலை குறைந்த நயவிலையில் விற்பனை செய்கிற குறைந்த விலையில் கிடைக்கிற மதிப்பை நோக்குமிடத்து விலை குறைவான எளிதாகக் கிடைக்கிற பயனற்ற சிறு மதிப்புள்ள சிறு மதிப்பீட்டுக் கணக்கிடப்படுகிற இழிவான கீழ்த்தரமான பொருட்படுத்த வேண்டாத புதுமையற்ற கவர்ச்சியற்ற (வினையடை) மலிவாக எளிதாக.
Chiarouscuro
ஒவிய ஒளி நிழல் வண்ண நயம் ஒளி நிழல் வேறுபாடு இலக்கியத்தில் முரண் நயத்திறம் படிமாற்ற மென்னயப்பண்பு முனைப்பகழ்வு வேறுபாடு (பெ.) ஒளிநிழல் வண்ணமுடைய அரைகுறையாக வெளிப்படுகிற தௌிவுக் குறைவான.
Contemn
ஏளனமாகக் கருது மதிப்புக் குறைவாக நடத்து.
Decrease
குறை குறைவாக்கு குறைவுறு.
Random Fonts
TAU_Elango_Mohanam Bangla Font
TAU_Elango_Mohanam
Download
View Count : 11234
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 7666
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 8542
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 9516
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 11004
Tam Shakti 42 Bangla Font
Tam Shakti 42
Download
View Count : 12143
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 10198
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 13803
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 12734
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 5342

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close