English to Tamil Dictionary: குறைவாயுள்ள

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Meagre
நடுநிலக் கடலக மீன் வகை (பெயரடை) சதையற்ற ஒல்லியான ஏழ்மையான எளிய குறைவாயுள்ள போதாத சிலவான அருகலான வலுவற்ற திட்பமற்ற நிறைவற்ற அரைகுறையான.
Poor
வறிய ஏழ்மையான வளமற்ற குறைபாடுடைய மண் வகையில் விளையாத குறைவாயுள்ள போதாத எதிர்பார்த்ததைவிடக் குறைவாயிருக்கிற இழிவான அற்பமாமன எழுச்சியற்ற ஊக்கங்குறைந்த வெறுக்கத்தக்க தாழமையுள்ள பொருட்படுத்த வேண்டியிராத இரங்கத்தக்க நற்பேறற்ற நலக்கேடான.
Scrimpy
போதாத குறைவாயுள்ள.
Shorthanded
வேலையாள்கள் போதாத தொழிலாளர் குறைவாயுள்ள குட்டைக் கைகளையுடைய.
Slender
ஓடுங்கிய அகலங் குறைந்த பருமனில் குறைந்த கம்பிபோன்ற ஒல்லியான நுடங்கிய நொய்ய மிகச்சிறிய நுண்ணிய குறைவாயுள்ள போதாத சாரமற்ற வளமற்ற.
Slight
ஏளன அவமதிப்பு புறக்கணிப்பேளனம் உரியமரியாதை காட்டத்தவறுதல் (பெ.) மெல்லிதான ஒல்லியான நொய்தான தோற்றமுடைய முக்கியமல்லாத கவனிக்கவேண்டாத சிறிய அளவான மிகுதியாயிராத முழுநிறைவாயிராத போதாத அருகலான குறைவாயுள்ள மிகச்சிறிதான (வினை.) பொருட்படுத்த வேண்டாத வகையில் நடத்து அல்லது பேசு ஏளன அவமதிப்புச் செய். மரியாதை காட்டத் தவறு வெளிப்படையாக அசட்டை செய்.
Random Fonts
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 13680
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7132
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 7916
Tab Shakti-21 Bangla Font
Tab Shakti-21
Download
View Count : 6061
ELCOT-Trichy Bangla Font
ELCOT-Trichy
Download
View Count : 8606
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 20968
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 13849
Tam Shakti 42 Bangla Font
Tam Shakti 42
Download
View Count : 12175
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 12860
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 7566

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close