English to Tamil Dictionary: குற்றத்துக்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Approver
ஒப்புக்கொள்பவர் (சட்.) குற்ற உடந்தைச்சாட்சி குற்றத்துக்கு உடந்தையாயிருந்து பிறகு குற்றவாளிக்கு எதிராகச் சான்று கூறு அனுமதிக்கப்ட்ட ஒருவர்.
Blamable
குறைகூறத்தக்க குற்றத்துக்கு இடமளிக்கிற.
Blood-wit, Blood-wite
குருதி சிந்திய குற்றத்துக்கான தண்டவரி இரத்தத் தண்டவரி வசூலிக்கும் உரிமை.
Commit
பொறுப்பு ஒப்படை ஓம்படையாக ஒப்புவி சேர்ப்பி குற்றவாளியாகு குற்றம் செய் குற்றத்துக்கு உட்படுத்து சிக்கவை உறுதிசெய்.
Culpable
குற்றமுடைய குற்றத்துக்குரிய குறைகூறத்தக்க.
Delinquent
கடமை தவறுபவர் கடமைப் புறக்கணிப்பும் குற்றத்துக்காளானவர் குற்றவாளி சமுதாயப் பண்பற்றவர்(பெயரடை) கடமையில் தவறுகிற.
Flagitious.
அட்டுழியம் வாய்ந்த பழிக்குற்றம் வாய்ந்த மாபெருங்குற்றத்துக்கு ஆளான.
Impeachable
குற்றத்துக்கிடமான குறைகாணத்தக்க.
Infamous
இகழார்ந்த பழிக்கப்பட்ட இழிந்தவரெனப் பேரெடுத்த அருவருப்பான வெறுக்கத்தக்க மோசமான (சட்) பொல்லாத குற்றத்துக்காகக் குடிமகனுக்குரிய உரிமைகள் சில அல்லது அனைத்தும் பறிக்கப்பெற்ற.
Random Fonts
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 17963
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 59446
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 7166
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 254304
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 12345
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 8519
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 10734
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 10521
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 15894
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 8577

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close