English to Tamil Dictionary: குற்றம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abet
(குற்றச் செயலுக்கு (அ) குற்றம் புரிவோர்க்குத்) துணைபுரிகுற்றஞ் செய்யத் தூண்டிவிடுபவர்தூண்டிவிடுதல்உடந்தையாயிருassist (offence or offender)abetter abettor (n.)one who abetsabetment (n.)
Absit Omen.
ஆனந்தக் குற்றம் வாராதொழிக.
Accessary
தீச்செயலுக்குத் துணைபுரிபவர்குற்றம் புரிவதில் உடந்தையாயிருப்பவர்குற்றம் செய்ய உதவுகிற.one who helps in an evil actaccomplice (adj.)
Accessory,accessory
துணைப்பொருள் குற்றம் செய்யத் துணையாயிருப்பவர் (வினை) துணையானகுற்றம் செய்ய உதவுகிற.
Accomplice
குற்றம் புரிவதில் உடந்தையாயிருப்பவர் கூட்டாளி.partner in crime or guilt
Accusative
இரண்டாம் வேற்றுமை இரண்டாம் வேற்றுமைச்சொல் (வினை) இரண்டாம் வேற்றுமைக்குரிய குற்றம் சாட்டுகிற
Accusatorial
குற்றம் சாட்டும் முறையை ஒட்டிய.
Accused
குற்றம் சாட்டப்பட்டவர் (வினை) குற்றம் சாட்டப்பட்ட.
Acquit
குற்றச்சாட்டினின்று விடுவிகுற்றவாளியல்ல என்று தீர்ப்புக் கூறுகடனைச் செலுத்திவிடுநன்முறையில் நடந்துகொள்குற்றமற்றவர் எனத் தெரிவிகடமையினை ஆற்றுநீதி மன்றத்தில் குற்றவாளியல்ல என்று தீர்ப்புக் கூறுதல், விடுதலைகடனிலிருந்து விடுதலை பெறுதல்கடன் தீர்த்தல்.set free from blamedeclare not guiltysettle discharge a debtconduct oneself welldeclare innocentperform one's dutyacquittal (n.) act of declaring innocent in courtdischarge from debtpayment of debt
Ad Vitam Autculpam
வாழ்நாள் முழுதும் அல்லது குற்றம் மெய்ப்பிக்கப்படும் வரையில்.
Alibi
(சட்.) பிறிதிடமிருப்புவாதம் வேற்றிடவாதம் குற்றஞ்சாட்டப்பட்டவர் குற்றம் நிகழந்த இடத்திற்குத் தொலைவிலுள்ள பிறிதோரிடத்தில் இருந்தார் என்று காட்டப்படும்வாதம் பிறிதோரிடம் (வினையடை) பிறிதோரிடத்தில்.
Apology
செய்ததற்கு இரங்கல் குற்றத்தை வருத்தத்துடன் ஒப்புக்கொள்ளுதல் மனமாரத் தெரிந்துசெய்த குற்றமல்ல என விளக்க உறுதிகூறல் சமாதானம் விளக்கம் வாத விளக்க ஆதாரம் பெயருக்குத் தகுதியற்ற ஆள் கண்துடைப்புப்பொருள்.
Arraign
நீதிமன்றத்துக்கு முன் குற்றம் சாட்டு வெளிப்படையாகப் பழிசுமத்து குற்றம் காண் மறுத்துக்கூறு விளக்கம் தரும்படி கேள்.
Arraignment
குற்றம்சாட்டு கண்டனம்.
Arson
தீக்கோள் எரியூட்டல் தீயால் அழிவு செய்யும் கொடுங்குற்றம்.
Article
எண்ணத்தக்க பொருள் பண்டம் இனம் உருப்படி சரக்கு விவரம் சட்டம் உடன்படிக்கை முதலியவற்றின் வாசகம் விதி ஒழுங்கு பிரிவுக்கூறு உறுப்பு மூடப்பட்ட பகுதி வேளை இணைப்பு கட்டுரை (இலக்.) சார்படை (வினை.) கூறுகளாகப் பிரித்துக்காட்டு குற்றம் சாட்டு பணிபயில் ஒப்பந்த விதிகளினால் பிணைப்படுத்து நிபந்தனைகூறு.
Ashamed
வெள்கி வெட்கமுற்று குற்றமுணர்ந்து நாணி.
Awaken
எழுப்புவிழிப்பூட்டுஎழுச்சியூட்டுகவனிக்கும்படி செயபழியுவ்ர்குற்றமுணர்ந்து திருந்தத்தலைப்படுஎழுச்சியடைஉறக்கத்திலிருந்து எழுப்புrouse from sleep
Beam
உத்தரம் தூலம் பாவுநுல் வரிந்து சுற்றப்படுமும் தறிக்கட்டை ஏர்க்கால் துலையின் கோல் நங்கூரத் தண்டு இயந்திரத்தின் நெம்புகோல்வண்டியின் நெடுங்கட்டை கப்பலின் பக்கம் மான்கொம்பின் நடுத்தண்டு ஒளிக்கதிர் மின்கதிர் ஒளிக்கோடு மின்கதிர்க்கற்றை அவிரொளி சூழ்ஒளி ஒளி படைத்த நோக்கு முறுவல் (விவி.) பெருங்குற்றம் (வினை) ஒளிவீசு கதிருமிழ் முறுவழி இலங்கு தோற்று ஒளிக்கதிர் மூலம்தெரிவி உத்தரத்தின்மீது வை.
Blame
குற்றச்சாட்டு குற்றப்பொறுப்பு குற்றம் குறை பழி (வினை) குற்றஞ்சாட்டு குறைகூறு பழிசுமத்து பொறுப்பேற்று.
Blameless
குற்றமற்ற தீங்கறியாத.
Blemmish
கறை வழு குற்றம் குறை கோளாறு (வினை) அழகு கெடு கறைப்படுத்து.
Blood-guilty
கொலைமுயற்சிக் குற்றமுடைய குருதி சிந்திய குற்றம் வாய்ந்த.
Bloodstatined
குருதிக் கறைப்பட்ட கொலைக்குற்றம் உடைய கொலைப் பழியுடைய.
Blot
புள்ளி கறை அழுக்கு குற்றம் குறைபாடு துடைத்தழிப்பு இழிசெயல் இழி பண்பு (வினை) கறைப்படுத்து அழகுகெடு துடைத்தழி மைஓட்டுத்தாளால் ஒற்று கிறுக்கிவை பொருளற்ற எழுத்தால் நிறப்பு.
Random Fonts
Pravi Bangla Font
Pravi
Download
View Count : 7840
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 8337
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 37682
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 19551
Nallur Bangla Font
Nallur
Download
View Count : 32852
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 9678
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 14971
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 13695
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 12396
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 17553

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close