English to Tamil Dictionary: குழலுது

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Coach-horn
பழங்கால அஞ்சல் வண்டி வலவரின் குழலுத்து.
Flute
குழல் புல்லாங்குழல் இசைக்கருவியில் குரலோசை எழுப்பும் அழுத்து கட்டை தூண் முதலியவைகளில் செதுக்கப்படும் செங்குத்தான வரிப்பள்ளம் திரைச்சிலை நெசவுத்தறியின் ஓடம் (வினை) குழலுது குழலோசை எழுப்பும் வகையில் சீழ்க்கையடி குழலிசைக் குரலிற் பேசு தூணில் செங்குத்தான நீள்வரிப்பள்ளமிடு.
Overblow
(இசை) அடிப்படைப் பண் எழுப்புவதற்குப் பதிலாக இசைவிணக்கமுடைய இசையுண்டாகும்படி மிகுந்த ஆற்றலோடு குழலுது.
Pipe
குழாய் குழல் வேய்ங்குழல் இசை மேளத்தின் தனிக்குழல் மிடற்றிசைக்குரல் புள் இசைப்பொலி பறவைப்பாட்டு படகோட்டியின் சீழ்க்கை சீழ்க்கையடிப்பு உடலில் குழல் வடிவ உறுப்பு புகைபிடிக்குங் குக்ஷ்ய் சுரங்கக் கனிவள வேர் காட்டுக்கோழியைப் பொறியில் பிடிப்பதற்கான வாய்வழி (வினை) குழலுது வேய்ங்குழல் வாசி குழலிற் பாடு குழலிசைத்து வருவி சீழ்க்கையடித்துக் கப்பலோட்டிகளை உணவுக்கு வரவழை சீழ்க்கையடி கீச்சுக் குரலிடு குழாய்கள் இணைத்தமை ஆடை கத்தரித்துத் திருத்தி ஒப்பனைசெய் அப்பங்களை அழகுபடுத்தி ஒப்பனை செய் மலர்ச்செடிவகைக் கணு வெட்டி வைத்துப் பயிர் பெருக்கு.
Piper
குழலுதுபவர் நாடோடிப்பாடகர் மீன்வகை வலுவிழந்த ஏலாக்குதிரைபறவைக்குஞ்சு மாடப்புறாக் குஞ்சு ஈ வகையின் முட்டைப்புழு பிற விலங்குகளைப் பொறியுட்படுத்த பயிற்றுவிக்கப்ட்ட நாய்.
Preparative
முன்னொருக்கச்செயல் (படை. கப்.) முன்னேற்பாட்டுக் கட்டளை அடையாள அறிவிப்பு முன்னொருக்க முரசறைவிப்பாணை ஆயத்தநிலைக் குழலுதற்கட்டளை (பெ.) முன்னொருக்கமான முன்னேற்படான.
Still-bugle
அமைதி ஆணை ஊதல் அடுத்த ஆணைவரை கப்பலோட்டிகள் அசைவற்றிருக்கவேண்டுமென்னும் ஆணைகுறித்த குழலுதல்.
Random Fonts
Imayam Bangla Font
Imayam
Download
View Count : 7497
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 16673
Pravi Bangla Font
Pravi
Download
View Count : 7837
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 6805
Nallur Bangla Font
Nallur
Download
View Count : 32835
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 12870
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 19046
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 9082
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 6846
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 10731

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close