English to Tamil Dictionary: குழுவினர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Albigenses
தென் பிரான்சில் 12-14ஆம் நுற்றாண்டுகளில் நிலவிய முரண்சமயக்குழுவினர்.
Alemannic
தென் செர்மனி நாட்டுமொழி வகை (பெ.) தென்மேற்கு செர்மனியிலுள்ள பண்டைமொழக் குழுவினரைச் சார்ந்த.
Bandsman
இசைக்குழுவினர்.member of a band
Bantu
தெற்கு நடு ஆப்பிரிக்க மொழிக்குழு தெற்கு நடு ஆப்பிரிக்க மொழிக் குழுவினர். (பெ) தெற்கு நடு ஆப்பிரிக்க மொழிக்குழு சார்ந்த தெற்கு நடு ஆப்பிரிக்க மொழிக்குழு இனம் சார்ந்த.
Bass-drum
இசைக் குழுவினரின் பெருமுரசு.
Buchmanite
ஆக்ஸ்போர்டுக் குழுவினரின் சமயத்துறை இயக்கத்தைச் சார்ந்தவர் (வினை) ஆக்ஸ்போர்டுக் குழுவினரின் சயத்துரை இயக்கத்தைச் சார்ந்த.
Bunko-steerer
ஆசைகாட்டி ஏமாற்றும் குழுவினர்.
Cameronian
ரிச்சர்டு காமிரான் என்பவரைப் பின்பற்றும் கிறித்தவ சமயக் குழுவினர் குறிப்பிட்ட ஒரு படைப்பிரிவினர் (பெ.) ரிச்சர்டு காமிரானைப் பின்பற்றிய.
Canonry
கட்டடிளச் சமயக் குழுவினர் மானியம்.
Chaldean, Chaldee
பண்டைக் கால்டியா அல்லது பாபிலோன் நாட்டின் மொழி கால்டியா நாட்டுக் குடிமகன் குறிகாரர் குறிசொல்பவர் சோதிடம் கூறுபரர் கால்டியா திருக்கோயில் குழுவினர் (பெ.) கால்டியாவைச் சார்ந்த.
Chancel
திருச்சபைக் குருமார்களுக்கும் பாடற்குழுவினருக்கும் இடையே தட்யிட்டுத் தனியாகப் பிரிக்கப்பட்ட திருக்கோயிலின் கிழக்குப்பகுதி.
Chinovnik
ருசிய அரசியலின் உயர் அதிகாரி ஆட்சிக்குழுவினர் அதிகாரவர்க்கத்தார்.
Choralist
பாடற்குழுவினர் பாடகர் குழாத்தின் உறுப்பினர் பாடுவார்.
Christy Minstrels
முகத்தில் கரிபூசிக்கொண்டு நீகிரோக்களாக நடிக்கும் பாடற்குழுவினர்.
Circassian
ருசியாவிலுள்ள சர்கேசிய பகுதிக்குரிய 'காகேசிய' மரபுக் குடியினர் காகேசிய மரபுக் குழுவினரின் மொழி (பெ.) காகேசிய மரபுக் குடியினருக்குரிய காகேசிய மரபுக் குடிவகையின் மொழி சார்ந்த காகேசிய பகுதியைச் சார்ந்த.
Collegian
கல்லுரி உறுப்பினர் கலைக்கழகத்தவர் உரிமைக் குழுவினர் கல்லுரி வாழ்நர்.
Commission
செயல்துறைப்படுத்திவிடல் செய்துவிடல் செய்தல் செயல் ஒப்படைத்துவிடல் பொறுப்பளிப்பு அனுப்பிவைத்தல் செயல் தீர்வு செயலுரிமையளிப்பு உரிமைக்கட்டளை ஆணைப்பத்திரம் தனிப்பொறுப்பு பொறுப்பான பணி பொறுப்பாண்மைக் குழு விற்பனை முகவர் பங்கு வரி தரகு வாணிகக் கட்டளை வேண்டுதலறிவிப்பு போர்க்கப்பலின் செயல் ஆயத்த நிலை பொறுப்புரிமை பணி ஆணை இணைந்து பணி செய்யும் குழுவினரிடம் தற்காலிகமாக அல்லது நிலையாக உரிமையை ஒப்படைத்தல் (வி.) பொறுப்பளி அதிகாரம் கொடு அமர்த்து ஒப்படை செயற்படுத்து செயற்படச் செய்.
Constitiuent
இன்னொருவரைத் தம் முகவராக அமர்த்துபவர் மூலவர் ஆக்கக்கூறு மூலக்கூறு முக்கிய பகுதி வாக்காளர் குழுவினர் தேர்தல் தொகுதியாளர் (பெ.) ஆக்கக்கூறாயுள்ள மூலப்பகுதியாயுள்ள முக்கியமான உயிர் நிலையான தேர்வுரிமையுடைய அரசியலமைப்பை உருவாக்குகிற.
Culdee
ஸ்காத்லாந்தில் எட்டாம் நுற்றாண்டிலிருந்து உடன்பிறப்புக் குழுவாக இணைந்து வாழ்கிற துறவிக் குழுவினர்.
Cynic
கலை இன்பச் செல்வங்களைக் கண்டித்து வெறுத்தொதுக்கும்படி போதிந்த ஆதென்ஸ் என்ற கிரேக்க நகரத்தில் வாழ்ந்த ஆன்டிஸ்தெனிஸ் (பிறப்பு 444 கி.மு.) என்பார் நிறுவிய கோட்பாட்டுக் குழுவினர்.
Decadence, Decadency
நிலைதளர்வு நலிவு சோர்வுவ தரங்கெட்டழிந்த நிலை கலை இலக்கியத்துறைகளின் வளர்ச்சியில் உச்சநிலை திரிந்த இறங்குமுகப் பருவம் பிரஞ்சு இலக்கியத்தில் 1ஹீ-ம் நுற்றாண்டில் நிலவிய மறை குறியீட்டுக்குழுவினர் பண்பு.
Decemvir
பதின் குழுவினர் பண்டை ரோமாபுரியில் பன்னிரண்டு கட்டளைகளை (451 பி. சி.) உருவாக்க அமர்வு பெற்ற பதின்மருள் ஒருவர் முற்கால வெனிஸ் மாநகரில் ஆட்சிக் குழுவினர் பதின்மருள் ஒருவர்.
Dominican
செயிண்ட் டாமினிக் என்ற அருட்பெயரியாரால் 1215இல் நிறுவப்பட்ட கருநிற உடையணிந்த துறவியர் குழுவினர் (பெயரை) செயிண்ட் மாமினிக் என்ற அருட்பெரியாரைச் சார்ந்த செயிண்ட டாமினிக் என்பாரின் துறவியர் குழுவினுக்குரிய.
Essene
யூதத்துறவியர் குழுவினருள் ஒருவர்.
Executive
சட்டநிறைவேற்ற ஆட்சித்துறை தீர்ப்பு நிறைவேற்றத்துறை செயல் நிறைவேற்றத்துறை செயலாட்சித்துறை செயலாட்சிக்குழு நிறைவேற்றக்குழு செயற்குழு செயல் ஆட்சித்துறையினர் செயற்குழுவினர் செயலாட்சித் தலைவர் (பெ.) செயலாட்சித்துறை சார்ந்த நிறைவேற்றத்துறைக்குரிய ஆட்சியரங்கத்துறை சர்ர்ந்த செயல் திறமைக்குகந்த செயல்சார்ந்த செயலாட்சிததொடர்புடைய செயல் புரிந்து செயலாட்சி செய்கிற நிறைவேற்றுகிற சட்டத்தைச் செயற்படுத்தும் தகுதியுடைய சட்ட நிறைவேற்றத் தொடர்புடைய.
Random Fonts
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 20218
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 11910
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 16814
Pirunthavanam Bangla Font
Pirunthavanam
Download
View Count : 97791
Kaanada Bangla Font
Kaanada
Download
View Count : 10769
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 6847
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 17551
Tab-Ilango Bangla Font
Tab-Ilango
Download
View Count : 15904
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 12119
TAMMaduram Bangla Font
TAMMaduram
Download
View Count : 21234

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close