English to Tamil Dictionary: கூசு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acclaim
பாராட்டு, கைகொட்டி மகிழ்ச்சி யைத் தெரிவிஒலியெழுப்பி ஊக்குவிமகிழ்ச்சியுடன் வரவேற்பளிகூச்சலிட்டு வரவேற்பளிகைகொட்டி ஆர்ப்பரிக்கப் பெறுகை கொட்டி ஆர்ப்பரித்தல்மகிழ்ச்சி ஆரவாரம், கைகொட்டி ஆர்ப்பரித்தல்பாராட்டும் பாங்குள்ள.praisecheerhailwelcome loudlyreceive with applause(n.) applauseacclamation (n.)acclamatory (adj.)
Antiglare Filter
கூசொளி தடுப்புவடி கூசொளி வடிகட்டி
Autophoby
தற்சுட்டசசம் தானே தன்னைப்பற்றி உரைக்கக் கூசுதல்.
Barker
கூச்சலிட்டுத் தாக்குபவர் கடையில் அல்லது ஏலத்தில் வாடிக்கைக்காரர்களைக் கூவி அழைப்பவர் நாய் குரைக்கும் நாய் காவற்காரர்.
Barrak
போர்வீரர் குடியமைப்பு வரிசை கட்டுக்குடியிருப்பு கவர்ச்சியற்ற நெருங்கிய மட்டக் கட்டிடக் குவை (வினை) போர்வீரர்களை விடுதிகளல் தங்கவை. பந்தாட்டத்தில் ஆட்டக்காரர்களை இகழ்ந்து கூச்சலிடு.
Bashful
நாணமுள்ள கூச்சமுடைய குழப்பமடைந்த எளிதில் குழப்பமடைகிற தன்னம்பிக்கையற்ற.
Battle-cry
போர்க்குரல் போர்க்கூச்சல் அரசியல் கட்சியின் போராட்டக் குறிக்கோள்.
Bawl
பேரொலி உரத்த கூச்சல் (வினை) இரை கத்து கூச்சலிடு உரக்கக்கூவு.
Bedauze, Bedazzle
கண்கூசவை மேம்பட்ட ஒளியுல்ன் பகட்டு மலைக்கலவை ஆற்றலம்காட்டி அடக்கு.
Bellow
எருத்தின் உக்காரம் வயிற்றிலிமிருந்து எழும் ஆழுந்த ஒலி உறுமல் அலறல் முழக்கம் (வினை) உக்காரமிடு உரக்கக்கூவு நோவெடுத்து அலறு சீற்றத்தினால் உரக்கக் கூச்சலிடு இடி.பீரங்கி போல அதிரொலிசெய்.
Blatant
முழக்கமான கூச்சல் மிக்க ஆர்ப்பரிக்கிற முனைப்பான மிகத்தௌிவான.
Bleat
ஆட்டின் கத்தல் கதறல் புரியாப்பேச்சு (வினை) கத்து ஆட்டின் குரல் எழுப்பு கன்றின் குரலில் கரை விளங்காக் குரலில் கூச்சலிடு தளர்குரலுடன் கதறு பொருளில்லாப் பேச்சுப்பேசு வீணுரையாடு.
Blinding
புதுப்பாதையில் மேற்பூச்சுப்பூசல் பாதை மேற்பூச்சு (பெ.)குருடாக்குகிற கண்கூசவைக்கிற.
Bolt-head
செரூகூசியின் குமிழ்.
Boohoo
இரைந்தமொலி (வினை) கூச்சலிட்டழு.
Clamorous
கூச்சலிடுகிற ஆரவாரம் செய்கிற.
Clamour
ஆரவாரம் சந்தடி அமளி இடைவிடாத உரத்த கூச்சல் அடுத்தடுத்துக் குறை வற்புறுத்தல் ஆரவார வேண்டுகோள் (வி.) ஆர்ப்பரி உரக்கக் கேள் இடைவிடாமல் கூச்சலிடு.
Coy
நாணமுடைய கூச்சமுள்ள இடவகையில் ஒதுக்கமான பேச்சு வகையில் ஒதுங்குகிற தன்னடக்கமான.
Crier
அழுபவர் கூச்சலிடுபவர் முரசறைவோர்.
Cry
கூக்குரல் கூவிளி கூப்பாடு கூப்பிடுகை அழைப்புக்குரல் அழுகை புலம்பல் கூச்சல் ஆரவாரம் பேரொலி உரத்துக் கூவுதல் முழக்கம் அலறல் கத்துதல் கதறல் விலங்கொலி புட்குரல் மக்கட் குரல் கரைதல் பொதுச் செய்தி வதந்தி வேண்டுகோள் கோரிக்கை போர்க்குரல் போராட்டக்குரல் சமிக்கைக் குரல் விற்பனையாளர் கூக்குரல் தகரங்களின் சலசலப்பு வேட்டைநாய்த் தொகுதி (வி.) கூவு அழு புலம்பு கூக்குரலிட்டழு கத்து கதறு அலறு கூச்சலிடு ஆரவாரம் செய் முழக்கமிட்டுக் கூறு சாற்று பொதுவில் அறிவி விற்பனை கூறு கூலி விலைகூறு விலங்கு-புள் வகையில் குரலெழுப்பு கரைவுறு வேட்டைநாய் வகையில் முழக்கமிடு.
Daze
குழப்பம். திகைப்பு மனக்கலக்கம் பெருவியப்பு (வினை) உணர்வு மழுங்கச்செய் உணர்ச்சியறச்செய் திகைப்பூட்டு கண்கூசச்செய்.
Dazzle
மினுமினுப்பு பகட்டு பளபளப்பு கண்கூசப் பண்ணும் பொருள் (வினை) ஒளிமிகுதியால் கண்கூசச்செய் மேம்பாடு காட்டிப் பகட்டுஇ திறமையால் குழப்பு அழகுத் தோற்றதழ்ல் மிரட்சியுறச்செய் பெருமையால் திகைக்கவை அளவினால் பொறி கலங்கவை.
Deafen
கூச்சலினால் காதடைக்கச்செய் கூக்குரலிட்டுக் காது கேட்காதபடிசெய் செவிடுபட முழங்கு. மற்ற இசை கேளாதபடி பேரொலி செய் செவி அதிரவை ஓசை ஊடுருவாதபடி செய் தள முதலியஹ்ற்றின் வகையில் ஒலித் தடைப்படுத்து.
Diffidence
தன்னம்பிக்கையின்மை ஊக்கக்கேடு தயக்கம் யெற்பின்னிடைவும செயற்கூச்சம்.
Diffident
தன்னம்பிக்கையற்ற செயற்கூச்சமுள்ள.
Random Fonts
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 20989
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 9800
KaVaS Bangla Font
KaVaS
Download
View Count : 7737
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 7106
Moderntamil Bangla Font
Moderntamil
Download
View Count : 22226
TAU_Elango_Senguttuvan Bangla Font
TAU_Elango_Senguttuvan
Download
View Count : 6035
Tab Shakti 10 Bangla Font
Tab Shakti 10
Download
View Count : 18682
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 19050
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 24987
Priya Bangla Font
Priya
Download
View Count : 11393

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close