English to Tamil Dictionary: கூட்டாளி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accomplice
குற்றம் புரிவதில் உடந்தையாயிருப்பவர் கூட்டாளி.partner in crime or guilt
Associate
கூட்டாளி பங்காளி துணைவர் தோழர் உடனுழைப்பாளர் துணைமையாளர் நிறையுரிமையின்றி உறுப்பினராகச் சங்கத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டவர் தொடர்புடைய பொருள் (பெ.) இணைவான தொடர்புடைய உடனுழைக்கிற துணைநிலையுடைய (வினை.) சேர்ந்துபழகு கூடு இணைத்தெண்ணு பங்குகொள்.
Associates
கூட்டாளி பங்காளி துணைமையர் இணைவோர்
Associator
கூட்டாளி இணைபவர்.
Back-stall
திருட்டில் பின்னணியில் நின்று பாதுகாக்கும் கூட்டாளி.
Bed Fellow
படுக்கைப் பங்காளி மிகநெருங்கிய கூட்டாளி.one who sleeps in same bed with another
Bonnet
பெண்ணின் தலையணி ஆடவரின் மெல்லிய தலைக்கவிகை பெருமக்கள் அணிமுடியின் உள்ளணியும் மென்பட்டுக் குல்லாய் பாய்மரத்தோடு இணைக்கப்பட்ட ஒட்டுத்துணி புகைப்போக்கியின் மேல்மூடி பொறிவண்டி இயந்திரத்தன் கவிகை மூடாக்கு பல்வேறு இயந்திரங்களின் பூண்மூடி அசைபோடுகிற உயிரினத்தின் இரண்டாவது வயிறு தீங்குக்குதவும் துணயைள் கூட்டாளி (வினை) மெல்லிய குல்லாய் அணி கண்களின் மீது தலையணியை அழுத்திக் கவிய விடு.
Co-respondent
(சட்.) மணவிடுதலை வழக்கில் எதிர்வாதியின் உடன்கூட்டாளி கூட்டு எதிர்வாதி.
Coach-fellow
துணைக்குதிரை வண்டிக்குதிரைகள் இரண்டிலொன்று பயிற்சித்தோழன் கூட்டாளி.
Coadjutor
துணைவர் கூட்டாளி திருச்சபை மாவட்ட முதல்வரின் உதவியாளர்.
Colleague
உடன் கூட்டாளி ஒரே தொழிலகத்தோழர் உடனுழைப்பாளர்.
Companion
தோழன் உடனிருப்பவன் நண்பன் கூட்டாளி உயர்நிலைப்பணியாள் ஆள் பயனற்றவன் ஓர் அமைப்பின் உறுப்பினர் சோடியில் ஒன்று (பெ.) கூடச் செல்கின்ற தோழன் தன்மையான (வி.) சேர்ந்து செல் உடனியங்கு.
Compeer
சரி ஒத்தவர் உடன்துணைவர் தோழர் கூட்டாளி.
Confrere
(பிர.) தொழிற்கூட்டாளி கலைக்குழுத்தோழர்.
Conjoint
ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டாளியான கூட்டான.
Consociate
கூட்டாளி (பெ.) கூட்டாளியான (வி.) கூட்டாகச் சேர்.
Consort
வாழ்க்கைத்துணைவர் கூட்டாளி பங்காளி மனைவி அல்லது கணவன் கூடச் செல்லும் கப்பல் கூட்டிணைப்பு கூட்டுக்குழு ஒப்பந்தம் உடன்பாடு.
Counterpart
எதிரிணை சரி எதிர்ப்பகுதி சரி நிரப்புக்கூறு குறை ஈடு செய்யும் கூட்டாளி மறுபடிவம் சரிநேர் படிவம் சரிநேர் அலுவர்.
Cover
புறங்கவிந்து மூடும்பொருள் மேலுறை போர்வை கவசம் மூடி புத்தகத்தின் புற அட்டை முன் அட்டை அடி அட்டை தாள் கூடு அஞ்சல் உறை மறைவிடம் ஒவக்கிடம் பாதுகாப்பிடம் மறைப்பு பாதுகாப்பு விமானத் தாக்குதலிருந்து மறைகாப்பு விமானத்தொகுதி உருமாற்றம் பொய்க்காரணம் சாக்குபோக்கு விலங்குகளுக்கு மறைகாப்புத்தரும் காடு புதர்க் கும்பு சதிக்கூட்டாள் உணவு மேடையில் ஒருவர்க்குரிய தட்டம் முதலிய துணைக்கலங்களின் தொகுதி வாணிகத் துறையில் நேரக்கூடிய இழப்புக்கு ஈடாக நிறுவப்படும் வருகாப்பு நிதி மிதிவண்டிச் சக்கரத்தின் குழாய்ப்பட்டை உறை (வி.) மேலிட்டுப்பரப்பு போர்த்து மேற்கவி மூடு பொதி பூசு சுற்றியிரு சூழ்ந்திரு புறங்கவிந்திரு போர்த்திரு புற ஆடையாயிரு பரப்பு பரவலாகச் சிதற வை மறை ஒளித்து வை இடை நின்று தடு இடை மறைப்பாயிரு காப்பு வளமாயிரு நேரிடக கூடும் இழப்புக்கு ஈடுகாப்பாயிரு உள்ளடக்கு ஊடுசெல் கடந்து செல் இடங்கொள் செயற்களமாகக் கொள் சீட்டாட்டத்தில் உயர்மதிப்புச் சீட்டிடு சம மதிப்புள்ள நாணயத்தை மேசைமீது இடு உணவு மேடை ஒழுங்கு செய் பொலி குதிரை வகையில் குதிரைப் பெடையுடன் கூடியிணை படைக்கலங்கொண்டு இலக்குப்படுத்து தலை மீது தொப்பியிடு கூட்ட முதலிய வற்றின் வகையில் பத்திரிகைக்கான செய்தி அறிவிப்புப் பொறுப்பு முற்றுவி பந்து விளையாட்டில் பின்னாதரவாய் நின்று ஆடு.
Echo
எதிரொலி மீள்ஒளி எதிரலை எதிரதிர்வு பின்அடுக்கொலி கூறியதுகூறல் செய்ததுசெய்தல் எதிர்நினைவு பின்தொடர்வு பின்தொடுப்பு பாட்டில் அடி இறுதி ஒலி இயையு பேரிசைப்பேழையில் எதிரொலிக்கும் சிற்றமைவு சீட்டாட்ட வகையில் சீட்டுக்களைப் பற்றிக் கூட்டாளிகளுக்குத் தெரிவிக்கப்படும் குழுஉக் குறிப்பு அணுக்கப்போலி மிகஒத்திருப்பது குருட்டுத்தனமாகப் பின் பற்றுபவர் தலையாட்டி இசைபவர் சொல்வதைத் திரும்பச் சொல்பவர்.
Fellow
தோழர் கூட்டாளி ஏடன் சரிநிகரானவர் சரியிணையானது நேர் எதிரிணையானவர் இணையான இருவரில் மற்றவர் நேர் எதிரினை இணையான இரண்டில் மற்றது ஓரினத்தவர் ஓரினத்தது ஒரே காலத்தவர் ஒரே காலத்தது பண்பொத்தவர் பண்பொத்தது ஒப்புடையவர் ஒப்பானது பல்கலைக்கழக ஆட்சி உறுப்பினர் ஆட்சியில் கூட்டிணைவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி சில ஆண்டுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட திட்ட ஆதரவூதிய உரிமை பெற்ற புத்தாய்வு மாணவர் உயர்கலைக்கழக உறுப்பினர் ஆள் சிறுவர் பேர்வழி பையல்.
Lot
தொகுதி ஓரினக்கூட்டு ஓரினக்கூட்டாளிகளின் தொகுதி யோக விற்பனைக்கான சரக்குக்தொகுதி சீட்டுக்குலுக்குத்தேர்வு குலுக்குத் தேர்வு முறை குலுக்குத் தேர்வு முடிவு ஊழ்வகுப்பமைவு ஊழ்க்கூறு யோகம் ஊழ்வாய்ப்பு நிலை பாக்கியம் செல்வவாய்ப்பு பங்கு தனிப்பொறுப்பு கடமை வரி பங்கீட்டுக்கூறு நிலப்பங்கீட்டு கூறு நிலக்கூறு. நிலப்பகுதி (பே-வ.)பெரிய அளவு ஏராளம் (வினை) நிலம் பங்கிட்டுக் கொடு சரக்குக் கூறிடு. பொருள் பாத்தீடு செய்.
Mate
தொழிலாளர்களுக்கிடையில் தோழன் கூட்டாளி உடன் வேலைசெய்பவர் இணைதுணைகளில் ஒன்று துணைவன் அல்லது துணைவி (கப்) வணிகக்கப்பலில் துணைத் தலைவர் பணித்துணைவர் (வினை) மண உறவில்இணைத்து வை மணஞ் செய்துகொள் பறவை முதலியவற்றின் வகையில் இணைகூட்டி கூடி இணைவுறு தோழமை கொள் கூடிப்பழகு.
Pal
தோழர். நண்பர் துணைவர் (வினை.) இணைந்திரு தொடர்புகொள் கூட்டாளியாயிரு.
Partner
கூட்டாளி பங்காளி துணைவர் மனைவி கணவன் ஆடற்கூட்டாளி வரிப்பந்தாட்டம் முதலியவற்றில் ஆட்டக்கூட்டாளி கூட்டுவாழ்விணையுயிர்களுள் ஒன்று (வினை.) இணை கூட்டு கூட்டாளியாயிரு.
Random Fonts
Makarandham Bangla Font
Makarandham
Download
View Count : 6038
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 20364
TSCVerdana Bangla Font
TSCVerdana
Download
View Count : 14877
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 71768
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 7587
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 6634
Valluvar Bangla Font
Valluvar
Download
View Count : 41843
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 15402
Mani Bangla Font
Mani
Download
View Count : 19921
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 23461

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close