English to Tamil Dictionary: கூனிய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bow-backed
கூனிய வளைமுதுகுள்ள
Couch
துயிலிடம் படுக்கை பாயல் சேக்கை மஞ்சம் ஓய்விருக்கை சாய்வுக்கட்டில் காட்டு விலங்கின் தூறு குகை அடுக்கு பரப்புவதற்குரிய இடம் தளம் (வி.) கிடத்து படுக்கவை பக்கத்துக்குப் பக்கமாகக் கிடக்க விடு அருகில் வை கீழிடு தாழ்த்திப்பிடி ஏந்து பதுங்கு கூனிக்குறுகு ஒளிந்திரு பதியம்போடு பரப்பு நிரப்பு முளையூறவைத்துப் பரப்பு உட்பொருள் பொதிய வை கண்படலககமற்று படலமகற்றுக் கண்ணைப் பக்குவமாக்கு.
Cower
அச்சத்தால் அடங்கு கூனிக்குறுகு பதுங்கு குவிவுறு குந்தியுரு.
Rayon
மரவிழைப்பட்டு மரக்கூனின்றும் இயற்றப்படும் செயற்கைப்பட்டு வகை.
Shrimp
கூனிறால் குள்ளன் (வினை.) இறால்மீன் பிடிக்கச்செல்.
Slouch
குனிவு தலைதொங்கவிட்ட நிலை கவிழ்வுநிலை கவிழ்நடை குனிந்தபோக்கு கூனல்தோற்றம் அருவருப்பான தோற்றம் கீழ்நோக்கிய தொப்பிவிளம்புச் சாய்ப்பு திறமைகெட்ட வேல செப்பமற்றவேலை தட்டிக்கழிப்புப் பணி ஏடாகோடத் தோற்றமளிக்குங் கோமாளி (வினை.) தலையைத் தொங்கவிடு கூனிநட அருவருப்பாக நட குந்திநில் உட்கார் தொப்பியின் ஒருபுற விளிம்பினைக் கீழ் நோக்கிச் சாய்வுறுவி.
Stoop
குனிவு இறக்கம் தலையிறக்கம் முற்சாய்வு உடல்வளைவு படித்தாழ்வுறவு கழுகுப்பாய்வு (வினை.) குனி தலை தாழ்த்து உடல் கூனிக் குறுகு படிதாழ்வுறு முன்னோக்கிச் சாய்வி சாய்வுறு பணிந்து செல் கழுகுப் பாய்வுறு.
Random Fonts
TAB-ELCOT-Tirunelveli Bangla Font
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 10580
Pooram Bangla Font
Pooram
Download
View Count : 6204
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 12240
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 19740
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 6112
ThunaivanTSC Bangla Font
ThunaivanTSC
Download
View Count : 9199
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 16725
GIST-TMOTChandra Bangla Font
GIST-TMOTChandra
Download
View Count : 19103
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 254012
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 14547

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close