English to Tamil Dictionary: கூருணர்வு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Allergy
(மரு.) மிகு நுட்ப ஊறுணர்வு உடலில் அயற்பொருள் நுழைவின் எதிர்விளைவு ஊறுபொருள் அல்லது உயிர்க்காப்பு மூலம் பொருள்வகையில் ஏற்படும் கூருணர்வு நிலை.
Blind
பலகணித்திரை மறைப்பு மறைதிரை தட்டி கண் மறைப்பு மாறாட்டம் சீட்டுப்பார்க்காமல் கேட்கும் எண் (பெ.) பார்வையற்ற கண்ணற்ற குருடான காணாத கவனமற்ற முன்னெச்சரிக்கையில்லாத கூருணர்வற்ற அறிவற்ற நயமறியாத மூர்க்கமான ஆய்ந்தோய்ந்து பாராத கண்மூடித்தனமான குருட்டுத்தனமாகப் பின்பற்றுகிற வேண்டுமென்றே கவனிக்காத புறக்கணிப்பான கண்ணுக்குத் தெரியாத மறைவான செல்வழியற்ற மொட்டையான வழிகாணாத வழியுணர்வற்ற இலக்கில்லாத முறையற்ற சூதாட்ட மனப்பான்மை வாய்ந்த இருட்டான வெறுமையான மையில்லாத பொறித்தடமுடைய தவறான முகவரியுடைய பயனற்ற பூக்காத காய்க்காத (வினை) குருடாக்கு கண்கெடு பார்வை மழுங்கவை மறை இருட்டாக்கு தெரியாமல் போகச்செய் ஏமாற்று அறிவு மழுங்கவை உண்மையை மறை கண்ணை மூடிக்கொண்டு செய்.
Dainty
அருஞ்சுவையுண்டி அருஞ்சுவைக்கூறு அரும்பெறற்பொருள் நறுஞ்சுவைத்துணுக்கு (பெயரடை) தேர்ந்தெடுத்த அருஞ்சுவையுடைய சுவை நயமிக்க மாசுமறுவற்ற தூநலமிக்க நேர்த்தியான நாகரிகம் வாய்ந்த ஒயிலான சிங்காரமான இன்பத்திலிழைகிற சுவைநந்தெரிந்த நுண்சுவை உணர்வுடைய மயிரிழை வழுவினைக்கூடப் பொறாத நயத்தின் கூருணர்வுமிக்க.
Delicacy
நுண்ணயம் மென்னயம் பண்பு நயம் நயநாகரிகத்தன்மை அருஞ்சுவைப் பொருள் நேர்த்தி நடைநயம் உணர்ச்சி நயம் கூருணர்வு நலம் நுண்ணுணர்வுத்திறன் கருவிகலங்கள் வகையில் நுண்கூறுபாடுகளைக் காட்டும் அதிறம் மட்டுமீறிய கூருணர்வு மிகச்சிறு ஊறுபாடும் தாங்க முடியாத நொய்மை பிணி சிறிதும் தாங்கப்படா நிலை பாதுகாக்கத்தக்க ஒரு நுண்ணலம்.
Delicate
இன்சுவையுடைய சுவைநலமிக்க புலன்களுக்கு இனிய இன்பத்தில் இழைகிற நொய்தின் நொய்மை வாய்ந்த ஊறுபாடு பொறாத கூருணர்வுடைய கண்டிப்பான சுவையுணர்வுடைய கருவிகலவகையில் நுண் கூறுபாடு தாங்க முடியாத நொய்மை பிணி சிறிதும் தாங்கப்படா நிலை பாதுகாகத்தக்க அரு நுண்ணலம்.
Edginess
கோணமுடைமை வரைக்கோடு மிகத் தௌிவாயிருத்தல் கூருணர்வுநிலை.
Hyperaesthesia
கூர்நரம்புணர்ச்சிக் கோளாறு மட்டற்ற கூருணர்வுநிலை.
Hyperaesthesic, Hyperaesthetic
மட்டற்ற கூருணர்வுநிலையுடைய மட்டற்ற கலைச்சுவையுணர்வுடைய.
Nervous
தசைப்பற்றுள்ள தசைக்கட்டு நிரம்பிய வலிமை பொருந்திய இலக்கியநடை வகையில் உரமிக்க பொருட்செறிபான சொற் சுருக்கமிக்க நரம்பு சார்ந்த நரம்புகள் நிறைந்த நரம்புணர்வைப் பாதிக்கிற மென்மையான நரம்புகளையுடைய நுட்பக்கூருணர்வுடைய தொட்டால் சிணுங்குகிற நரம்புக் கோளாறுடைய எளிதில் சினங்கொள்கிற எளிதில் மனக்கிளர்ச்சிகொள்கிற எளிதில் அமைதியிழக்கிற அஞ்சி நடுங்குகிற கோழைத்தனமுடைய துணிவில்லாத மனவுரமற்ற கூச்சப்படுகிற.
Nice
நுட்பமான நயமான நுண்ணயமான மென்னயமிக்க இன்னயம் வாய்ந்த கூருணர்வு நயமுடைய சிறு நுட்பமும் உணர்கிற நுண்ணயத்திரிபுணர்வு வேண்டப்படுகிற நுட்பத்திறமை வாய்ந்த நுண்ணயத்திறமிக்க சிறுநுட்பம் காட்டுகிற பூத்தானமான மட்டின்றி நுட்ப நுணுக்கம் பார்க்கிற எளிதில் நிறைவமைதி பெறாத திருப்திப்படுத்துதற்கரிய இசைவிணக்கமுடைய நட்புப்பாசமுடைய இனிய இனியதோற்றம் வாய்ந்த நல்வனப்பார்ந்த கண்ணோட்டமுடைய பரிவிணக்கமார்ந்த பாராட்டத்தக்க திருப்தியான (வினையிடை.) திருப்தியாக.
Permalloy
நிக்கலும் இரும்புஞ் சேர்ந்த காந்தக் கூருணர்வுடைய கலவை.
Raw
உடலில் தோலுரிக்கப்பட்ட இடம் புண்ணான இடம் கூகூருணர்ச்சியுள்ள இடம் (பெயரடை) சமைக்கப்படாத பச்சையான கைவினைப்படா நிலையிலுள்ள படைத்து உருவாக்கப்படாத முழுவதுஞ் செய்துருவாக்கப்படாத செப்பமற்ற அனுபவமில்லாத பயிற்சிபெறாத திறமையற்ற துறைக்குப்புதிய தோல் உரிக்கப்பட்ட சதை தெரியும்படியுள்ள தோல் வகையில் உராய்ந்து தேய்ந்துவிட்ட பச்சைப் புண்ணாயிருப்பதனாலேர தொட்டால் கூருணர்வுடைய குளிர்மிக்க இர நயப்புமிக்க (வினை) தேய்த்துப் புண்ணாக்கு குதிரைமீது தேய்த்துக் கூருணர்வுடையதாக்கு.
Sense
புலன் புலனுணர்வு புலனுணர்வாற்றல் புலனுணர்வுத்திறம் உணர்வாற்றல் உணர்வுத்திறம் தனிஉணர்வுத்திறம் சூழ்நிற உணர்வு சூழ்நிலையுணரும் ஆற்றல் கூருணர்வு நுனித்தறி திறம் நுண்ணுணர்வுத்திறம் உள்ளுணர்வுத்திறம் உணர்வுச்செவ்வி நயஉணர்வுநலம் தகையுணர்வு மனப்பாங்கு எண்ணப்போக்கு எண்ணத்தடம் உணர்ச்சி நுகர்வுக்கூறு புலனுகர்வுத்திறம் இயலுணர்வு இயலறிவு அறிவுநலம் அறிவுநுட்பம் பட்டுணர்வு செயலறிவு உட்கருத்து கருத்துச்சாயல் உணர்வுநேர்மை நேர்மையுடைய செய்தி நேர்மையான பேச்சு கலப்புதிரிபற்ற பேச்சு சொற்பொருள் கருத்தியைபு பொருளியைவு உணர்வுநிலவரம் (வினை.) புலனுணர்வால் அறி புலன்களால் உணர் மோப்பத்தால் அறி ஊறுணர்வால் அறி இயலுணர்வால் கண்டுகொள் இயல்நலம் மதித்துக்காண் உய்த்தறி இருப்பதுபற்றி ஒருவாறாக ஐயுறு ஏதோ இருப்பதாக உணர்வுகொள்.
Sensitive
வசியத்துக்கு உட்படத்தக்கவர் (பெ.) கூச்சமுடைய மட்டுமீறிய கூருணர்வுடைய எளிதில் ஊறுபாடுகொள்ளத்தக்க எளிதிற் புண்படக்கூடிய புறத்தூண்டுதல்களுக்குரிய விளைவுகளை உடனுக்குடன் தௌிவாகக் காட்டுகிற அடிக்கடி மாறுபடுகிற கருவிகள் வகையில் மிக நுண்ணிய மாறுபாடுகளையும் பதிவுசெய்து காட்டக்கூடிய (வேதி.) ஏற்றசெயல்மூலம் உடனடியாகத் தன் இயல்விளைவு காட்டுகிற.
Sensitiveness
கூச்சம் கூருணர்வுத்திறம் உணர்வுநுட்பம் மட்டற்ற உணர்ச்சி மென்மை கருவிகள் வகையில்பதிவீட்டு நுட்பம் விலைக்கள வகையில் ஊசலாட்டத் தொய்வு நிலை.
Sensitivity
கூருணர்வுத்திறம் கூருணர்ச்சி மென்மை தொடப்பொறாச் சிடுசிடுப்பு கருவிகளின் பதிவுநுட்பப்பண்பு (உள்.) எறிதிறம் புறத்தூண்டுதலுக்கு உடனடி எதிர்விளைவு காட்டும் உயிரினத்தின் உடனடி எதிர்விளைவு காட்டும் உயிரினத்தின் பண்பு (வேதி.) மின்பிரிசேர்ம அளவை மீம் விரைவளவு.
Sharp
இழையூசி தையலுக்குரிய மெல்லுசி ஆட்டங்களில் மோசடியாளர் ஏமாற்றுபவர் வல்லுநர் அருந்திறலாளர் (இசை.) மீயெடுப்புச்சுரம் (இசை.) மீயெடுப்புக்குறி (பெ.) கூரிய கூர்முனையுடைய கூர்முனைப்புடைய முனைமழுங்கலற்ற கொடுநுதிவாய்ந்த விளிம்பார்ந்த வெட்டுமுனையுடைய கூர்விளிம்புடைய முனைப்புவாய்ந்த விளக்கமான மங்கலல்லாத வரையறுத்த வடிவுடைய செவ்வெட்டான உருவரையுடைய நேர்வேட்டுக்கோடுகளாலான கூர்வெட்டு வாயுடைய நேர்குத்தான நிமிர்வான நிமிர்கோணடைய திருப்ப வகையில் கூர்ங்கோணான சுறீரென்ற குத்துகிற வெட்டுகிற துருவுகிற துளைக்கிற கூரிய புலனுணர்வுடைய நுழைபுலத்திறங் கொண்ட கூர்ஞ்சுவையுடைய கார்ப்பான எரிவான கொடும்புளிப்பான குரல் வகையில் கீச்சிட்ட கூர் இசைப்புடைய காதைத் துளைக்கிற கூருணர்வுடைய கூருணர்ச்சி வாய்ந்த சுரணை முனைப்புடைய கூர்மதியுடைய நுணமதித்திறம் வாய்ந்த சொடியுடைய படுசுட்டியான சுறுசுறுப்புவாய்ந்த விரை துடிப்புடைய கூர்விழிப்புடைய திறநுட்பமுடைய தன்காரியங்கண்ணாயிருக்கிற சூழ்ச்சிநுட்பமிக்க கூசாத்திறமுடைய தகாவழித் திறமிக்க கண்ணியமல்லாத ஆர்வமுனைப்புடைய ஆவல்மிக்க திடுமென்றம திடீர் வீழ்ச்சியான கடுகடுப்பான கண்டிப்பான கடுப்புவாய்ந்த வெடுக்கென்ற குத்தலான கடுவசையார்ந்த விசைத்த தடைபடா வேகமுடைய மயக்கதயக்கமற்ற வெற்றியுறுதிகொண்ட காலந்தாழ்த்தாத விரைவூக்கமிக்க (இலக்.) ஒலிவகையில் மீயெடுப்புக்குறியிட்ட (வினை.) சீட்டாட்டத்தில் நேர்மையற்ற ஆட்டமாடு (இசை.) சுரவிசையுயர்த்து கூராக்கு (வினையடை.) கணக்கான நேரத்தில் ஒருசிறிதும் காலந்தவறாமல் (இசை.) மீயெடுப்பாக விழிப்பாக கூராக.
Subtle
நுட்பமான நுட்பநுணுக்கமான நொய்தினம் நொய்தான சூட்சுமமான நுண்ணயம் வாய்ந்த மென்னயமிக்க உள்ளார்ந்த நுணுக்கமுடைய நுழைபுலம் வாய்ந்த கூர்த்த மதியுடைய கூருணர்வுடைய நுட்பவேறுபாடுடைய நுட்பவேறுபாடுகள் காண்கிற நுட்பமாகச் செய்யப்பட்டுள்ள மென்படர்வான மறைநுட்பம் வாய்ந்த புலம்படா நுணுக்க இரகிசயமான பிடிகொடாதிருக்கிற நழுவிச் செல்லுந்திறமுடைய பின்தொடரமுடியாத நுண்ணயச் சூழ்ச்சித்திறமிக்க இரண்டகமான.
Subtlety
நுட்பநுணுக்கம் நுண்ணயம் நயநுணுக்கம் நுழைநுட்பம் மயிரிழை நுணுக்கம் நுண்ணய வேறுபாடு மயிரிழை வேறுபாட்டு நுட்பம் நுழைபுலம் மதிநுட்பம் கூருணர்வு மறைநுட்பம் மர்மத்திறம் பிடிகொடாத்திறம் புரியாத் திறநுட்பம் நழுவுதிறம் தட்டிக்கழிப்புத்திறம் நுண்ணயச் சூழ்ச்சித்திறம் ஈரடி இரண்டகத்தன்மை நுட்ப நேர்த்தி நயம்.
Subtly
நுண்ணயத்துடன் மென்னயமாக மெல்லிழைவு நயத்துடன் கூருணர்வுடன் நுண்ணயச் சூழ்ச்சித்திறம்பட.
Supersensitive
உறுகூருணர்வுடைய மிகுநுட்ப உணர்வுத்திறம் வாய்ந்த.
Susceptible
மசிவியல்புடைய தொய்வுடை எளிதிற் பாதிக்கப்படக்கூடிய எளிதாக மாறுபடுத்தப்படக்கூடிய எளிதிற் புறத்தடம் பதிய விடுகிற எளிதில் உள்ளாக்கத்தக்க எளிதில் ஆளாகக் கூடிய எளிதாக உட்படுகிற கொள்ளத் தக்க ஏற்குந்தன்மை வாய்ந்த மேற்கொள்ளத் தக்க உண்டுபண்ணத் தக்க ஏற்படத் தக்க இயற் சாய்வுடைய இயலாற்றற் பாங்குடைய இயற்சார்புப் போக்குடைய கூர்ந்துணருந் தன்மையுடைய கூருணர்வு கொள்ளத் தக்க எளிதில் உணர்ச்சிக்கு ஆளாகக் கூடிய தொடப்பொறா மெல்லியல்பு வாய்ந்த கூரிய உணர்ச்சியுடைய.
Susceptible
மசிவியல்புடைய தொய்வுடை எளிதிற் பாதிக்கப்படக்கூடிய எளிதாக மாறுபடுத்தப்படக்கூடிய எளிதிற் புறத்தடம் பதிய விடுகிற எளிதில் உள்ளாக்கத்தக்க எளிதில் ஆளாகக் கூடிய எளிதாக உட்படுகிற கொள்ளத் தக்க ஏற்குந்தன்மை வாய்ந்த மேற்கொள்ளத் தக்க உண்டுபண்ணத் தக்க ஏற்படத் தக்க இயற் சாய்வுடைய இயலாற்றற் பாங்குடைய இயற்சார்புப் போக்குடைய கூர்ந்துணருந் தன்மையுடைய கூருணர்வு கொள்ளத் தக்க எளிதில் உணர்ச்சிக்கு ஆளாகக் கூடிய தொடப்பொறா மெல்லியல்பு வாய்ந்த கூரிய உணர்ச்சியுடைய.
Ticklish
எளிதிற் கூச்சம் உண்டுபண்ணுகிற எளிதில் அக்குளுப்புக்கு ஆளாகிற அக்குளுப்பு வகையில் கூருணர்விடைய அருநுட்பம் வாய்ந்த நுட்ப நுணுக்கமான கவனமாகக் கையாள வேண்டிய.
Touchy
கூருணர்வுடைய முன்கோபியான தொட்டாற்சிணுங்கியான.
Random Fonts
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 18441
Tab-Kamban Bangla Font
Tab-Kamban
Download
View Count : 25848
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 6779
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 12371
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 79024
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 22639
TAU_Elango_Pallavi Bangla Font
TAU_Elango_Pallavi
Download
View Count : 10373
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 13051
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 9600
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 7289

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close