English to Tamil Dictionary: கூறாண

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accustom
பழக்கப்படுத்துபழகிக்கொள், பழக்கப்படுத்திக் கொள்வழக்கமானபழக்கமுள்ளபண்புக் கூறானபழக்கமான இயல்புள்ள.make used to habituateaccustom oneself toaccustomed (adj.) usualfamiliar habituatedcharacteristicaccustomary (adj.)
Aeon
ஊழி பேரூழி யுகம் கற்பம் எல்லையற்ற காலம் பிளேட்டோவின் கோட்பாடு வகையில் அணாதி காலந்தொட்டு நிலைபேறுடைய கடவுட்கூறான தத்துவம்.
Aliquant
(கண.) ழரி ஈவாகாத மீதத்துடனேயே வகுக்கிற சரி நேர் கூறாகாத(எ.டு.12க்கு 5.-5ஈவாகாத எண்.)
Aliquot
(கண.) சரி ஈவான மீதமில்லாமல் வகுக்கிற சரிநேர்கூறான.
Aliquot
(கண.) சரி ஈவான மீதமில்லாமல் வகுக்கிற சரிநேர்கூறான.
Anaphase
இனமுனைப்புப்படி இனக்கீற்றுக்ள இரு கூறாக்ப பிரிந்து குவிவுறும் நிலை.
Belong
உரிமைப்படு உரியவாரயிரு உரியதாயிரு தொடர்புடையராயிரு தொடர்புள்ளதாயிரு உடைமையாயிரு கூறாயிரு இணைபகுதியாயிரு பிறப்புரிமை கொண்டிரு வாழ்தொடர்பு கொள் உறுப்பினராயிரு இனமுறைப்படு வகைப்படு தகுதிப்படு கடமைப்படு.
Bifurcate
இருகவருடைய இருகிளைகளாலான (வினை) இருகூறாக்கு.
Bifurcated
பிளவுற்ற இருகூறாக்கப்பட்ட.
Bifurcation
இரு கூறாக்கம்
Binary Fission
இரட்டையாகப் பிளத்தல் இருகூறாகப் பிரித்தல்
Binary Search
இருகூறாக்கித் தேடல் இருமத் தேடல்
Biquintile
கோள்களின் ஈரைங்கூற்று வட்டத்தொடர்பு வட்டத்தின் ஈரைங்கூறாகிய 144 பாகையளவில் கோள்கள் அமையும் தொடர்பு நிலை.
Bisector
பிரிகோடு இரு சம கூறாக்கும் கோடு.
By-motive
வெளியிட்டுக் கூறாக உட்கோள் உள்நோக்கம் தனிநோக்கம்.
Carry
வீச்செல்லை வேக எல்லை குழுப்பந்தாட்டத்தில் அடிக்கப்பட்ட பந்து நிலத்தைத் தொடுவதற்குமுன் செல்லுந்தூரம் பீரங்கி முதலியவற்றின் குண்டு பாயுந் தொலை சுமப்பு சுமந்து செல்லுதல் சுமந்து செல்லும் அளவு படகைச் சுமந்து செல்லுதல் இரண்டு நீர்நிலைகளுக்கிடையில் படகைச் சுமந்து செல்ல வேண்டிய நிலப்பகுதி வாளேந்து நிலை வானம் முகிலின் இயக்கம் மேகங்களின் செலவு (வி.) எடுத்துச்செல் ஏற்றிக்கொண்டுபோ சும இட்டுக்கொண்டு போ மனி நிலையில் வைத்துக்கொண்டு நட மேற்கொள் அணி ஏந்திச்செல் கொண்டு செல் வலிந்து கைப்பற்று (படை.) வாளேந்தி முறைப்படி வணக்கம் செலுத்து ஆற்று செய்துமுடி பெரும்பான்மை வலத்தால் நிறைவேற்று நிகழக்செய் வெற்றிபெறு தாங்கு உடன்கொண்டிரு உடையவராயிரு கருவுற்றிரு நடத்து நடந்துகொள் தேறுவி பண் வகையில் காரியத்துக்குப் போதியதாயிரு முன் வருதொகையை அடுத்த பத்தியில் கொண்டு போய்ச் சேர் பத்திரிக்கையில் செய்தி வெளியிடு நிலைக்கூறாக வெளியிடு உணர்ச்சி வசப்படுத்து.
Catoptrics
நிழலுருவியல் இயற்பியலின் ஒளியியற் கூறான எதிர் ஒளிக்கோட்ட இயல் துறை.
Centesimal
நுறில் ஒரு கூறான நுறில் ஒரு பங்காக் கணக்கிடுகிற நுறில் ஒன்றடிப்படையில் கணக்கிடப்பட்ட.
Champart
பகுதிவரி விளைவின் கூறாக வரையறுக்கப்பட்ட நிலவரி முறை பண்ணை முதல்வர் பங்கு பகுதிவரிக்குரிய நிலமானியமுறை.
Characteristic
தனிச்சிறப்புப் பண்பு வேறுபரத்திக் காட்டும் இயல்பு பண்புருவாக்கும் அடிப்படைக்கூறு (கண.) மடர்க்கையின் நேர்க்கூறு (பெ.) முனைப்பான தனிச் சிறப்பான குறிப்பிடத்தக்க தனிப்பண்பு மூலமான மரபுக் கூறான மரபியைவான.
Cognomen
சாட்டுப்பெயர் அடைபெயர் பண்டைரோமர் பெயரின் மூன்றாம் கூறான குடும்பப்பெயர் பண்டைரோமர் பெயரின் நான்காம் கூறான சிறப்புப் பெயர் சுட்டுப்பெயர்.
Column
தூண் தூபி படையின் நீளணி நிமிர்நிலை அணிவரிசை பக்கத்தின் அகலக்கூறான பத்தி நிரல் பத்திரிக்கை நிரலணி பத்திரிக்கைத் தனிப்பகுதி நரம்பு நாள மையம் தோட்டச் செடி வகையின் தண்டு.
Column
தூண் தூபி படையின் நீளணி நிமிர்நிலை அணிவரிசை பக்கத்தின் அகலக்கூறான பத்தி நிரல் பத்திரிக்கை நிரலணி பத்திரிக்கைத் தனிப்பகுதி நரம்பு நாள மையம் தோட்டச் செடி வகையின் தண்டு.
Component
ஆக்கக்கூறு உள் உறுப்பு உள்ளடங்கிய பகுதி (பெ.) ஆக்கக்கூறான பகுதியாயுள்ள அங்கமான.
Component
ஆக்கக்கூறு உள் உறுப்பு உள்ளடங்கிய பகுதி (பெ.) ஆக்கக்கூறான பகுதியாயுள்ள அங்கமான.
Random Fonts
Tab-Ilango Bangla Font
Tab-Ilango
Download
View Count : 15904
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 32473
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 36452
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 12957
Nallur Bangla Font
Nallur
Download
View Count : 32845
Tab-Heena Bangla Font
Tab-Heena
Download
View Count : 9697
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 15437
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 22917
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 10774
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 45387

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close