English to Tamil Dictionary: கூறிய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accord
கொடுஅளிஒத்துக் கொள்இசைவு, உடன்பாடுஇணக்கம்தன்னிச்சையாகஅதன் விளைவாக, எனவே, அக்காரணத்தால், ஆகையால்கூறியாங்குபொருத்தம்இசைவுதானாக, இயல்பாகஏகமனதாகஇணங்கபொருந்துகிற, ஒத்திசைவானஒத்த, ஏற்ற, உடன்பாடான, பொருத்தமுள்ளபொருத்தம்இணக்கம் இசைவுஒத்த தன்மை.givegrantagree(n.) agreementharmonyof one's own accord voluntarilyaccordingly (adv.) consequentlyin agreementaccordance (n.) suitabilityharmonyof one's own accord of one's own free will spontaneouslywith one accord unanimouslyin accordance with according to as agreedaccordant (adj.) correspondingagreeingaccordancy (n.)harmonyagreement
Accordingly
சொல்லப்பட்டதற்கு இயைய கூறியாங்கு ஆதலால்.
Antistrophe
மீளிசை. கிரேக்க இசைக்குழுக்கள் முன்னேறிச் சென்று திரும்பும்சமயம் பாடும் பாடற்பகுதி எதிர்ப்பாடல் எதிர்ச்சந்தம் சந்தப்போக்கு எதிர்மாறியஇசை எதிர்நிரல்நிரை எதிர்மறித்துரைத்தல் கூறியதைத்தலைமாற்றி மீண்டும் கூறல் எதிர்மறுப்புவாதம்.
Appease
ஆற்று தணி சமாதானப்படுத்து அமைதிப்படுத்து இனமொழி கூறிச் சாந்தப்படுத்து திருப்திப்படுத்து பணம் கொடுத்துச் சரிப்படுத்து விட்டுக்கொடுத்து இணக்குவி ஆவல் நிறைவேற்று.
Battology
பயனின்றிக் கூறியது கூறல்.
Bedevvil
பேய்த்தனமாக நடத்து கொடுமைசெய் நாய் பேயென்று கூறித்திட்டு பேயாட்டம் ஆட்டு பேயினின்று விடுபடு கெடு பாழாக்கு குழப்பு.
Boast
வீம்புரை தருக்குரை வீனான தற்புகழ்ச்சி தற்பெருமையின் காரணம் (வினை) வீம்புபேசு வீணாகத் தற்புகழ்ச்சி செய் செருக்குடன பேசு வீண்பெருமைகொள் பெருமையுடன் கூறிக்கொள் பெருமிதங்கொள்.
Boastful
தற்புகழ்ச்சியுடைய தற்பெருமை கூறிக் கொள்கிற.
Boutsrimes
கடையெதுகை வரிப்பாட்டுப் போட்டி முடிவுச் சொற்களைக் கூறிப் பிறர் பாட்டின் வரிசையை நிறைவுசெய்தல்.
Coax
இச்சகம் பேசுபவர் (வி.) நயந்து பேசி இணங்கச் செய் முகமின் கூறித் தூண்டு சீராட்டு மயங்கிச் சிக்கவை.
Copper-captain
தன்னை மீகான் என்று தவறாகக் கூறித் திரிபவர்.
Crambo
ஒருவர் கூறிய சொல்லுக்குப் பிறர் எதுகை இசைவான சொற்கள் கூறும் விளையாட்டு வகை எதுகை இசைவு.
Deny
மறு கொடுக்கமாட்டேடென்று கூறு பேட்டியாளருக்க நுழைவுரிமையளிக்க மறு ஒப்புக்கொள்ள மறுத்துவிடு உண்மையன்றென்று அறிவி மறுப்புத் தெரிவி மறுதலி கூறியது இல்லையென்று கூறு தொடர்பு மறு கைதுறந்துவவடு.
Disclaim
மறுதி தெரியாதென்று கைவிரி ஏற்றுக்கொள்ள மறு சட்டப்படியான உரிமையைக் கைதுற ஒப்புதலளிக்க மறுத்துவிடு பொறுப்பேற்க முடியாதென்று கூறிவிடு தள்ளுபடி செய் கைவிடு
Ditton
மேற்படி. மேலே கூறப்பட்ட அதே செய்தி முன் குறிப்பிட்ட அதேசொல் எதிர்மடியான பொருள் மறுபடிவம் (பெயரடை) மேற்படியான மேற்குறித்த முன் குறிப்பிட்ட முன் குறிப்பிட்டதே போன்ற ஒரே வகைப்பட்ட ஒரேமாதிரியான (வினை) இருமடியாக்கு. படி இரட்டுறுத்து (வினையடை) முன் போலவே மேலே கூறியபடியே அப்படியே அதுவே.
Echo
எதிரொலி மீள்ஒளி எதிரலை எதிரதிர்வு பின்அடுக்கொலி கூறியதுகூறல் செய்ததுசெய்தல் எதிர்நினைவு பின்தொடர்வு பின்தொடுப்பு பாட்டில் அடி இறுதி ஒலி இயையு பேரிசைப்பேழையில் எதிரொலிக்கும் சிற்றமைவு சீட்டாட்ட வகையில் சீட்டுக்களைப் பற்றிக் கூட்டாளிகளுக்குத் தெரிவிக்கப்படும் குழுஉக் குறிப்பு அணுக்கப்போலி மிகஒத்திருப்பது குருட்டுத்தனமாகப் பின் பற்றுபவர் தலையாட்டி இசைபவர் சொல்வதைத் திரும்பச் சொல்பவர்.
Explain
விளக்கு புரியும்படி சொல் புதிர்அகற்று எளிதாக்கு நுணுக்க விரிவாகக் தெரிவி காரணங்கூறிவிளக்கம் சொல் காரணவிளக்கம் கூறு செயல்நோக்க விளக்கம் அளி கூறத்தகானவற்றை விலக்கியடக்கப் பிறிதுற விளக்கியுரை.
Exuberance, Exuberancy
வளங்கொழிப்பு பொங்கு வளம் களி கிளர்ச்சி மொழி வகையில் சொல்வளம் நடைவகையில் அணிவளம் உணர்ச்சிப்பொங்கல் திடீர் உணர்ச்சி எழுச்சி கூறியது கூறல் வீண்மிகை.
Gloze
பொய்த்தோற்றம் (வினை) போலி விளக்கம் கூறியமை குற்றந் தணித்துக் காட்டு குற்றங்களை மூடி மழுப்பு இன்சொல் கூறு பசப்புரை கூறு முகமன் உரை கெஞ்சு இசசகம் பேசு.
Histology
உயிர்த்திசு நூல் உடற்கூறியல்
Impugn
பழிச் சொற்களால் தாக்கு தவறென்று வினா எபப்பு குறைகூறித் தடங்கல் செய் மறுத்துப் பேசு எதிர்த்து நில்.
Ingeminate
இரட்டுறச்செய் செயலிரட்டு கூறியது கூறு.
Iterate
கூறியது கூறு மீண்டும் மீண்டும் செய்.
Iteration
இரட்டுறுத்தல் கூறியது கூறல் செய்தது செய்தல்.
Lot
தொகுதி ஓரினக்கூட்டு ஓரினக்கூட்டாளிகளின் தொகுதி யோக விற்பனைக்கான சரக்குக்தொகுதி சீட்டுக்குலுக்குத்தேர்வு குலுக்குத் தேர்வு முறை குலுக்குத் தேர்வு முடிவு ஊழ்வகுப்பமைவு ஊழ்க்கூறு யோகம் ஊழ்வாய்ப்பு நிலை பாக்கியம் செல்வவாய்ப்பு பங்கு தனிப்பொறுப்பு கடமை வரி பங்கீட்டுக்கூறு நிலப்பங்கீட்டு கூறு நிலக்கூறு. நிலப்பகுதி (பே-வ.)பெரிய அளவு ஏராளம் (வினை) நிலம் பங்கிட்டுக் கொடு சரக்குக் கூறிடு. பொருள் பாத்தீடு செய்.
Random Fonts
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 7630
TAU_Elango_Malyamar Bangla Font
TAU_Elango_Malyamar
Download
View Count : 7350
Tab Shakti-21 Bangla Font
Tab Shakti-21
Download
View Count : 6051
Pirunthavanam Bangla Font
Pirunthavanam
Download
View Count : 97186
Mullai Bangla Font
Mullai
Download
View Count : 35590
Tam Shakti 30 Bangla Font
Tam Shakti 30
Download
View Count : 5024
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 71469
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 5491
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 11335
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 7041

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close