English to Tamil Dictionary: கூறுகளின்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Amphimixis
(உயி.) பாலணுக்கலுப்பு. பால் சார்ந்த இனப்பெருக்கம் தாய்தந்தையருடைய பண்புக்கூறுகளின் கலப்பு.
Architectonics
சிற்பக்கலை நுல் அறிவுக்கூறுகளின் ஒழுங்கமைப்பு நுல்.
Credit
நம்பிக்கை தகுதிக்குரிய மதிப்பு பாராட்டு நன்மதிப்பு நன்மதிப்பின் விளைவான செல்வாக்கு நற்பெயர் புகழ் மேன்மை சிறப்பளிப்பவர் சிறப்பளிப்பது மேம்பாடு தனிச்சிறப்பு நன்னடத்தை கடன் பொறுப்பில் விற்பனை கடன் மதிப்பு கடன் தவணைச்சலுகை பணப்பொறுப்பு நிறைவேற்றுவதற்கு அளிக்கப்பட்ட காலத்தவணை கணக்கேட்டின் வரவினப்பகுதி சிறு செலவினங்களுக்கு வரையறுத்து அளிக்கப்பட்ட மொத்த தொகை பொறுப்பீட்டுத்தொகை சலுகைக் கடன் மதிப்பெல்லை அமெரிக்கப் பள்ளி-கல்லுரிகளில் தேறுதல் சான்று பெறுவதற்கு நிறைவேற்றவேண்டிய பயிற்சிக் கூறுகளின் திட்ட வழூப்பு (வி.) நம்பு நம்பிக்கை கொள் சலுகையளி கடன் தவணை கொடு பணம் செலுத்தத் தவணை வழங்கு கணக்கேட்டின் வரவினத்தில் பதிவு செய் மற்றொருவர் கணக்கில் வரவின நோக்கி ஒதுக்கி வை மதித்து ஏற்றுக்கொள் நம்பி ஒப்புக்கொள்.
Dimension
உருவளவை அளவுக்கூறுகளின் தொகுதி நீள அகல உயர அளவுத்தொகுதி உருவளவைக்கூறு நீள அகல உயர முதலியவற்றுள் ஒன்று பருமன் பரும அளவு பருமானம் நீள அகல உயரம் பரப்பு அகற்சி நீள அகலம் தொரெண் கூறுகளில் தெரிவரா உருக்களின் பெருமடிப்பெருக்கம்.
Enrich
செல்வம் பெறச்செய் செல்வராக்கு செல்வம்பெருக்க வளமூட்டு செழிப்பாக்கு ஏடு-தொகுப்பு-காட்சிச்சாலை முதலிய வற்றில் வளம் பெருக்கு பயன்பெருக்கு சுவைமிகுதிப்படுத்து மதிப்புயர்த்து ஆக்கப்பொருள்களில் மதிப்பேறிய கூறுகளின் வீத அளவு பெருக்கு.
Genius
மேதகவு இயல்பாயமைந்த தனிச்சிறப்புத் தன்மை கூர்மதி மாண்புலம் மேதை இயல்பாயமைந்த தனிச் சிறப்புத் திறமையுடையவர் கூர்மதி வாய்ந்தவர் நுண்ணறிவாளர் தனிச்சுவைச் சார்பு தனிச்திறச்சார்பு உடனின்றியக்கும் ஆவி ஆக்க அழிவுக்குரிய செல்வாக்காற்றல் உடையவர் ஆவியுரு பேயுரு பூதம் சிறு தெய்வம் பொதுப்போக்கு நட்புக்கருத்து பரவலாக நிலளம் பண்பு இனமாதிரிப் படிவம் உயிர்க்கூறு நாட்டின் பண்புத்திறம் காலத்தின் பண்பமைதி மொழியின் தனித்திறம் சட்டத்தின் போக்கு திணைக்குரிய நினைவு அலைக்கூறுகளின் தொகுதி.
Geopolitics
நிலவியல் அமைப்புக்கூறுகளின் வழியாக வரையறைப்பட்ட அரசியல் நுல் நிலவியல்சார்ந்த அரசியல்.
Germanity
செர்மானிய தனி இயல்பு செர்மானிய தனிச்சிற்ப்புப் பண்புக் கூறுகளின் தொகுதி.
Glomerule
(தாவ.) சிதல் விதைகள் கொண்டசிறு உருண்டை குறுங்காம்புள்ள பூங்கொத்து சிற்றுயிர்களின் திரள் மொத்தை வடிவம் நாடி நரம்புகளின் திரள்முடி தசைக் கூறுகளின் இணைக்குச்சம்.
Histogenesis
உயிர்த்தசைமங்களின் உருவாக்கம் உயிர்த்தசைக் கூறுகளின் உருத்திரிபு.
Holism
(மெய்.) முழுமைப் படைப்புக் கோட்பாடு கூறுகளின் தொகுதிக்கு மேம்பட்ட நுண் உயிர் முழுமைகளிலிருந்து உயர் முழுமை நோக்கி வளர்ந்த படிமலர்ச்சியே படைப்பின் அடிப்படை என்னும் கோட்பாடு.
Integer
முழுமை அளவை அடக்ககூறுகளின் முழு மொத்தம் முழுமைத் தொகையீடு (பெயரடை) முழுமையான முழுமைவாய்ந்த முழு எண்ணான. முழு எண்ணுக்குரிய.
Polymerism
(வேதி) மீச்சேர்மத்திறம் சேர்மங்கள் வேதியியல் இணைவுக் கூறுகளின் வீதத்தில் மாறுபாடின்றி அணுத்திரள் எடைமானத்தில் மட்டும் மாறுபட்டிருக்கும் தன்மை (தாவ.) பல பகுதிகளையுடையதாயிருத்தல்.
Science
அறிவியல் விஞ்ஞானம் நுணங்கியல் விஞ்ஞான ஆராய்ச்சி முறைமைக் கூறுகளின் தொகுதி இயல்நுல் இயற்கைப் பொருள்களை ஆராயும் நுற்றுறைகளின் தொகுதி அறிவு.
Stain
கறை அழுக்கு நிறவேறுபாடு நிறவேறுபாட்டுத்தடம் கறை உண்டாக்கும் பொருள் சாயப்பொருள் குற்றம் குறைபாடு (வினை.) கறைப்படுத்து அழுக்காக்கு மாசுபடுத்து நிறங்கெடு நிறம்மாறுபடுத்த நிறம் மங்கலாக்கு சிறிதளவு வெளிறிய சாயலுட்டு புதுநிறமூட்டு புகழுக்குக் களங்கம் விளைவி பெயருக்குப் பழி ஏற்று மரம்-கண்ணாடி முதலியவற்றிற்குப் புதுவண்ணச் சாயல்கொடு உருப்பெருக்காடியில் பார்க்கும் பொருளுக்கச் சாயமேற்று சுவர் ஒட்டுத்தாளுக்கு நிறப்படிவமேற்று (வேதி.) உட்படிவம் வெளித் தெரியும்படி கூறுகளின் நிறம் வேறுபடுத்திக் காட்டு.
Stratigraphy
அடுக்கியற் படிவாய்வு அடுக்கியற் படி வாக்கக் கூறுகளின் தொகுதி.
System
முறை ஒழுங்கு முறைமை ஒழுங்குடைமை ஒழுங்குமுறை வகைமுறை வகுப்பு தொகுப்புமுறை அமைப்புமுறை செயல் ஒழுங்கமைதி முறை தொகுதி வட்டம் கோவை கோசம் மண்டலம் கோப்பு அண்டம் சேர்வை முழுநிறை வட்டம் பல்பெருக்கத் தொகுப்பு ஒருங்கியங்கும் கருவித் தொகுதி ஒருமுகப்பட்ட பல்கிளைப் பரப்பு ஒரே ஆக்கப் பண்புடைய கூறுகளின் முழுமொத்தம் தொடர்புடைய பல்பொருள் குவை ஒருசீர் ஆன வரிசை ஒரு பயனோக்கிய உறுப்புத் தொகை விளக்கக் கோட்பாடு வகை அறிவு விளக்கக் கோவை அறிவியல் கோட்பாட்டுத் தொகுதி சமயக்கொள்கைப் பரப்பு (மெய்.) விளக்கவகைக் கோட்பாடு (இயற்.) மணியுருப்படிவின் தனி அமைவுவகை (வான்.) அண்டம் ஒருங்கியங்கு கோளத் தொகுதி (இசை.) வரித்தொகுப்புக் குறிமுறை (மண்.) அடுக்குப்படுகைப் பரப்பு (இலக்.) கிரேக்க மொழி வழக்கில் வரிப்பாத் தொடர் கோவை.
Tolerance
சகிப்புத்தன்மை பொறுத்தமைவுப்பண்பு ஒத்துணர்வுத்திறம் பொறுத்திசைவு இடங்கொடுப்பு கண்டிப்பின்மை தடைசெய்யாமை வெறுப்பின்மை எதிர்ப்பின்மை விட்டுக்கொடுப்பு மனப்பான்மை வேறுபாட்டு ஏற்பமைவு கருத்து ஒப்புரவுணர்வு சமரச மனப்பான்மை இயந்திரக் கூறுகளின் நுண்ணிடை வேறுபாட்டமைவு கப்பற் சரக்கேற்ற எடை வகையில் நுண்வேறுபாட்டிசைவமைதி நாணய நுண் உயர்வுதாழ்வு மட்டமைதி (மரு) தாங்கமைவுத்திறம் (தாவ) நிழல் வளர்வமைவுத் தன்மை (பழ) தாங்குதிறம்.
Tolerant
பொறுதியுடைய சகிப்புத்தன்மை வாய்ந்த பொறுத்தமைவுப்பண்புடைய இசைவமைவு காட்டுகிற ஒத்துணர்வுத்திறமுடைய இடங்கொடுக்கிற கண்டிக்காது விடுகிற வெறுப்புக்காட்டாதிருக்கிற ஒத்துடந்தையாயிருக்கிற மட்டின்றி இளக்கங்காட்டுகிற விட்டுக்கொடுக்கும் பண்புடைய கருத்துச்சுதந்திரம் அளிக்கிற சமயசமரச மனப்பான்மையுடைய சமயசமரசங் காட்டுகிற சமயசமர சச் சார்புகொண்ட சமயசமரசக் கோட்பாட்டை ஆதரிக்கிற (மரு) தட்பவெப்பச் சூழ்நிலைமாறுதல்-ஒட்டுயிரித்தாக்கு மருந்துச்சரக்கு ஆகியவற்றின் வகையில் எதிவிளைவுகளின்றி ஏற்றமையும் திறம்வாய்ந்த (தாவ) கிட்டத்தட்ட நிழலில் வளரத்தக்க (இயந்) கூறுகளின் நுண்ணிடை வேறுபாடுகள் வகையில் இசைவளவான.
Wall
சுவர் வளாகப் புறமதில் மதிலகச் சுற்றுச்சுவர் கட்டடத்தின் பக்கக் கட்டுமானம் அறையின் புடைச்சுவர் கோட்டை மதில் மதிலரண் பக்க மதில் பெட்டியின் பக்கப் பலகை பொருளின் பக்க பகுதி சுவர் போன்ற பக்கத் தட்டு அறைகளின் இடைச்சுவர் இடைத்தடுப்பு இடைப்பிரிவு மதில்போன்ற இயற்கையமைவு மதில்போன்ற தடை எல்லைத் தடைவேலி தடையெல்லை குறுக்கிட்டுப் பளாம் ஊடுதடை வழித்தடை அரணடைப்பு பாதுகாப்பமைவு தொங்கலாதார அமைவு பாதையின் ஓரம் நடைபாதையின் புற ஓரம் சீன ஒட்டுச் சில்லாட்டத்தில் ஆடுவதற்கு முன்னுள்ள ஆட்டச் சில்லுகளின் அடுக்கு தாழ்வாரப் பாறை சுரங்கக் கொடிக்கால் சூழணுக்கப் பாறை (உள்.) உடல்-உடலுறுப்பு-உயிர்மக்கூறுகளின் சூழ்புறப் பகுதி (தாவ.) சுற்றுப்புற இழைமம் (வினை.) சுவர் எழுப்பு சுவர் அடைப்புச் செய் சுவரிட்டு வளை மதிற்காப்பளி அரண்காப்புச் செய் தடைகாப்புச் செய் பாதுகாப்பு உண்டுபண்ணு துளையினை அடை வழியடை இடைச்சுவரிட்டுப் பிரி.
Whole
முழுமை முழுநிறைவுடையது முழுமையான பொருள் மொத்தம் தொகுதி கூறுகளின் முழு இணைப்பான பிழம்பு (பெ.) முழுமையான நிறைவானகுறைபடாத எல்லாமுட்கொண்ட பகுதிகள் அனைத்தும் உட்கொண்டகழிக்கப்படாத முழுமொத்தமான கூறுபடாத பின்னமாயிராத நன்னிலையிலுள்ள சேதப்படாத உடையாத குலையாத நிலையில் இருக்கிற.
World
உலகம் நிலவுலகம் உலககோளம் வானகோளம் கோள உலகு உலகு சமயக்கருத்து மரபில் உலகம் போன்ற அமைவு உலகங்களுள் ஒன்று மனித உலகம் வாழுலகு உலக வாழ்வு மனித வாழ்வு வாழ்க்கைச் சூழ்வமைவு வாழ்வுநலச்சூழல் உலகியல் வாழ்வு உலகியல் வாழ்வுநலம் தன்னல வாழ்வுச் சூழல் வாழ்க்கைப் பற்றினச்சூழல் படைப்பு முழுமைஇயன் முழுமை இயற்பரப்பு புறவாய்மை உலகு புறத்தோற்ற முழுதமைவு கருத்துலகு கருத்துப்பரப்புலகு கருத்தினை முழுமை தொடர்பின முழுமை துறை முழுமை பண்புலகு மொழி-மரபு-இனம்-பண்பு முதலியவற்றின் வகையில் முழுமைப் பரப்பமைவு இன முழுப்பரப்பு நிலவுலகப் பரப்பு உலகமக்கள் தொகுதி மனித இனம் அனைத்துநாட்டு முழுமை நாகரிக உலகம் பண்பாட்டினைப் பரப்பு சமுதாயம் சராசரி வாழ்க்கைநிலை அனுபவநிலை உலகம் மனித வாழ்க்கைப் பரப்பு மனித வாழ்க்கைக்கூறுகளின் தொகுதி மனித வாழ்வின் நடைமுறை மனித வாழ்வின் பழக்கவழக்கத்தொகுதி மனித வாழ்க்கை அனுபவம் வாழ்க்கை நிகழ்ச்சிகளின் தொகுதி பேரளவு எல்லையற்ற அளவு முழுதளவு.
Random Fonts
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 9778
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 19724
Amma Bangla Font
Amma
Download
View Count : 47704
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 7087
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 9228
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 35563
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 13812
GIST-TMOTChandra Bangla Font
GIST-TMOTChandra
Download
View Count : 19072
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 11879
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 92303

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close