English to Tamil Dictionary: கூலம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Advantage
நன்மை மேன்மை அனுகூலம் இலாபம் பெறுதி முன்வாய்ப்பு(வினை) நலஞ்செய் பயன்கொடு.
Advantageous
மேன்மையான அனுகூலமான பயன்தருகிற.
Adverse
எதிரான மாறாகச் செயலாற்றுகிற பகையான தீங்குவிளைவிக்கிற கேடான பிரதிகூலமான.
Benefit
நலன் பலன் அனுகூலம் ஆதரவு அன்புச்செயல் படி ஓய்வு ஊதியம் உதவிநிதி நீதிமன்றங்களில் மதிப்புத்தரத்தால் அளிக்கப்படும் விலக்கு நிதிஉதவி ஆட்டம் நிதி உதவிக்காட்சி (வினை) நலம்செய் நன்மை அடை.
Berry
தீங்கனிகொட்டையில்லாப்பழம்(தா.வ.) சதையால் மூடப்பட்ட விதைகளுள்ள பழம்காப்பிக்கொட்டைகூலமணிகோதுமைமணிநண்டுபோன்ற உயிரினங்களின் முட்டைஅன்னப்பறவை அலகின் மேலுள்ள குமிழ்(வினை) கனி விளையப்பெறுவிளைந்து திரளாருப்பெறுதிரிந்து கனிதிரட்டு
Bin
தொட்டி கூலமோ தேறலோ குப்பையோ கொட்டி வைக்கும் கொள்கலம்.
Cental
நுறு இராத்தல் கொண்ட கூலம் அமைப்பதற்கான எடை.
Cereal
முதிரை தானியம் கூலம் காலைச் சிற்றுண்டிப் பணியாரம் (பெ.) உண்ணத்தக்க கூலவகைகளுக்குரிய.
Corn
பருப்பு கொட்டை பயிர் விதை தானியம் கதிர்மணி கூலத்தொகுதி மக்காச்சோளம் (பெ.) கூலத்துக்குரிய கூலத்திற்கான கூலத்தினால் செய்யப்பட்ட பயிர்களிடையே வளர்கிற கூலத்தை உணவாகக் கொள்கிற நுண்மணிகளாலான (வி.) நுண்மணிகள் போலாக்கு உப்புத்துணுக்குகளைத் தூவு உப்பிட்டுக் கெடாமல் வைத்திரு கூலமாய் உருவாகு விதையாகு.
Corn-baby
முற்கால நிலவளத் தெய்வமரபில் அறுவடை இறுதியில் எடுக்கப்படும் கூலமணிகளாலான பொம்மை வடிவம்.
Corn-flour
கூலமாவு மக்காச்சோள மாவு.
Cornbrash
(மண்.) முன்னாளைய முட்டை மீன்கருச்செறிவினால் உண்டாகிக் கூலம் வளர்வதற்கு நல்ல செழிப்பளிக்கும் சுண்ணாம்புக்கல் வகை.
Corny
கூலம் போன்ற கூலத்தினின்றும் உண்டாக்கப்பட்ட கூலத்திற்குரிய கூலம் மலிந்த.
Cuscus
கசகசா ஆப்பிரிக்கத் தினைவகையின் கூலமணி.
Dry-goods
நீர்ப்பொருளாயிராத கூலம்போன்ற பண்டங்கள்.
Farina
கூலமாவு மாச் சத்துள்ள வேர்த்தூள் மாவியல் கொட்டையின் தூள் தூள்படிவப்பொருள் (தாவ.) பூந்தாது (வேதி.) மாச்சத்து.
Favour
நட்பாதரவு நல்லெண்ணம் தயவு கருணை அன்பாதரவு நலம் அனுகூலம் துணையாதரவு உதவி மன்னிப்பு விட்டுக்கொடுத்தல் சலுகை ஒரு சார்பு ஓரவுணர்வு நட்புநோக்கு தயவுக்குறிப்பு ஒப்புதல் குறிப்பு அன்புச்செயல் ஆதரவுச்செயல் அன்புச்சின்னம் ஆதரவு அறிகுறி திருமண ஆர்வக் குறிப்பான இழைக்கச்சைப் பட்டை நேர்வாதரவுக் குறிப்புப் பட்டை (வினை) நல்லெண்ணம் காட்டு கண்ணோட்டம் செய் அன்புடன் நோக்கு அன்புடன் நடத்து ஆதரவு காட்டு சாதகமாயிரு சார்பாகத் தௌிவு கொடு கோட்பாட்டுக்கு வலியுறவு அளி செயல்முறைக்குத் துணையூக்கம் வழங்கு உதவு ஆதரி நடுநிலை பிறழ்ந்து ஒருசார்பு காட்டு சலுகையளி நலம் வழங்கு விரும்பு விருப்பம் தெரிவி விருப்பத்தேர்வு செய் ஆடை வகையில் மேற்கொள்ள விரும்பு தோற்றத்தில் ஒத்திரு.
Fortunate
நல்வாய்ப்புடைய நற்பேறுடைய பாக்கியஞ்செய்த செல்வ வளமுடைய மங்கலமான நன்னிமித்தமான அனுகூலமான நல்லாதரவான.
Foster
அன்பாக வளர் ஊட்டிவளர் சீராட்டு நெஞ்சில் அணைத்தாதரித்துப் பேணு வளர்ச்சிக்குத் துணைசெய் ஆதரித்து இடமளி மனத்தில் வைத்துப்பேணு சாதகமாயுதவு அனுகூலமாயுதவு.
Grainy
கூலம்-பருப்பு அல்லது கொட்டைகளையுடைய.
Granivourus
கூலம் தின்கிற தானிய விதைகள் தின்கிற.
Grist
அரைப்பதற்கான கூலம் சாராயம் காய்ச்சுவதற்காக ஊறவைத்து அரைத்த மாவு.
Mash
கூழாகும்பொருட்டு வெந்நீருடன் கலக்கப்பட்ட அரைத்த மாவு குதிரைகள் முதலியவற்றிற்குச் சூடாகக் கொடுக்கப்படும் வெந்த கூலம் தவிடு முதலியவற்றின் கலவை மசியல் குழப்பமான கதம்பும் (வினை) அரைத்தமாவை வெந்நீரில் கல மசியலாக்கு உருளைக்கிழங்கு முதலியவற்றைப் பிசைந்து மொத்தையாக்கு.
Meal
மாவு கூலமா தூள் தூளான பரப்பு (வினை) மாவாக்கு மாவாக அரை தூளாக்கு மாவுமேலிட்டுத தூவு நிறைய மாச்சத்தளி.
Multure
மா ரைகாரருக்கு அளிக்கப்பட்ட கூலம் அல்லது மாவு வடிவான மகன்மை.
Random Fonts
GIST-TMOTKalyani Bangla Font
GIST-TMOTKalyani
Download
View Count : 11247
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 9731
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 10532
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 23462
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 16814
KaviriTSC Bangla Font
KaviriTSC
Download
View Count : 10167
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 13190
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 20115
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 8165
Tab Shakti 10 Bangla Font
Tab Shakti 10
Download
View Count : 18685

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close