English to Tamil Dictionary: கூவிளி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bael
கூவிளமரம் வில்வக்கனி.
Call
அழைப்பு அழைப்பிதழ் அழைப்பாணை பதவி அடைவுக்கட்டளை முறைமன்ற விளி நாடகமேடை வருகைக்கோரிக்கை தொலைபேசி ஆள்வேண்டுகை தொலைபேசிப் பேச்சுத்தொடர்பு சீட்டாட்டக் கேள்விமுறை பங்குக் கோரிக்கைமுறை கூக்குரல் கூப்பாடு பறவையின் கூவிளி போளிப்பறவை விளி சமிக்கை ஒலி மணி ஓசை எக்காள முழக்கம் கடமைக்குரல் கடப்பாடு வாழ்க்கையிலக்கு வாழ்க்கைப்பணி தேவை தவணைமுறை வேண்டுதல் கோரிக்கை வருமுறை செல்முறை காட்சிமுறை சந்திப்பு பணிமுறை வேலையீடுபாடு தனியழைப்பு தனித்தேர்வு (வினை.) அழை கூப்பிடு கூவு வரப்பணி கூவியழை பெயர் கூறு பெயரிட்டுக் கூப்பிடு கூக்குரலிடு தொலைபேசியில் பேசு வேண்டு கோரு பதவிக்கு அழைப்பு அறிவி தெரிவி தேர்ந்தெடு தனியழைப்பு விடு தேர்ந்தழை சமிக்கைக் குரலெழுப்பு முழங்கு கேள்விமுறை கோரு உரிமையுடன் கேள் (தொ.) எளிதிற் பெரு நிலையில் சான்றுக்கழை குறித்துக்காட்டு கவனந்திருப்பு திரும்ப அழை திரும்பிப் பெறு மீட்டுக் கொள் உறவு கொண்டாடு தொழுது வேண்டு திட்டு கண்டி உரக்கக்கேள் உரிமையுடன் கோரு அழை வெளிவரச்செய் வெளிக்கொணர் உதவிக்கு அழைத்துக் கொள் அறைகூவல் விடு மறுப்புக் கூறு கவனம் திருப்பு பின்வாங்கு கைவிடு தள்ளுபடி செய் கண்டுகேள் வேண்டு முறையிடு சென்றுகாண் அறைகூவிச் சண்டைக்கு அழை வேலைக்குக் கூப்பிடு செயல் முறைக்குக் கொண்டுவா உரக்கப்படி கணக்கு ஒப்புவிக்கும்படி அழை நினைவுப்படுத்திக் கொள் வாத ஒழுங்கின்படி நடக்கச்செய் ஆணையிடு வரவழைப்புக் கட்டளையிடு பட்டாளச் சேவைக்கு அழை நினைவிற்கு வரும்படி செய் கூப்பிடு தொலையில்.
Churr
புள்வகையின் கூர்த்த சில்லொலி (வி.) புள்வகையின் கூர்த்த சில்லொலி எழுப்பு கூவிளி செய்.
Cry
கூக்குரல் கூவிளி கூப்பாடு கூப்பிடுகை அழைப்புக்குரல் அழுகை புலம்பல் கூச்சல் ஆரவாரம் பேரொலி உரத்துக் கூவுதல் முழக்கம் அலறல் கத்துதல் கதறல் விலங்கொலி புட்குரல் மக்கட் குரல் கரைதல் பொதுச் செய்தி வதந்தி வேண்டுகோள் கோரிக்கை போர்க்குரல் போராட்டக்குரல் சமிக்கைக் குரல் விற்பனையாளர் கூக்குரல் தகரங்களின் சலசலப்பு வேட்டைநாய்த் தொகுதி (வி.) கூவு அழு புலம்பு கூக்குரலிட்டழு கத்து கதறு அலறு கூச்சலிடு ஆரவாரம் செய் முழக்கமிட்டுக் கூறு சாற்று பொதுவில் அறிவி விற்பனை கூறு கூலி விலைகூறு விலங்கு-புள் வகையில் குரலெழுப்பு கரைவுறு வேட்டைநாய் வகையில் முழக்கமிடு.
Exclamation
கூவிளி கூக்குரல் ஆர்ப்புரை ஆர்த்தெழுந்துரைத்த சொற்கள் உணர்ச்சியுரை வியப்பொலி வியப்புக்குறி (இலக்.) வியப்பிடைச்சொல்.
Screech
கிறீச்சொலி கூக்குரல் அச்சக் கூவிளி வேதனைக் கூக்குரல் கோபக்கத்தல் ஊளைக் கூக்குரல் (வினை.) கிறீச்சொலி செய்.
Shout
கூச்சல் மகிழ்ச்சி ஆர்ப்பரிப்பு உடன்பாட்டு ஆரவாரம் எதிர்ப்புக் கூப்பாடு மறுப்புக் கூக்குரல் கவனத்தை ஈர்க்கும் கூவிளி உரத்த பேச்ச (வினை.) ஆர்ப்பரி கூச்சலிடு கூப்பாடுபோடு உரக்கப்பேசு உரக்கச்சொல் உரத்தகுரலில் தெரிவி கூப்பிடு கூவி அழை (இழி.) தேறலகத்தில் எல்லாருக்குமாக மதுவழங்க ஆணையிடு.
Squawk
கிறீச்சொலி பறவையின் அலறல் அச்சக் கூவிளி வேதனைக் கூக்குரல் (வினை.) கிறீச்சிடு பறவை வகையில் அலறு அச்சக் கூவிளி வட்டு வேதனைக்குரல் எழுப்பு.
Tantivy
கூவிளி வேட்டைக் கூக்குரல் விரைவியக்கம் நாலுகாற் பாய்ச்சல் வேகப்பாய்வு தாவு குதி (பெயரடை) விரைவான வேகமான (வினை) பாய்ந்து செல் பரபரப்புக்கொன்று அவசரங்காட்டு (வினையடை) விரைவாக வேகமாக
Yell
கூக்குரல்கூவிளிவிளையாட்டுப் பந்தய ஊக்கார வாரம் (வினை) கூக்குரலிடுகத்து ஊளையிடு.
Yoick
நரிவேட்டைக் கூவிளி எழுப்பி வேட்டைநாய்களை நரிகளின் மீது தூண்டு.
Random Fonts
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 28000
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 3828731
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 9234
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 9787
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 5441
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 19508
Kathanakuthugalam Bangla Font
Kathanakuthugalam
Download
View Count : 110378
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 7559
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 39547
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 8591

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close