English to Tamil Dictionary: கெடுப்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ballotage
பிரஞ்சு நாட்டில் உரிய பெரும்பான்மை வாக்குப்பெறாக இருவரிடையே இரண்டாவது வாக்கெடுப்பு.
Comber
கம்பளி சிக்கெடுப்பவர் தூய்மையாக்குபவர் வார் கருவி சுருள்பேரலை நுரையுடைய நீண்ட அலை.
Damper
ஈரமாக்குபவர் ஈரமாக்குவது அஞ்சல்தலை தாள்போன்றவற்றை நனைப்பதற்குரிய சாதனம் ஊதைக் காற்றைத் தடுக்கும் கதவு நேர் காற்றைத் தளர்த்தும் கதவின் அழிப்பலகை ஆர்வம் கெடுப்பவர் எழுச்சி கெடுக்கும் பொருள் ஊக்கம் கெடுக்கும் ஆற்றல் தளர்வூட்டும் செய்தி அதிர்வு-சுழற்சி ஆகியற்றின் வீச்சினைக் குறைக்கும் அமைவு (இசை) இசைக்கருவிகளில் ஒலியை அடக்கும் இரக்கி அல்லது திண்டு போன்ற பொருள் மின்கம்பி உருகிவிடாமற் காக்கும் உலோகத் தகட்டுக் காப்புறை.
Killjoy
மற்றவர் மகிழ்ச்சியைக் கெடுப்பவர்.
Libel
எழுத்துமூலமான குற்றத்தாக்கு (சட்.) அவமதிப்பறிவிப்பு நற்பெயருக்குக் கேடுண்டாகும்படி வெளியிடப்பட்ட அறிவிப்பு நற்பெயர் கெடுக்கத்தக்க செய்தி வெளியீடு (பே-வ.) அவதூறு புரளி பொய்யான இகழுரை மித்ப்புக்கேடு மதிப்புக் கெடுப்பதற்குக் காரணமாயிருக்கும் வழு. (வினை) தாக்கறிவிப்பினால் புகழ்கெடு அவதூறு செய் பொய்யான வசைத்தாக்குதல் செய் பொய்யாகக் குற்றஞ்சாட்டு (சட்.) அவமதிப்பான அறிவிப்பு வெளியிடு (சட்.) எழுத்துமூலம் அறிவிப்புச்செய்து எதிர் நடவடிக்கை எடு.
Nipper
கிள்ளுபவர் கிள்ளுவது கடுப்பூட்டுபவர் படுப்பூட்டுவது நலங்கெடுப்பவர் நலங்கெடுப்பது மீன் வகை சிறுவன் பழ விற்பனையாளரின் உதவியாள் தெருச்சுற்றிச் சிறுவன் வீடில்லாக் குழந்தை.
Odd
குழிப்பந்தாட்டத்தில் எதிர்த்தரப்பைவிட மகையாகப் பெற்ற பந்தடி ஏற்றத்தாழ்வுவ சரிப்படுத்தும் சலுகைப் பந்தடி சீட்டுப்பொறி ஆட்டததடிவல் ஆறன் தொகுதி கடந்த பொறித் தட்டு (பெயரடை) ஒற்றையான இரட்டையல்லாத எண்வகையில் வியனான இரண்டால் வகுக்கப்பெறாத ஒற்றைப்படை எண்ணுக்குரிய சோடியுடன் இணையாத இரட்டைப்படையில் மிச்சமான வட்டத்டதொகைபோக மீந்தள்ள தொகுதியுட் சேராத உதிரியான சிடில்லறையான பாதிக்கு ஒன்று மிகையான குறிப்பிட்ட தொகைக்குச் சற்று மிகைப்பட்ட சில்லறையுடன் கூடிய சொச்சமான கணக்கிடில் சேராமத தனிமிடிகையான விட்டுப்போன தொடர்புபடாத. ஈடுபடுத்தபட்படாத மொலலை ஒதுக்கமான எதிர்பார்க்கப்படாத வழக்கமல்லாத புதுமையான பொதுநிலை திரிந்த புதிரீடான அரிய இயல்புடைய விசித்திரமான நகைப்புக்கிடமான ஒத்துவராத கோமாளித்தனமான குழு வாக்கெடுப்பில் சரிசம வாக்குகளுக்கு மேம்பட்டுத் தனி மதிப்புப் பெறுகிற சீட்டுப்பொறியாட்டத்தில் இருதரப்பும் ஆறன் தொகுதி தீர்ந்தபின் முதலாவதாக முனையப்பெறுகிற.
Performer
செய்பவர் வினையாற்றுபவர் செயல்நிறை வேற்றுபவர் கடமை நிறைவேற்றுபவர் சட்டநடவடிக்கைநிறைவேற்றுபவர் வினைமுறையில் பங்கெடுப்பவர் விழா முறையில் பங்கெடுப்பவர் வித்தைக்காரர் செயற்காட்சியாளர்.
Pilot Survey
முன்னோடிக் கணக்கெடுப்பு
Poll
தலை மனிதத்தலை முடிவளருந் தலைப்பகுதி மீன் வகையின் தலை-தோள் பகுதி சுத்தியல் தலைப்பின் பருத்த பகுதி ஆள் தனியாள் தேர்தல் வாக்களர் பட்டியல் தேர்தல் வாக்களிப்பு தேர்தல் வாக்கெண்ணிக்கை (வினை.) முடிகத்தரி திரள் வளர்ச்சிக்காகத் தாவரங்களின் உச்சிப்பகுதியைவெட்டு கால்நடைகளின் கொம்புகளை அப்ற்று வாக்கெடுப்பு நடத்து வாக்கெடுப்புப் பெறு வேட்பாளர் வகையில் வாக்குகளைப் பெறு வாக்குச்சீட்டை இடு வாக்கினைக்கொடு.
Referendum
பொதுமக்கள் வாக்கெடுப்பு தனி ஒரு செய்தியில் தேர்தலுக்குரிய மக்கள் தொகுதியினர் அனைவரும் வாக்கெடுப்பு மூலம் நேரடியாக முடிவு செய்யும் குடியொப்பமுறை.
Seduc Tion
தீ நெறியுய்ப்பு கெடுப்பு பழிவீழ்வு தீநெறியுய்க்கப்படுதல் கெடுக்கும் ஆற்றல் பழியுய்க்குந் திறம் கவர்ச்சித்திறம் கற்பழிப்பு கறிபிழப்பு கறிபழக்கப்படுதல்.
Seducement
தீ நெறியுய்ப்பு குற்றத் தூண்டுதல் பாவத்தில் நயமாக இழுத்து விடுதல் கற்பழிப்பு ஒழுக்கக்கெடுப்பு.
Seducer
தீ நெறிப்படுத்துபவர் பாவவழிப்படுத்துபவர் கெடுப்பவர் கற்பழிப்பவர் ஒழுக்கங் கெடுப்பவர்.
Settling-day
பங்கு விற்பனைக்களத்தில் அரைத்திங்கள் கணக்கெடுப்பு நாள்.
Sophisticator
கலப்படஞ் செய்பவர் தூய்மை கெடுப்பவர்.
Spoil-sport
விளையாட்டைக் கெடுப்பவர் பிறர் கேளிக்கைகளில் தலையிட்டுக் கெடுப்பவர் பிறர் இன்பங் கெடுப்பவர் தலையிடுபவர்.
Spoiler
கொள்ளையடிப்போர் கெடுப்பவர்.
Spoliator
கொள்ளையிடுபவர் பாழ்படுத்துபவர் கெடுப்போர் கேடு செய்வோர்.
Survey Enquiry
கணக்கெடுப்பு
Transference
இடமாற்றீடு பணியிட மாற்றீடு திட்ட இடமாற்றம் மாற்றிக் கெடுப்பு மாற்றி வழங்கீடு மாற்றி ஒப்படைப்பு படைத்தள மாற்றம்.
Vitiator
பண்புக் கெடுப்பவர் ஊழலுட்டுபவர் கீழ்மை செய்பவர் தூய்மை கெடுப்பவர்.
Random Fonts
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 17768
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 8564
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 28728
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 36649
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 18370
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 9037
Makarandham Bangla Font
Makarandham
Download
View Count : 6045
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 22830
TAU_Elango_Thilllana Bangla Font
TAU_Elango_Thilllana
Download
View Count : 8600
GIST-TMOTChanakya Bangla Font
GIST-TMOTChanakya
Download
View Count : 20614

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close