English to Tamil Dictionary: கெட்டியாக்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bake
வானவில் வேகவைத்துச் சுடு வெயிலில் காயவைத்துக் கெட்டியாக்கு வாட்டி முறுமுறுப்பாக்கு சூட்டினால் கெட்டியாக்கு வறட்டு பழுக்கவை செந்நிறமாக்கு வறட்டப்பத் தொழில் செய்
Coctile
வேகவைக்கப்பட்ட செங்கல் வகையில் தீயினால் சுட்டுக் கெட்டியாக்கப்பட்ட.
Concentrate
மனம் ஒருமுகப்படுத்துவதன் விளைபயன் (வி.) பொதுமைய நோக்கி இயக்கு பொதுமையம் நோக்கிச் செல் கருத்தை ஒருமுகப்படுத்து எண்ணங்களை ஒரு பொருள் நோக்கிச் செலுத்து முழுக் கவனத்தையும் ஒருங்கே ஒருதிசையில் செலுத்து ஒருமுகப்படு ஒருமுக நோக்கு கெட்டியாக்கு. முழுச்செறிவூட்டு குறிப்பிட்ட பருமனளவுக்கு அணுத்திரள் வீத மிகுதியாக்கு.
Concentration
ஒருமுகப்படுத்துதல் ஒருமுகப்படல் ஒருமுகச் சிந்தனை கூர் நோக்கு கருத்தூன்றல் ஒருமித்த கவனம் கெட்டியாக்குதல் திட்பம் அடர்த்தி செறிவு பிழம்பளவில் அணுத்திரள் மிகு வீழ்ம்.
Concentrator
கரைசல்களைக் கெட்டியாக்கும் கருவி சுரங்க உலோகக் கலவையிலிருந்து கனிப்பொருள்களைப் பிரித்து எடுக்கும் கருவி.
Congeal
உறையச்செய் குளிரால் கெட்டியாக்கு குருதி கட்டுவி குளிரினால் கெட்டியாகு உறை இறுகு குருதி கட்டு.
Consolidate
ஒன்றாக்கப்பட்ட கெட்டியாக்கப்பட்ட (வி.) திடமாக்கு வலுப்படுத்து கெட்டியான தொகுதியாக்கு ஒன்றாக்கு இரண்டறக்கல கெட்டியாகு ஒன்றாகு.
Crystallize
படிகங்களாகு பளிங்காகு மணி உருப்படுத்து மணி உருப்பெறு உறுதிப்பெறு இறுகு உறுதியாக்கு கெட்டியாக்கு உருப்படுத்து உருப்படு நிலையான உருப்பெறு.
Fasten
இறுக்கு கெட்டியாக்கு கட்டு பொருத்து இணைவி தாழிடு பூட்டு கொளுவிமாட்டு ஊன்று பதியவை கூர்ந்து நோக்கு கட்ட வை மேற்கொள் தெரிந்தெடு பற்று பிடி இறுகு பொருந்து தாக்குதல் தொடங்கு.
Fix
இக்கட்டுநிலை சிக்கல்நிலை வான்கோள்-வானுர்தி ஆகியவற்றின் இயக்கநிலைப் பதிவுக்குறிப்பீடு (வினை) பதியவை ஒட்டு அடித்திறக்கு கட்டியிறுக்கு இணை பொருத்து நிலைநாட்டு அசையாது நிலைநிறுத்து உறுதிப்படுத்து இடவுறுதி செய் திட்பமாக்கு கால அறுதிசெய் நிலவரமாக்கு நிலைத்திருக்கச் செய் மாறாதிருக்கச் செய் மாறுதல் தடுத்து நிறுத்து முடிவு செய் மனத்தில் ஊன்றவை நிழற்பட உருநிறம் நிலைப்படுத்து கெட்டியாக்கு உறையவை இறுகவை கட்டிவை முகத்தோற்றம் ஒருநிலைப்படுத்து விறைப்பாக்கு முறைக்க வை பார்வை நேராகப் பதியவை பார்வையால் தனிப்படக் குறித்தொதுக்கு கவர்ச்சிசெய்து நிறுத்தியவை மயக்கி நிறுத்தி ஒழுங்குபடுத்தி அமை ஏற்பாடுசெய் நிழற்படம் எடுக்கச் சித்தமாக அமைப்பைத்திட்டப்படுத்திவை திருத்து சீர்ப்படுத்து.
Galipot
கெட்டியாக்கப்பட்ட கற்பூரத் தைலவகை.
Gelation
உறைய வைத்துக் கெட்டியாக்குதல்.
Inspissate
கெட்டியாக்கு தடிப்பாக்கு உருச்சுருக்கு.
Mordant
அரிகாரம் அரிப்பாற்றலுடைய காடி நிறம் கெட்டியாக்கும் சரக்கு தங்கத்தாள் உறைக்கவைக்கும் பொருள் (பெயரடை) அரிப்பாற்றலுடைய அரித்துத்தின்கிற அரித்துத் தூய்மைப்படுத்துகிற காரமான எரிச்சலுட்டுகிற சாயவகையில் கெட்டிப்படுத்துகிற தங்கத்தாள் வகையில் உறைக்கவைக்கிற.
Pug
செங்கல் செய்வதற்கான கலவைக் களிமண் (வினை.) செங்கல் செய்வதற்காகக் களிமண்ணைக் கலந்து பக்குவப் படுத்து தளமடித்துக் கெட்டியாக்கு சந்தடித் தடைசெய்வதற்காக நிலத்தள அடியில் களிமண் வாள்தூள்-சாந்து முதலியவை இட்டு அழுத்து.
Terra Sigillata
பொரிமண் எளிதில் சுட்டுக் கெட்டியாக்கதக்க மண்வகை.
Tin-liquor
சாயம் கெட்டியாக்கப் பயன்படும் ஈயக் கரைசல்.
Random Fonts
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 21894
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 10199
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 9036
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 7982
Amudham Bangla Font
Amudham
Download
View Count : 45122
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 11576
Sundaram-0823 Bangla Font
Sundaram-0823
Download
View Count : 12160
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 20114
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 4554
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 42962

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close