English to Tamil Dictionary: கேளிக்கை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aedile
மேல்காப்பாளர் பண்டைய ரோமர் ஆட்சியிற் காவல் பொதுக்கூடம் கேளிக்கை ஆகியவ்றறை மேற்பார்க்கும் அலுவலர்.
Bedlington, Bedlington Terrier
குறுமயிரும் சிறு தலையும் நீளுடலும் உடைய வேகமிக்க வீரக்கேளிக்கைகளுக்குரிய நாய்.
Bleachers
கேளிக்கை அரங்கங்களின் திறந்தவெளிப் பலகை இருக்கைகள்.
Bloomers
மிதிவண்டி-கேளிக்கை முதலிய துறைகளில் ஏற்றிச் சுருக்கிக் கட்டிக்கொள்ள உதவும் தளர்காற்சட்டை.
Canteen
பணிமனைச் சிற்றுண்டிச்சாலை உலாக் கேளிக்கைக்குரிய உணவுக்கலப் பேழை பாசறை மதுக்கடை கடலோடிகளின் மதுப்புட்டிக் கலம்.
Carnival
கேளிக்கைக் கொண்டாட்டம் வேனிற்கால உண்ணு நோன்புக்குமுன் ரோமன் கத்தோலிக்கக் கிறித்தவர்கள் கொண்டாடும் விழா களியாட்டம்.
Colosseum
ரோம் நகரத்தின் நடு வட்டரங்கிலுள்ள மிகப்பெரிய கேளிக்கைக் கூடம் பெரிய கேளிக்கைக் கூடம்.
Compere
சூத்திரதாரர் காட்சிமேடை அமைப்பாளர் பொழுது போக்குக் கேளிக்கை உருப்படிகளை இணைப்பவர் களியாட்ட நடிகர்களை அறிமுகப்படுத்துபவர் (வி.) சூத்திரதாரராகச் செயலாற்று.
Corinthian
கிரீஸ் நாட்டிலுள்ள கோரிந்து நகரத்தவர் காலவண்ணப் புதுமையில் மிதப்பவர் புதுமைப் பாங்காளர் விருப்பார்வ கேளிக்கையாளர் இன்பவாணர் ஒழுக்கங்கெட்டவர் (பெ.) கிரீஸ் நாட்டிலுள்ள கோரிந்து நகரத்தைச் சார்ந்த மணிவடிவத் தூண் தலைப்புடைய கிரேக்க அணிவண்ணச் சிற்ப வகை சார்ந்த பகட்டழகான இலக்கிய நடையுடைய ஒழுக்கவரம்பு கெட்ட.
Crush-room
கேளிக்கை இடைவேளையில் பார்வையாளர் உலாவும் அறை.
Dally
இன்பக்கேளிக்கையாடு காதல் விளையாட்டு விளையாடு அணைத்து மகிழ்ந்நாடு ஆடிப்பாடி மயக்கு சிறு பிள்ளைத்தனமாக விளையாடு சோம்பேறித்தனமாக நேரத்தை வீணாக்கு வறிதே காலங்கடத்து தாமதம் செய் தட்டிக்கழி பசப்பி ஏன்ற்று ஏய்த்து விளையாடு.
Disport
கேளிக்கை பொழுதுபோக்கு (வினை) விளையாடி மகிழ்வி பொழுதுபோக்கில் ஈடுபடுத்து களிப்புடன் விளையாடு.
Fieldsports
மதிப்புற விளையாட்டுக்கள் அகல்வெளிக் கேளிக்கைகள்.
Fixture
இட உறுதிப்பாடு ஓரிடத்திற் பொருத்தப்பட்ட பொருள் இணைத்துக் கட்டப்பட்ட பொருள் ஓர் எல்லைப் பட்ட ஆள் எல்லைக்குட்படுத்தப்பட்ட பொருள் நிலை நாட்டப்பட்டுள்ளவர் கேளிக்கையாளர் கூட்டுச்சந்திப்பு பந்தய ஆட்ட ஏற்பாடு கேளிக்கையாளர் கூட்டுச் சந்திப்புக்குரிய நாள் பந்தயத்திட்டம் செய்யப்பட்டுள்ள காலம்.
Fun
வேடிக்கை விளையாட்டு கேளிக்கை விகடம் நகையாட்டம் கோமாளித்தனம்.
Funware
கேளிக்கை பொருள்நகைப் பொருள்
Heavy-weight
மட்டமான அளவுக்கு மேற்பட்ட கனமுடைய பொருள் மட்டளவு மீறிய கனமுடையவர் கேளிக்கைகளில் கனமிக்க வகுப்பினர் குத்துச்சண்டையில் தொழில் துறையாளரிடையே 1ஹ்5 கல் எடைக்கும் விருப்பத்துறையாளரிடையே 1ஹ்க்ஷ் கல் எடைக்கும் மேற்பட்ட கனமுடையவர்.
Impresario
பொதுக்கேளிக்கை விழாக்கள் ஏற்பாடு செய்பவர் இசைநாடக மேலாள் இசையரங்குச் செயலாளர்.
Night-club
இரவுவிடுதி உறுப்பினர்க்கு மட்டும் இரவுணவு-படுக்கை-ஆடல் முதலியவற்றின் உரிமை அளிக்கும் நிலையம் இரவுக்கேளிக்கை விடுதி.
Orgies
காமன் பண்டிகை போன்ற பண்டைக் கிரேக்க ரோமர் ஆடல் பாடல் களியாடடவிழாவின் மறைவினைமுறைகள் ஆடல் பாடல் கூத்துக் களியாட்டம் சிற்றின்பக் கேளிக்கைக் கூத்தாட்டம்.
Palace
அரண்மனை அரசமாளிகை கிறித்தவசமயத்தலைவர் இருப்பிடம் அகல்மாட மாளிகை இன்பமாளிகை கேளிக்கை விருந்தூட்டுமனை.
Play
விளையாட்டு களரியாட்டம் பயிற்சி விளையாட்டு மனைப்புற ஆட்டம் குழந்தைகளின் கட்டற்ற செயல் ஆட்டபாட்டம் துள்ளல் குதியாட்டம் ஓட்டசாட்டம் கேளிக்கை பொழுதுபோக்கு விளையாட்டு பொழுதுபோக்கு பொழுதுபோக்குக் காட்சி நாடகக்காட்சி நாடகம் வேடிக்கை கேலி களியாட்டம் விளையாட்டுப்பாங்கு விளையாட்டுப்பாங்கான செயல் நகையாட்டம் கட்டற்ற போக்கு எளியசெயல் ஆர்வச்செயல் மகிழ்ச்சிக்குரிய செயல் மகிழ்வூட்டுஞழூ செயல் விரைவியக்கம் மெல்லியக்கம் கட்டற்ற இயக்கம் எளிய செயல் ஆர்வச்செயல் மகிழ்ச்சிக்குரிய செயல் மகிழ்வூட்டுஞ் செயல் விரைவியக்கம் மெல்லியக்கம் கட்டற்ற இயக்கம் ஓய்வின்பம் வேலை ஓய்வு வேலை நிறுத்தம் சூதாட்டம் பந்தய ஆட்டம் சொல்திரிபாட்சி சிலேடையாட்சி இரட்டுற மொழிதல் (வினை.) விளையாடு கேளிக்கை வகையிற் பங்குகொள் ஆட்டத்திற்கலந்துகொள் ஆட்டத்திற் பங்கு கொள்ளுவி பந்தடி எதிர்த்து ஆட்டம் ஆடு சூதாடு சூதாட்டத்தில் காய் நகர்த்தி வை பந்தய ஆட்டமாடு சீட்டிறக்கு நாடகத்தில் நடி நாடகத்திற் பங்குகொள் நடி பாவி வாழ்க்கைத் துறையிற் பங்குகொண்டு செயலாற்று இசைக்கருவி இயக்கு துள்ளிக்குதி குதியாட்டமிடு குழந்தை வகையில் கைகால் அசைத்தாட்டு இங்குமங்கும் ஓடியாடு உலவு மெல்ல இயங்கு தொட்டுச்செல் ஊடாடு மகிழ்ந்து செயல்செய் களிப்பூட்டியச்செயலாற்று கட்டுப்பாடின்றி இயங்கும தட்டுத் தடங்கலின்றி இயக்கு கேலி செய் சூழ்ச்சிப்பொறியிற் சிக்கவைத்து நையாண்டிப்பண்ணு மெல்ல ஏமாற்று தூண்டிச் செயலாற்றுவி துப்பாக்கிக்குண்டுபாயவிடு துப்பாக்கி வகையில் குண்டு பாயப்பெறு தொழிலாளர் வகையில் வேலையிலிருந்து விலகியிரு தூண்டிலே இழுத்து இழுத்துக் களைப்படையும் வரை மீவாளாவிட்டுவைத்திரு.
Recretion
ஓய்வுநேர இன்பப் பொழுதுபோக்கு அயர்வகற்றும் இன்பம் இன்பக்கேளிக்கை இன்ப விளையாட்டு.
Revelry
களியாட்டம் கேளிக்கை விருந்து.
Saloon
அருந்தகப் பொதுக்கூடம் தேறல் பொதுமனை பொது வரவேற்பு மண்டபம் கலைக் கண்காட்சி மண்டபம் பொதுக் கேளிக்கைக் வடம் நடனக்கூடம் மேசைக்கோற்பந்தாட்ட மண்டபம் முடிதிருத்தகம் ஊர்திப் பொதுஉணவுக்கூடம் ஊரிதியில் தனிவாய்ப்புப் பொதுப்பெட்டி இடைத்தடுப்புக்களில்லாத தனிவாய்ப்பு வண்டி விமானப் பயணிகள் கூடம் விமானப் பொதுக்கூடம் கப்பல் பயணிகள் பொதுக்கூடம் கப்பல் முதல்வகுப்புக் கூடம்.
Random Fonts
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 20992
Sundaram-0824 Bangla Font
Sundaram-0824
Download
View Count : 14296
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 9993
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 24588
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 21908
TAU_Elango_Pallavi Bangla Font
TAU_Elango_Pallavi
Download
View Count : 10402
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 12378
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 7320
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 7111
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 4723

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close