English to Tamil Dictionary: கைகளையுடைய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bimanal, Bimanous
இரண்டு கைகளையுடைய.
Buck-cart
இருவர் இருக்கைகளுடன் உருளைகளின் மேல் நீட்டிக்கொண்டிருக்கும் பலகைகளையுடைய வண்டிவகை.
Calliper-compasses, Callipers
திட்பமானி வட்ட உருளைப் பிழம்புகளின் விட்டங்களையும் பொருள்களின் திட்பங்களையும் நுண்ணிதாக அளக்க உதவும் பற்றுக்கைகளையுடைய அளவுக் கருவி.
Castled
காப்பரண் மாளிகைகளையுடைய காவற்கோட்டைகளைக் கொண்ட.
Greenfinch, Greenlinnet
பசுமைநிறமும் பொன்நிறமும் கலந்த இறக்கைகளையுடைய சிறு பறவை வகை.
Oriole
காஞ்சனப்புள் கருமை பொன்மைநிற இறக்கைகளையுடைய மண்டலப்பறவை வகை.
Pink
பல நிறவகைகளையுடைய மலர்ச்செடிவகை இளஞ்சிவப்பு நிறம் உச்ச உயர் நிறைவு உச்ச நிறை நலம் நரிவேட்டையாளர் அணியும் செஞ்சட்டை நரிவேட்டையாளர் நரிவேட்டையாளரின் செஞ்சட்டைக்குரிய துகில் (பெ.) இளஞ்சிவப்பான அரசியல் துறையில் சிவப்புப் பக்கச்சாய்வான.
Pink
பல நிறவகைகளையுடைய மலர்ச்செடிவகை இளஞ்சிவப்பு நிறம் உச்ச உயர் நிறைவு உச்ச நிறை நலம் நரிவேட்டையாளர் அணியும் செஞ்சட்டை நரிவேட்டையாளர் நரிவேட்டையாளரின் செஞ்சட்டைக்குரிய துகில் (பெ.) இளஞ்சிவப்பான அரசியல் துறையில் சிவப்புப் பக்கச்சாய்வான.
Poulp Poulpe
பற்றி உறிஞ்சும் எட்டுக் கைகளையுடைய கடல்வாழ் உயிரின வகை.
Quadrumanous
(பெ) நான்கு கைகளையுடைய'; நிமிர் நிலை உயிரினங்களில் நாள்கை வாய்ந்த நாலு கால்களிலும் விரல்கள் பெருவிரல்கள் எதிரெதிராகவுடைய.
Shorthanded
வேலையாள்கள் போதாத தொழிலாளர் குறைவாயுள்ள குட்டைக் கைகளையுடைய.
Sweptwing
பினனேந்து இறக்கையுடைய விமான வகையில் புறப்பகுதி பின்னோக்கி வளைந்த இறக்கைகளையுடைய.
Trap
பொறி பொறியமைப்பு வலைப்பொறி புள்வலை க்ணணி வீழ்த்துகுழி சூழ்ச்சிப் பொறி அகப்படுத்தும் முன்னனேபாட்டுச சூழ்ச்சி பகவணம் புள்ளெறி பொறி சதித்திட்டம் அகப்படுத்தும் முன்னேற்பாட்டுச் சூழ்ச்சிப் பொறி அகப்படத்தும் முன்னேற்பாட்டுச் சூழ்ச்சி கவணம் புள்ளெறி பொறி கவணை பந்தெறி பொறி பந்து உந்து கூயட மட்டையால் நுனிப்புறம அடித்தவுடன் குதிப்புறம் பந்தை விசையுடன் உந்தும் புதைமிதி வடிவ மரக்கூடு முடைவளி முடக்கு முடைவளி அகற்றும் அமைவுடைய சூழாய் வளைவுக்கூறு வளி அடைப்புப் பொறி வளிஅடைப்பு மூடிர விசைப்பொறிக் கதவும் சுளு வண்டி மைய முதுகுப்புறத்துடன் இருதசை இருக்கைகளையுடைய இரு சக்கர வண்டி வகை சரங்கக் காலதர்ப்புழை விசைப் பூட்டுமறை இல்ர் இடர்ப்பொறி திடீரெனவ இல்ர்க்கூறு நாடக அரங்க மேடையடியயிடம் துணியில் டகர வடிவக் கிழிசல். ஏவுகல விசைகாப்புப்பகுதி (வினை) பொறியமை பொறி உண்டாக்கு பொறி வ கண்ணிவை வலைப்பபொறிவிடு பொறி வைத்துப் பிடி கண்ணியில் சிக்கவை வலையிலகப்படுத்து பொறியமைவு செய் சூழ்ச்சிக்குள் வீழ்த்து எதிர்பாராது இடருட்படுத்து வடிகால் குழாய் முதலியவற்றில் வளிப்பொறி அமை குழாயில் வளி ஆவி அடைப்புச் செய் நீராவி வகையில் தடுத்துக் குழாய் அடை நாடக அரங்கு வகையில் மேடையடி அமைவு ஏற்படுத்து.
Two-seater
இரண்டு இருக்கைகளையுடைய விமானம் இரண்டு பேர் இருக்கத்தக்க வண்டி இருவர்க்கான இருக்கைகளையுடைய உந்துகலம்.
Random Fonts
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 30649
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 19130
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 19653
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 18565
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 5660
Mullai Bangla Font
Mullai
Download
View Count : 35679
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 9643
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 36645
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 20375
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 6774

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close