English to Tamil Dictionary: கைப்படி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acquisition
கைப்படுத்துகை கையகப்படுத்தல்
Aggrandise
மிகைப்படுத்து பெருக்கு ஆற்றல் பெருக்கு செல்வம் திரட்டு தரம் உயர்த்து புனைந்து பெருக்கமாக்கு.
Aggregate
திரள் கூட்டு கும்பு முழுமொத்தம் திண்காரை பசை மண்ணோடு பிற பொருள் கலந்து உருவாக்கப்படும் நீற்றுமண் (இய) ஓரினத்தொகை ஒரேஇயல்புள்ள அணுக்களின் திரட்சி (பெ.) வகை தொகைப்பட்ட ஒருங்குதிரண்ட ஒருங்கிணைந்த ஒரே மொத்தமான கூட்டாகவாழ்கிற கொத்தாக வளர்கிற ஒரே பூங்கருவிலிருந்து தொகுதியாக வளர்கிற (வினை) ஒருங்கு திரட்டு மொத்தமாக்கு உறுப்பாக இணை கொண்டு கூட்டு ஒன்றுசேர்த்து இணை திரள் மொத்தமாகு.
Alimony
ஊட்டம் வளர்ப்பு (சட்.) வாழ்க்கைப்படி பிரிந்துபோகிற அல்லது பிரிக்கப்பட்டுவிட்ட மனைவியின் சீவனாம்சம்.
Armband
சட்டைக் கைப்பட்டி கைதுணியைச் சுற்றி அணியப்படும் துணிப்பட்டை.
Assort
வகைப்படுத்து ஒழுங்குபடுத்து தொகுப்பில் சேர் வகைப்படு கூடிப்பழகு.
Assorted
தேர்ந்து எடுக்கப்பட்ட பலவிதமாக வகைப்படுத்தப்பட்ட.
Assortment
வகைப்படுத்துதல் வகுப்பமைவு தொகுதி வகைதொகைப் படுத்தப்பட்டகூட்டு கூறு.
Astound
திகைப்படையச்செய் அதிர்ச்சியூட்டு.
Belong
உரிமைப்படு உரியவாரயிரு உரியதாயிரு தொடர்புடையராயிரு தொடர்புள்ளதாயிரு உடைமையாயிரு கூறாயிரு இணைபகுதியாயிரு பிறப்புரிமை கொண்டிரு வாழ்தொடர்பு கொள் உறுப்பினராயிரு இனமுறைப்படு வகைப்படு தகுதிப்படு கடமைப்படு.
Belted
அரைக்கச்சை அணிந்த வீரத்திருத்தகைப்பட்டிகை அணியப்பெற்ற பட்டை போட்டுள்ள.
Biotaxy
இயற்கை உருவ அமைப்புக்கேற்ப இனங்களை வகைப்படுத்தல் இயற்கை இனவகுப்பு.
Bizarre
இயற்கை கடந்த இயல்புக்கு மீறிய நம்பத்தகாத எல்லைமீறி மிகைப்பட்ட கட்டற்ற புனைந்துரையான புதுமை வாய்ந்த.
Blanking
மறைத்தல் - ஒரு பரவல் காட்சியின் (rastor display) மீள்வரைவு (retrace) காட்சித் திரையில் காணாமல் இருப்பதற்க்கு செருகப்படும் துடுப்புகள்; இவை நெடு மீள்வரைவு (vertical retrace) கிடை மீள்வரைவு (horizontal retrace) என வகைப்படுகின்றன
Candid Photography
ஒத்திகை இல்லாமல் எடுக்கும் புகைப்படம்ஒத்திகையிடா புகைப்படம்இயல்புநிலைப் புகைப்படம்
Caricature
பகடிப்படம் கேலிச்சித்திரம் ஒருவரது தனி இயல்புகளை மிகைப்படுத்திக்காட்டும் உரை நையாண்டி வருணனை (வி.) மிகைப்படுத்திக் கேலிக்குள்ளாக்கு நகைப்புக்கிடமாகிப் படம் வரை கேலிக்கூத்தாக்கிப் பழி.
Caricaturist
பகடிப்படம் வரைபவர் நையாண்டி மிகையுரை எழுதுபவர் திரிந்து மிகைப்படுத்திக் கேலி செய்பவர்.
Categorise
தரம் பிரித்திணை வகைப்படுத்து.
Categorist
வகைப்படுத்துபவர் வகைப்பிரிவு ஆய்வாளர்.
Celanese
செயற்கைப்பட்டு வகை.
Chequer
சதுரங்கப் பலகையில் உள்ளது போல் நிறங்கள் மாறி மாறி வரும் அமைப்பு சதுரங்க ஆட்டப்பலகை (வி.) மாறி மாறி வரும் நிறங்களையுடைய கட்டங்கள் அமை பல் வண்ணப்படுத்து பலவகைப்படுத்து ஒரு சீரான தன்மையைக் குலை குறுக்கீடு.
Chromographic Contact Printing
நிறவரைகாட்டித் தொடுகைப்படிவு
Class
பள்ளி வகுப்பு கல்வி வகுப்பு ஒரே ஆண்டுப்படியில் பயிலும் மாணவர்குழு இனவழூப்பு ஒத்தபொருள்களின் குழு வகை உயிர்நுற் பெருங்குழுவின் பிரிவு சமுதாயப்பிரிவு ஒத்த பண்புடைய மக்கள் குழு ஒத்த படிநிலையுடைய சமுதாயக் குழு 'மெதடிஸ்டு' என்ற சமயக்கிளையின் பிரிவு படைத்துறை உரிமைப் படிநிலை உரிமைப் படிநிலைக் குழு படிநிலை திறமைப்படி தேறுதல் தரம் பண்பின் தரம் ஊர்தி-நாடகம் முதலியவற்றின் இருக்கைப் படித்தரம் மேன்மை உயர்தரம் (வி.) வகு வகுப்புகளாக அமை வகைப்படுத்து வகைதேர்ந்து இணை வகுப்பில் இணை தரப்படுத்திச் சேர் வகுப்பில் படு தரக் குழுவில் இடம் பெறு.
Classable
வகைப்படுத்தத்தக்க வகையுள் சேர்க்கத்தக்க.
Classifiable
வகைப்படுத்தத்தக்க.
Random Fonts
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 9805
Vairamani Bangla Font
Vairamani
Download
View Count : 29785
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 6166
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 12831
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 11234
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 7993
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 15929
TAU_Elango_Arunthathi Bangla Font
TAU_Elango_Arunthathi
Download
View Count : 14469
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 8866
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 17343

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close