English to Tamil Dictionary: கைம்பெண்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Dower-house
கைம்பெண்ணுக்கென விடப்பட்டுள்ள வீடு.
Feme Sole
(சட்.) மணமாகாத மாது கைம்பெண் கணவனின் வேறாகச் சட்டப்படி தனிச் சொத்துரிமையுடைய மணமான பெண்.
Jointress
கைம்மை காப்பீட்டுப் பொருள் உடைய கைம்பெண்.
Jointure
கைம்பெண் நிலையடைந்தால் காப்பதற்கென மனைவிக்கு விடப்பட்டுள்ள சொத்து (வினை.) மனைவி கைம்மை காப்புப் பொருள் அடையுமாறு ஏற்பாடுசெய்.
Lozenge
சாய்சதுர உரு வைரவடிவம் எதிர்ச்சம கோணத்தீர்க்க சதுரம் மரபுரிமைச்சின்னத்தில் முதுகன்னி அல்லது கைம்பெண் நிலைக்குரிய சாய்சதுரவடிவக் கேடயம் சர்க்கரை கலந்த எளிதில் கரையுமியல்புடையமருந்து நலமார்ந்த இன்பண்ட வகை பலகணிச்சட்டத்தில் சாய்சதுரக் கண்ணாடித்தகடு.
Marchioness
கோமகள் தன்னுரிமைக் கோமகவுரிமை உடையவள் கோமாட்டி கோமான் மனைவி கோமான் உரிமைக் கைம்பெண்.
Sequester
தனிமைப்படுத்து ஒதுக்கமாக்கு தனிப்பட ஒதுக்கிவை (சட்.) கடனாளி உடைமையைத் தற்காலிகமாகக் கைப்பற்று (சட்.) வழக்கீட்டிற்குரிய உடைமையை இருதிறத்தாரிடமிருந்தும் அகற்று (சட்.) கைம்பெண் வகையில் கணவர் உடைமையிலுள்ள தொடர்பினைத் துறந்துவிடு பறிமுதல் செய் பறிமுதல் செய்து தனதாக்கிக்கொள்.
Sequestrate
பறிமுதல் செய் உடைமையை அரசியல் சார்பிற் கைப்பற்று கைப்பற்றித் தனதாக்கிக் கொள் (சட்.) கடனாளி உடைமையைத் தற்காலிகமாகக் கைப்பற்று (சட்.) வழக்காடலிற்குரிய உடைமையை வழக்குமன்றச் சார்பில் தற்காலிகமாகக் கைக்கொள் கைம்பெண் வகையில் கணவன் உடைமைத் தொடர்பைத் துறந்துவிடு.
Third
மூன்றாவது மூன்றன் கூறு மூன்றில் ஒன்று மூன்றாமவர் அயலார் தொடர்பற்றவர் கால அளவையில் நொடியில் அறுபதின் கூறு தற்பரை இடை கோண அளவையில் விகலையில் அறுபதின் கூறு. குழிப்பந்தாட்ட வகையில் பதினெட்டுக் குழிகளிடையே ஆறுகுழி தாண்டியபின் ஏற்படுந் தடடுங்கல் (இசை) மூவிடை ஈரரைச்சுர இடையீடு (இசை) மூவிடைச்சுரம் மூவிடையாளாவிய இணையரைச் சுரம் (சட்) கைம்பெண் உரிமை வகையில் கணவன் தனிச் சொத்தில் மூன்றன் கூறு (பெயரடை) மூன்றாவதான மூன்றில் ஒரு கூறான மூன்றாம்படியான கீழ்த்தரமான மூன்றாம் முறைமையுடைய அயலான தொடர்பற்ற (வினை) மூன்றாம் வகு பின்வழிமொழி வழிமொழிபவருக்குப் பின் மூன்றாவராக ஆதரித்துப் பேசு மூன்றாமவராக ஆதரவுசெய் மேலாதரவு செய் (வினையடை) மூன்றாவதாக.
Widow
கைம்பெண் விதவை (வினை.) கணவனை இழ மனைவியை இழ துணையினை இழக்கச் செய்.
Widow
கைம்பெண் விதவை (வினை.) கணவனை இழ மனைவியை இழ துணையினை இழக்கச் செய்.
Random Fonts
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 8573
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 13693
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 23081
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 7227
GIST-TMOTPattinathar Bangla Font
GIST-TMOTPattinathar
Download
View Count : 13515
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 8872
TAU_Elango_Senguttuvan Bangla Font
TAU_Elango_Senguttuvan
Download
View Count : 6039
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 7596
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 5781
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 37693

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close