English to Tamil Dictionary: கையுறை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Antimacassar
நாற்காலியுறை சாய்மான இருக்கையுறை.
Baksheesh,bakhshish
(பெர்) நன்கொடை சிறுகையுறை விருப்பக் கைக்கூலி.
Beaver
நீர்நாய் நில நீர்வாழ எலியுருவ விலங்கு நீர்நாயின் நுண்மயிர்த்தோலான தலைக்கவிகை நீர்நாயின் நுண்மயிர்த் தோலாலான கையுறை கனத்த கம்பளித்துணி.
Bootiking
சித்திரவதைப் புதைமிதி கீல்வாதக் கையுறை கீல்வாதப் புதைமிதி.
Boxing-glove
குத்தனச் சண்டைக்காரர் அணியும் அடை மொக்கைக் கையுறை.
Bribe
கைக்கூலி இலஞ்சம் (வினை) கைக்கூலிகொடு. கையுறையால் வசப்படுத்து பணம் கொடுத்துத் தீர்ப்புப் பிறழச் செய் பொருள்கொடுத்துத் தகாத ஆதாயமடை.
Buckshee, Buckshish
கையுறை இலவசக்கொடை மிகை ஊதியம் (பெ.) இலவசமான விருப்பப்பரிசான (வினையடை) இலவசமாக.
Cumshaw
நன்கொடை சிறு கையுறை சிறு கைக்கூலி.
Dead Mens Bells
கையுறையணிந்த விரல்களைப் போன்ற மலர்களையுடைய செடிவகை.
Excrescence
வீண்தசைத் திரட்சி காய் கழலை மிகையுறுப்பு திடீர் எழுச்சி.
Exsanguine
குருதிச்சோகையுற்ற குருதிக்குறைபாடுடைய.
Finger
விரல் கட்டை விரலல்லாத மற்ற நான்கு விரல்களுள் ஒன்று கையுறையின் விரற்பகுதி விரல் வடிவமான பொருள் விரலகலம் ஊறுணர்ச்சி காலுறை செய்வதற்குரிய தடித்த கம்பளி நுல் வகை (வினை) விரலால் தொடு விரலால் தடவிப்பார் விரலால் உருட்டிப்பார் இசைக்கருவிமீட்டு இசைமானத்தில் மீட்டுதற்குரிய விரலைக்குறியிட்டுக்காட்டு கையாடு மோசடிசெய் கைக்கூலியாகப்பெறு.
Foxglove
கையுறை போன்ற நீண்ட ஊதா அல்லது வெண்ணிற மலர்களையுடைய செடிவகை.
Gage
அடகுப் பொருள் மற்போர் அழைப்புக்காக எறியப்படும் கையுறை (வினை) அடகு வை பணயம் வை பந்தயம் வை.
Gauntlet
(வர.) இரும்புக் கையுறை கவசக் கையுறை.
Gift
கொடை கொடைப்பொருள் நன்கொடைட பரிசில் அரும்பெற்ற பேறு அருந்திறம் அரும்பண்பு அருங்குணம் அருட்கொடை வரம் இயற்கைத்திறம் இயற்பேறு இயற்பண்பு பண்புக்கூறு கையுறைக்கொடை கைக்கூலி (சட்.) மனமார்ந்த உடைமை மாற்றம் (வினை) கொடையளி நன்கொடையாக வழங்கு பண்புத்திறமாக இயலுவி.
Glove
கையுறை கைச்சாடு குத்துச்சண்டைக்கான கைக்கவசம் (வினை) கையுறைவிடு கையுறை வழங்கியுதவு கையுறை போல் பொதிந்து மூடு.boxing gloves
Glove-shield
அடிகளைத் தவிர்ப்பதற்காக வீரன் இடக்ககையுறைமீது அணியும் கேடயம்.
Glove-stretcher
கையுறை விரல்களைப் பெரிதாக்குவதற்கான கத்திரிக்கோல் வடிவமுள்ள கருவி வகை.
Glover
கையுறை செய்பவர் கையுறை விற்பவர்.one who makes or sells gloves
Gratify
மகிழ்வி தாராளச்சலுகை அளி விட்டுக்கொடுத்து ஆறுதலளி இசைவாக நடத்தி மகிழச்செய் உகந்தன செய்து உவப்பூட்டு மனநிறைவடையச்செய் விருப்பம் நிறைவேற்று அவா நிறைவுசெய் மன ஆறுதலடைவி நலஞ்செய் நன்றிக் கடப்படுத்து கையுறை கொடு கைக்கூலி அளி பரிசளி ஊதியம் வழங்கு.
Misdoubt
ஐயுறு ஐயப்பாடு கொள் நம்பிக்கை கொள்ளாதிரு அவநம்பிக்கையுறு.
Mitt
அடிக்கையுறை விரல்களை விட்டுவிட்டு கையினையும் மணிக்கட்டினையும் மூடுவதற்காக மகளிர் அணியும் பின்னல்டகையுறை.
Mitten
ஓரக்கறை அடிக்கைக்கும் பெருவிரலுக்கும் மட்டும் காப்பளிக்கும் வேலிசெப்பணிடுவோரின் கையுறை வகை.
Muff
கம்பளியாலான மகளிர் கையுறை மகளிர் கைபொதிக் கம்பளிச்சட்டை.
Random Fonts
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 42964
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 16922
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 4566
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 13930
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 15402
Barani Bangla Font
Barani
Download
View Count : 35174
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 9642
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 7029
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 9424
Pravi Bangla Font
Pravi
Download
View Count : 7838

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close