English to Tamil Dictionary: கைவிரல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Castanents
காழ்மரம் அல்லது தந்தத்தால் செய்யப்பட்டுக் கிலுக்கிசையுடன் நடனங்களில் கைவிரல்களுக்கிடையே வைத்துப் பயன்படுத்தப்படும் ஒரு கைத்தாளக் கட்டை வகை.
Cats-cradle
ஒருவர் கைவிரல்களில் உருவம் அமையும்புடி கயிறு கோத்துக்கொண்டு மற்றவருக்கு அதனை மாற்றி மாற்றி ஆடும் குழந்தை விளையாட்டு வகை.
Clench
விடாப்பிடி இறுகுபிடி தீர்முடிவு முடிவுத் தீர்வு (வி.) கைவிரல்களை இறுக்கமூடு பற்களை அழுத்திமூடு இறுகப்பற்று இறுக்கிப்பிடி ஆணி முதலியவற்றின் முளையைப் பக்கவாட்டில் மடக்கியடிப்பதன்மூலம் பிடியிறுக்கு வாதத்துக்குத் தீர்வான முடிவுகொடு வலியுறுத்தி முடிவுசெய் (கப்.) தனி முடிச்சால் கயிற்றின் கட்டியிறுக்கு.
Deaths-head
மனித மண்டையோடு மனித மண்டையோட்டு உருவம் மண்டையோட்டின் உருவமைந்த கைவிரல் மோதிரம்.
Drum
முரசு முரசொலி முரசடிப்பவர் முரசொலி போன்ற நாரையினக் கூக்குரல்முரசொலி போன்ற ஒலி எழுப்பும் அமெரிக்க மீன் வகை உட்செவியுறுப்புகாதுக் குருத்து ஊளையிடும் குரங்கினத்தின் உண்ணாக்கெலும்பு முரசு வடிவப் பொருள் மிடா இயந்திரத்தின் சுழல் வட்டுருளை இழைகளைச் சுற்றிவைக்கப்பயன்படும் குக்ஷ்ல் வட்டு மாலை அல்லது பிற்பகல் தேநீர் விருந்து (க.க) கிவகைமாடத்தின் செங்குத்தான பகுதி கொரிந்திய பாணித் தூண் தலையுறுப்பின் கெட்டியான பகுதி (வினை)முரசு முழக்கு முரசொலி எழுப்பு கைவிரல்களால் தாளங்கொட்டு காலாலட் மேளங்கொட்டு முரசொலிப்புப் போன்று இரை இடைவிடாதடி தட்டு கொட்டு பறவைகள் பூச்சிகள் வகையில் முரசடிப்பது போல இறக்கைகளை அடித்து ஒலியெழுப்பு முரசு முழக்கி வெளியேற்று முரசொலி மூலம் அழைப்புவிடு அடித்தடித்து உருவேற்று அடுத்தடுத்துச் சொல்லிப் புகட்டு விடாது செய்து வெறுப்பூட்டு.
Finger
கைவிரல்
Insufflator
காற்றை மேற்செலுத்துதல புலனாகாக் கைவிரல் தடங்களைத தௌிவாகக் காணும்படி மேலே தூளைப் பரப்பிச்செலுத்தும் கருவி.
Lumbrical
கைகால் வரல் வளைப்பதற்கான தசைகளில் ஒன்று (பெ.) கைவிரல்களை அல்லது கால்விரல்களை வளைக்கிற.
Manicure
கைவிரல் நக ஒப்பனைக்கலை கைவிரல் நகஒப்பனைக் கலைஞர் (வினை) கை விரல் நகங்களை ஒப்பனைசெய்.
Phalangeal
(உள்.) கைவிரல்களின் அல்லது கால்விரல்களின் தனித்தனி எபு சார்ந்த.
Pizzicato
(இசை.) கைவிரலால் நரம்புளர்ந்து பாடப்படும் பண் (பெ.) கைவிரலால் நரம்புளரப்படுகிற (வினையடை.) கைவிரலால் நரம்புளர்ந்து.
Tridactyl, Tridactylous
கைவிரல்கள் மூன்றுடைய கால்விரல்கள் மூன்றுடைய.
Random Fonts
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 8153
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 5492
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 7275
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 5434
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 9173
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 11579
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 14533
Kksblack Bangla Font
Kksblack
Download
View Count : 8982
Nallur Bangla Font
Nallur
Download
View Count : 32710
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 9564

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close