English to Tamil Dictionary: கொடிப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bower
கொடிப் பந்தர் நிழலுள்ள தோட்ட இருக்கை தோட்ட மனை வேனிலகம் வேனில் மாளிகை இருப்பிடம் வீடு உள்அறை பெருமாட்டியின் தனி அறை.
Bowery
கொடிப்பந்தலுள்ள நிழலார்ந்த.
Colour-sergeant
கொடிப்படைக் காவலன்.
Fiorin
வளைகொடிப் புல்வகை.
Flag-boat
நீர்விளையாட்டுப் படகுப் போட்டியில் அடையாளமாக வைக்கப்படும் கொடிப்படகு.
Gonfalonier
நீண்ட குறுக்குச்சட்டக் கொடிபிறப்பவர் இத்தாலியக் குடியரசுகளில் முதன்மைக் குற்ற இயல்நடுவர்.
Slly
நொச்சித்தாக்கு புறப்பாய்வு முற்றுகையிடப்பட்டோர் வகையில் வெளியேறித் தாக்குதல் திடீரெழுச்சி திடீர்ச்செயல் முனைப்பு பாய்வு திடீர் அசைவு திடீர்ப்பயணப் புறப்பாடு திடீர்க்கற்பனை மின்னல் புனைவுரை கொடிப்பேச்சு நகைத்திறத் துணுக்கு சாட்டுரை கேலிக்குறிப்புரை (வினை.) வெளிவந்து தாக்கு உலாப்புறப்படு சிறுபயணம் புறப்படு திடீரென வெளிச்செல் ஆடி அசைவுறு.
Standard
பதாகை படையணிக் கொடி போர்க்கொடி கொடி புரவிப்படைப் பிரிவின் சின்னக்கொடி விருதுக்கொடி பொங்கெழுச்சிச் சின்னம் கொடி வலவர் கொடி ஏந்திச் செல்பவர் பள்ளிக்கூட வகுப்பு பொதுத்திட்ட அளவை கட்டளைப் படியளவு முத்திரை நிறை அளவு வரையளவு குறியளவு இலக்களவு இயன் மதிப்பளவு மரபமைதி சமுதாய நியதி மேல்வரி நேர்த்தி முன்மாதிரி உயர்வுநயம் ஏற்புடை மாதிரி ஏற்புடைச் சமயக் கோட்பாட்டு வாசகம் ஏற்புடைக் கோட்பாட்டுப் பாடம் பொன்நிறை நன் மாற்று நாணயப் படித்தகவு நாணய உலோகத் தகவு மதிப்பு மட்டியல் நிகர அளவு சராசரிப் பண்பு தரம் படிநிலை படித்தரம் படிநிலைத்தளம் வெட்டுமர அளவு அலகு நிலத்தூண் நிலைக்கால் ஆதாரச்சட்டம் நிமிர்நிலைஅமைவு நிலைநீர்க்குழாய் நிமிர் வளிக்குழாய் நிமிர்நிலைமரம் மரநிலை மரநிலை ஒட்டினச் செடி மரத்துடன் ஒட்டிணைத்து மரம்போல் ஆதார மின்றி நிற்கும் நெடுஞ்செடி தும்பி மலர்க்கொடியிதழ் வண்ணத்துப்பூச்சி வடிவான மலரின் முகட்டிதழ் கொடியிறகு கொடிபோல ஆடும் வால் இறகு விடுமரம் தறிபட்ட செடிகளிடைய வளரவிடப்படும் தனிமரம் (கட்.) மரபுச்சின்ன நிலைக்கொடி (பெ.) சரி திட்டமாமன ஒரு நிலைப்படியான வரையளவான தரப்படுத்தப்பட்டுள்ள மரபமைதி வழுவாத கட்டளையளவார்ந்த கட்டளை நயமார்ந்த முன் மாதிரி நேர்த்தியுடைய இனநலமார்ந்த ஏற்புடைநேர்த்தி நயம் வாய்ந்த நீடு பயன்மதிப்புடைய குறிமதிப்பார்ந்த இயன் மதிப்பார்ந்த நிமிர்நிலையான நிமிர்ந்து செல்கிற நிமிர்நிலை வளர்ச்சியுடைய.

Streaming
பாய்வு ஒழுக்கு பாய்வுப்போக்கு கொடிபறத்தல் ஒளிப்பாய்வு (பெ.) பாய்ந்தோடுகிற மிதந்தோடுகிற வீசிப் பாய்கிற நீரோட்டமுடைய வழிந்தோடுகிற காற்றில் வீசிப்பறக்கிற வழந்தோடப்பெற்ற ஒளிப்பாய்வுடைய.
Tally
கணிப்பு வரிக்கோல் புள்ளிவெட்டுக் கணிப்பு புள்ளிக்கணக்கீடு கணிப்பெண் கணிப்பளவு கொடுக்கல் வாங்கல் பதிவுச்சின்னம் கணக்குப் பற்றடையாளக் குறி கணக்கேட்டுப் பதவில் அடையாளக்குறி தனி அடையளாக் குறியீடு கணிப்புக்கோல் வரி கணிப்புக்கோலின் சரிபாதிப்பிளவுச் சட்டம் கணிப்பு எதிர்வரிக்கோல் எதிர்முறி எதிர்பதிவுமுறி எதிர்முறிச்சான்று ஒத்திசை எதிரிணை கணிப்புத்தொகுதி அலகு அலகுத்தொகுதி எண் பேரெண் தொகுதி நிறைவெண் பெயர்முறி செடிகொடிப் பெயர் குறித்து ஒட்டப்பட்ட துண்டுமுறி அடையாளப் பலகை துண்டு அடையாளத் தகடு அடையாளச் சீட்டு ஒட்டுத்துணுக்கு சரி ஒப்பாயுள்ள பொருள் எதிரிணை இருமடிப் பப்ப்பின் மறுபடிவம் (வினை) கணிப்புவரிக் கோலில் புள்ளிப்பதிவுசெய் ஈரடிக்கணிப்புப் பதிவுசெய் எதிரிணைக் கணக்குமூலம் பதிவு செய் சரியொப்பாயிரு ஒத்திசைவாக்கு ஒத்திசைவாகச் சரிக்கட்டு சரியொப்பாயிரு ஒத்திசைந்து போ. (கப்) கப்பற் பாய்க்கயிற்றை விறைப்பாய் இழு (வினையடை) காமக்கிழத்தியாக வைப்பாட்டியாக.
Van
முன்னணிப்படை கொடிப்படை முன்னணிப் படைக்கப்பல் கொடிக்கப்பல் படை முன்னணி முன்னணி முன்னணித் தலைவர்கஷீன் தொகுதி.
Random Fonts
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 27035
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 42232
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 27331
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 9731
Sundaram-0808 Bangla Font
Sundaram-0808
Download
View Count : 15799
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 19065
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 10140
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 11073
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 9966
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 13115

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close