English to Tamil Dictionary: கொடிமுந்திரி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Barmbrack
கொடிமுந்திரிப்பழ வற்றல் அடங்கிய அப்ப வகை.
Beaune
பிரெஞ்சு தேசத்துப் பர்கண்டியில் வழங்கும் சிவப்புநிறமான கொடிமுந்திரித் தேறல்வகை.
Catawba
அமெரிக்கக் கொடிமுந்திரிப் பழவகை அமெரிக்கக் கொடிமுந்திப் பழவகையினின்றும் செய்யப்படும் சிவப்புநிற இன்தேறல்.
Caudle
பெண்டிர் பேறுகாலங்களில் பயன்படுத்தப்படும் கொடிமுந்திரித் தேறல் கலந்த நறுமண இனிப்புப் பான வகை (வி.) பேறுகாலப் பானவகை கல பானவகை அருந்து.
Chambertin
புகழ்பெற்ற கொடிமுந்திரித் தோட்டப் பெயர் புகழ்பெற்ற செந்நிற இன்தேறல் வகை.
Frail
அத்திப்பழம்-உலர்ந்த கொடிமுந்திரிப்பழம் முதலியவற்றைச் சிப்பங் கட்டுவதற்குரிய நாணற்புல்லினால் செய்யப்பட்ட கூடை நாணற் புல்.
Frontignae
இனிய மணமுள்ள கொடிமுந்திரிப்பழத் தேறல்வகை.
Fruity
பழஞ்சார்ந்த பழச்சுவையுடையய கொடிமுந்திரிப் பழச்சுவை தருகிற.
Glaucous
கடற்பச்சை நிறமுள்ள சாம்பல் நிறங்கலந்த நீலவண்ணமுடைய (தாவ.) கொடிமுந்திரிப் பழங்களைப் போல நேர்த்தியான பசுமை போர்த்த.
Glucose
(வேதி.) பழ வெல்லம் கொடிமுந்திரிப்பழச்சர்க்கரை.
Grape
கொடிமுந்திரி திராட்சைப்பழம் குதிரையின் காலில் ஏற்படும் கட்டி பீரங்கி கடும்போது பரவலாகத் தாக்கும் சிறு குண்டுகளின் தொகுதி கொத்துக்குண்டு.
Grape-brandy
கொடிமுந்திரிப்பழத் தேறல்.
Grape-house
கொடிமுந்திரி சேமப்பண்ணை செயற்கை வெப்பநிலையில் திராட்சைக்கொடி வளர்க்கும் இடம்.
Grape-hyacinth
கொடிமுந்திரிப்தபழம் போன்ற மலர்க்கொத்துள்ள செடிவகை.
Grape-louse
கொடிமுந்திரிப்பழம் அழிக்கும் ஈ வகை.
Grape-scissors
கொடிமுந்திரிக் கொத்துக்களைக் கத்தரிக்கும் கத்திரிக்கோல் உணவு மேசையில் கொடிமுந்திரிப் பழக்கொத்தைக் கத்தரிக்கப் பயன்படும் கத்தரிக்கோல்.
Grape-stone
கொடிமுந்திரி விதை.
Grapeless
கொடிமுந்திரியின் தனிச்சுவை மணமற்ற.
Grapery
கொடிமுந்திரித் தோட்டம்.
Grapeseed
கொடிமுந்திரி விதை.
Grapeseed-oil
கொடிமுந்திரி விதை நெய்.
Grapy
கொடிமுந்திரிப் பழங்களாலான கொடிமுந்திரிப்பழங்கல் போன்ற.
Mealy-bug
கொடிமுந்திரியை அரிக்கும் வேண்பொடியுருவான பூச்சியுருவான.
Muscat, Muscatel
கத்தூரி நறுமணமுடைய கொடி முந்திரிப் பழவகை கத்தூரி மணமுள்ள கொடிமுந்திரிப் பழங்களிலிருந்து வடிக்கப்படும் இன்தேறல் வகை கத்தூரி மணமுடைய கொடிமுந்திரி உலர்பழம்.
Must
புதிய சாராயம். முழுப்புளிப்பாகு முன்னுள்ள கொடிமுந்திரிப் பழச்சாறு.
Random Fonts
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 11603
Amma Bangla Font
Amma
Download
View Count : 47802
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 5780
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 14875
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 7106
TAU_Elango_Priyanka Bangla Font
TAU_Elango_Priyanka
Download
View Count : 20687
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 133859
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 8009
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 6430
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 7226

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close