English to Tamil Dictionary: கொடுங்கோன்மை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Arbitrary
விதிக்கட்டின்றி மனப்போக்கான கொடுங்கோன்மையான (சட்.) விருப்பப்படியான.
Bastille, Bastulle
அரண் 1ஹ்க்ஷ்ஹீ-இல் அழிக்கப்பட்ட பாரிஸ் நகரத்துச் சிறைக்கோட்டம் கொடுங்கோன்மைச் சின்னமாகவுள்ள சிறை.
Despotism
கொடுங்கோன்மை தன்னிச்சையாய் ஆளுதல்.
Domineer
கொடுங்கோன்மையாக நட ஆணவத்துடன் அதிகாரம் செலுத்து வீறாப்புக்காட்டு அடக்குமுறை ஆராவாரம் செலுத்துகின்ற.
Liberty
விடுதலை விடுதலையுரிமை தன்னாட்சியுரிமை ஆட்சித் தனியுரிமை கொடுங்கோன்மையின் தாமக்கற்ற உரிமை கொடுங்கோன்மையிலிருந்து பெற்ற அரும்பெறல் உரிமை உரிமைத்திறம் தங்குதடையற்ற தன்னுரிமை அடிமைத்தமளை நீக்கம் தனியுரிமை தன்செயலுரிமை தன்விருப்பாற்றலுரிமை (மெய்.) ஊழின் தளையற்ற தன் வினையாற்றல் விதிகளின் கட்டுப்பாடற்ற தன்னுரிமையாற்றல் சிறப்புரிமை தடையற்ற நிலை உரிமையாற்றல் எல்லை விருப்புரிமைஎல்லை தன்னுரிமைக்கான இசைவு இசைவுரிமை சலுகை விலக்குரிமை உரிமைச் சலுகை விதி மீறுகை தகா உரிமை ஈடுபாடின்மை வாய்ப்போய்வு.
Maccabean
கிப.பி. 166-இல் சிரியாமன்னரின் கொடுங்கோன்மையிலிருந்து யூதேயாவை விடுவித்த யூத அளங்கோக்கள் சார்ந்த.
Misrule
ஆட்சிக்கேடு மோசமான ஆட்சி கொடுங்கோன்மை.
Neronian
ரோமப் பேரரசன் நீரோவைச் சார்ந்த பேரரசன் நீரோ காலத்துக்குரிய கொடுங்கோன்மை வாய்ந்த கொடிய இரக்கமற்ற ஆணவமான மனம் போன போக்குடைய வரம்பு கடந்த.
Oppression
அநீதி அட்டூழியம் கொடுமை அடக்குமுறை கொடுங்கோன்மை பெருந்துயர உணர்ச்சி தாங்கொணாத் துன்பநிலை ஊக்க இழப்பு.
Oppressive
கொடிய பீடையான ஒறுக்கும் பாங்குடைய பெருஞ்சுமையாயுள்ள கொடுங்கோன்மையான அடக்கியாள்கிற.
Terrorism
திகிலாட்சி முறை கொடுங்கோன்மை வன்முறையாட்சி.
Tyrannic
(அரு) கொடுங்கோன்மையான.
Tyrannical
கொடுங்கோலனுக்குரிய கொடுங்கோன்மையான தன்னாணவமான.
Tyrannically
கொடுங்கோன்மையாக உறுகொடுமையுடன்.
Tyrannize
கொடுங்கோன்மை செய் அடக்குமுறையாற்று கொடுமைப்படுத்து.
Tyranny
கிரேக்க வழக்கில் வல்லாட்சி கொடுங்கோன்மை சட்டமீறிய ஆட்சி கொடுங்கோன்மைச் செயல் அடக்குமுறை.
Random Fonts
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 7409
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 14657
GIST-TMOTChanakya Bangla Font
GIST-TMOTChanakya
Download
View Count : 20610
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 6259
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 11484
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 6267
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 11564
TAU_Elango_Arunthathi Bangla Font
TAU_Elango_Arunthathi
Download
View Count : 14467
TAU-Barathi Bangla Font
TAU-Barathi
Download
View Count : 12398
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 18355

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close